சின்னத்திரை பிரபல சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த மாதம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தனர். இதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையில் இருவரும் தீபாவளி கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்தனர்.இந்நிலையில் ரவீந்தர் தனது மனைவிக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.அதனை மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
Tag: புதிய கார்
தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் மகாலட்சுமி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தான் சோசியல் மீடியாவில் ஹார்ட் பீட்டாக இருந்தது. மகாலட்சுமிக்கு ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். இந்த புதுமணன் தம்பதியினர் ஜோடியாக youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தனர். அதன் பிறகு இவர்கள் தீபாவளி கொண்டாடிய வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதியினர் புதிய MG […]
ரவீனா தாஹா புதிய காருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘மௌன ராகம் 2’. இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. இவர் ராட்சசன், ஜில்லா போன்ற திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடித்துவரும் சீரியலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவர் புதிதாக கார் வாங்கியுள்ளார். இந்த […]
விஜய் டிவி ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிறுவன் பூவையார் என்கின்ற கப்பீஸ். அந்நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னர் அப் பூவையார். இவர் படங்களிலும் பாடல்கள் பாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகில், மாஸ்டர் மற்றும் விக்ரம் நடித்த கோப்ரா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி வாய்ப்பு கிடைத்ததால் பிரபலமாகி விடுவார்கள் என்பதும் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பதும் தெரிந்த விஷயமே. விஜய் டிவி பிரபலங்கள் […]
பிக்பாஸ் பிரபலம் அமீர் மற்றும் பாவ்னி புதிய கார் வாங்கியுள்ளார்கள். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். பிக்பாக்ஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் அமீர் மற்றும் பாவ்னி போட்டியாளராக கலந்துகொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் பாவ்னி தனது காதல் கணவர் தற்கொலை செய்து உயிரிழந்த விஷயத்தை கூறி மிகவும் வருத்தப்பட்டார் அது பலரையும் கவலை அடைய செய்தது. பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர் மற்றும் பாவ்னி தங்களின் சிறப்பான […]
பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கூறும்போது, பணக்காரர்கள் மீதான வரி உயத்தப்படுகிறது. கார்கள் இறக்குமதி, அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவது […]
ஆடி நிறுவனம் விரைவில் 2020 A8 பேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் செடான் மாடலான ஆடி A8 காரை இந்திய சந்தையில் கொண்டு வர இருக்கின்றது. மிக விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் . இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய பே ஸ்லிப் மாடல் டீசரை ஆடி இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும், புதிய […]
ரித்திகா புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி” சீரியல். இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. இவர் ராஜா ராணி சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தவர். இதனையடுத்து ”குக் வித் கோமாளி சீசன் 2” ல் பங்கேற்றதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது […]
மதுரை முத்து புதிய காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மதுரை முத்து சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜெயா டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் காமெடியனாக பணிபுரிந்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் வந்த பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். தற்போது ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், இதற்கு முன் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் டிவி […]
பிரதமர் மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய Meecedes Maybach S60 கார் வாங்கப்பட்டுள்ளது. இந்த கார் சுமார் 12 கோடி ரூபாய் ஆகும். இந்த கார் நிற்கும் இடத்தில் இருந்து 2 மீட்டர் சுற்றளவில் சுமார் 15 கிலோ எடையுள்ள வெடிகுண்டு […]
விஜய் சேதுபதி புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ”விடுதலை” படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவர் காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மணிமேகலை மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. இவர் திருமணம் செய்துகொண்ட பிறகு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிய தொடங்கினார். இவர் நடன நிகழ்ச்சி, MR அண்ட் MRS சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறார். இவர் சமீபத்தில் தான் BMW கார் வாங்கிய புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுருந்தார். அந்த வகையில், இவர் மீண்டும் புதிய கார் வாங்கி இருக்கிறார். புதிய காருடன் இவரும் இவரது கணவரும் […]
“டெஸ்லா நிறுவனம்” டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புதுவகை மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. “டெஸ்லா நிறுவனம்” 1020 குதிரைகளின் திறனைக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் காருக்கு போட்டியாக புதியவகை டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அலுவலர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து ஓட்டி காட்டியுள்ளார். இந்த புதிய காரின் […]
அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட உயர்தர கார் ஒன்று அதிபரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்காக அதிக பொருட்செலவில் உயர்தர கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்தர காரில் அதிபரின் பாதுகாப்புக்கான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிபருக்காக உருவாக்கப்பட்ட காரின் பெயர் ‘பைடனின் பீஸட்’ ஆகும் . இந்த காரானது சுமார் 1.5 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகும் .அதுமட்டுமில்லாது இந்த கார்பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது எனவும், ஆனால் அவை அனைத்தும் ரகசியமாக பாதுகாக்கப்படுவதாகவும் […]
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு, பொருளாதார சூழ்நிலை காரணமாக அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களை தான் நாடி செல்கின்றனர். இதன்காரணமாக பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று சொல்லும் அளவிற்கு உலகில் பல நாடுகள் பெட்ரோல், டீசல் கார்களை தயாரிப்பதை தடை செய்து வருகின்றது. இந்த வேளையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி வெறும் ஏழு லட்சத்திற்கு எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்ய […]