இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]
Tag: புதிய கொரோனா வைரஸ்
நாடு முழுவதும் 27 முறை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் கொரோனா […]
போரிஸ் ஜான்சன் புதிய கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். பிரிட்டன் கேபினேட் அலுவலக அமைச்சர், இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கம் மார்ச் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார். மேலும் அடுத்த ஏழு வாரங்களுக்குள் சுமார் 13 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். மேலும் அவ்வாறு திட்டமிட்ட நேரத்தில் தடுப்பூசி போடப்படாமல் என்றால் போரிஸ் ஜான்சன் அறிவிப்பின்படி பொது முடக்கம் […]
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் பலியானோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஆறு லட்சத்தை தாண்டியுள்ளது. அதாவது கனடாவில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,66,086 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 15, 880 ஆக அதிகரித்துள்ளது. கனடாவில் உள்ள ஒன்றாரியோ என்ற மாகாணத்தில் அதிக மக்கள்தொகை உள்ளது. இந்நிலையில் நேற்று புதியதாக 2,974 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் 25 பேர் […]
இறந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனை ஆட்டிப் படைத்து வரும் புதிய கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதம் முதலே ஜெர்மனியிலும் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்புதிய கொரனோ வைரஸ் குறித்து மாநில சுகாதார அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த […]
புதிய கொரோனோவால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று சில மருத்துவமனைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பிரிட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 30,501 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டனில் உள்ள சில மருத்துவமனைகள் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடந்த 28 நாட்களில் 316 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இறந்துள்ளனர். இதனால் பலியானோர் மொத்தமாக 70 ,752 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இங்கிலாந்தில் […]
புதிய கொரோனோ வைரஸ் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சிகரமான ஆய்வை வெளியிட்டுள்ளனர். சுவிற்சர்லாந்தில் வெளியான அறிக்கையில், சீனாவில் இருந்து உருவானதாக கூறப்பட்டு வரும் கொரோனா விட மிகவும் ஆபத்தானது பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெனிவா வைராலஜிஸ்ட் இசபெல்லா எக்கர்லே உட்பட 350 விஞ்ஞானிகள் இணைந்து தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது உருமாறிய புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு […]
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கொட்டும் மழையில் உணவிற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நகரம் கொரோனா வைரஸால் அதிகளவில் பாதிப்படைந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அவர்களது சகஜ வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைகளில் கொட்டும் மழையில் உணவு பொட்டலங்களை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. Newscastle என்ற பகுதியில் மக்கள் சிலர் உணவு […]
புதிய கொரோனா வைரஸால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸை விட தற்போது பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் 56% விரைவாக பரவக்கூடியது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரிக்கும் என்றும் லண்டன் தொற்றுநோய் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். Mathematical modelling of infectious Dissess (CMMID) […]
புதிய கொரோனா வைரஸினால் வழக்கமான கொரோனா அறிகுறிகளுடன் மேலும் 7 அறிகுறிகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். பிரிட்டனில் அதிவேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரிட்டனில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் ஆனது 70 சதவீதத்திற்கு மேலான வேகத்துடன் பரவி வருகிறது. இதனால் தான் மிக குறுகிய காலத்தில் அதிகமானோரை பாதித்து வருகிறது என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து பிரிட்டனிற்கு செல்லும் விமானங்களை […]
சீனாவில் உள்ள துறைமுக நகரில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது தீவிரமாக பரவக் கூடிய புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து துறைமுக நகரமான டாலியன் என்ற பகுதியில் இருக்கும் ஐந்து மண்டலங்களில் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல என்று அறிவுறுத்துள்ளது. டாலியன் சீனாவில் உள்ள வடகிழக்கு துறைமுக நகரமாகும். இங்கு கடந்த 24 மணி நேரத்திற்குள் ஏழு நபர்களுக்கு […]
புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்றே மாறுபட்ட குணம் கொண்ட ஒரு புதிய வைரஸ் இங்கிலாந்து மற்றும் மற்ற நாடுகளிலும் பரவி வருவதாகவும், வேகமாக பரவி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உலகில் சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் மாறுபட்ட குணங்களுடன் […]
இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனோ வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் புதியதாக மற்றுமொறு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது என்று பிரிட்டனின் சுகாதார செயலர் போட் மண்ட் ஹான்காக் கூறியுள்ளார் . இந்நிலையில் இந்த புதிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் மட்டுமின்றி வேல்ஸ்,ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதேபோல் பிரிட்டனுக்கு வெளியே உள்ள ஆஸ்திரேலியா டென்மார்க் பகுதிகளிலும் அதே வகையான புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. […]