அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் பல முறை தொடர்பு கொண்டாலும் வட கொரியா நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தொடர்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் நிர்வாகத்துடன் மூன்று கட்ட பேச்சவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அந்த பேச்சவார்த்தை பலனளிக்கவில்லை. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை கைவிட வேண்டும் என்று வட கொரிய […]
Tag: புதிய கொள்கை
3 வருடங்களுக்கு பிறகு ப்ளூ டிக் வசதியை குறிப்பிட்ட 6 கணக்குகளுக்கு மட்டும் மீண்டும் கொண்டு வர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதில் “ப்ளூ டிக்” எனப்படும் “சரிபார்க்கப்பட்ட கணக்கு” ஒரு கவுரவ விசயமாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது. டுவிட்டரை எல்லோரும் பயன்படுத்தி வந்த நிலையில் இந்த “ப்ளூ டிக்” வசதி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் […]
மாணவர்கள் நீட், ஜே. இ. இ.தேர்வுகள் குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மங்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த […]