இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஒரு எளிமையான கேம் உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கேம் விளையாடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவ்வாறு கேம் விளையாடுபவர்களுக்கு ஏற்றவாறு புதிய புதிய கேம்கள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி Infinity loop ஒரு எளிமையான, நிதானமான முடிவற்ற புதிர் விளையாட்டு. திரையில் தோன்றும் சிறு துண்டுகளை […]
Tag: புதிய கேம்
வார்னர் பிரதர்ஸின் அடுத்த விளையாட்டு தொகுப்புகளின் வரிசையில் கோதம் நைட்ஸ் முக்கிய இடம் பிடிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டிசி ஃபேண்டம் எனும் ரசிகர்கள் நிகழ்வில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், தனது பேட்மேன் விளையாட்டு தொகுப்புகளின் வரிசையில் ‘கோதம் நைட்ஸ்’ என்ற விளையாட்டை வெளியிட்டிருக்கிறது. இந்த விளையாட்டு தொடர்பான சுமார் 8 நிமிடக் காணொலியை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அரங்கேற்றியுள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், பேட் கேர்ள், ராபின் ஆகியோர் இலக்கை அடைய முன்னேறிச் செல்லும் […]
கொரோனாவை மையமாக கொண்டு 9 ஆம் வகுப்பு மாணவர் ஒரு கேமை தயாரித்து வெளியிட்டுள்ளார். வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே மணிப்பூரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் கொரோனா வைரஸ் மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மையமாக கொண்டு ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். பல்தீப் நிங்தோஜம் என்ற இந்த மாணவர் அவர் உருவாக்கியுள்ள கேமிர்க்கு கொரோபாய் என பெயரிட்டுள்ளார். ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த கேமை டவுன்லோட் செய்து உபயோகிக்கலாம் […]