Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

BREAKING: இந்திய அணிக்கு புதிய கேப்டன்…. திடீர் அறிவிப்பு…..!!!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா உறுதியானதால் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதில் புமரா கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணி புதிய கேப்டன் இவர் தான்…. BCCI அதிரடி…..!!!!!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் ஜூன் 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனான ஷிகர் தவான், பாண்டியா இருவரில் ஒருவர் நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடந்து வரும் 15வது ஐபிஎல் சீசன் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருவதால் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்திய டி20 அணி புதிய கேப்டன்…. BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்த பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய கேப்டன்…. புதிய இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான இளம் வீரர்கள் கொண்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு… புதிய கேப்டன்கள்… பிசிசிஐ தகவல்…!!

கொல்கத்தா ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14வது ஐபிஎல் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக காலவரையின்றி போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பிசிசிஐ மீதமுள்ள 31 ஐபிஎல் ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த முடிவு செய்தது. இதையடுத்து தற்போது இந்த போட்டிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் … இலங்கையின் கேப்டனாக குசல் பெரேரா நியமனம் …!!!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக குசல் பெரேரா மற்றும் துணை கேப்டனாக குசல் மென்டிஸ் ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளார். வருகின்ற 16ஆம் தேதி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தப் போட்டியானது டாக்காவில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கான இலங்கை அணியின் வீரர்களில் பெயர்கள் , நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இலங்கை அணியின் கேப்டனாக இருந்த திமுத் கருணாரத்னே, விக்கெட் […]

Categories

Tech |