மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு வாழும் முஸ்லிம் பெண்களை குறி வைத்து கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆண்களைப் போல ஆடை அணிந்தாலும் திருமணத்திற்கு புறம்பாக கர்ப்பம் தரித்தாலும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். கசையடி மற்றும் அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த புதிய சட்டங்கள் கருத்து சுதந்திரம் மற்றும் சமத்துவம் போன்ற உரிமைகளை அளிக்கும் என்று அனைத்து மகளிர் சங்கம் மற்றும் பிற மனித உரிமைகள் குழுக்கள் […]
Tag: புதிய சட்டம்
நாடு முழுவதும் மருத்துவ மற்றும் பொறியியல் போன்ற படிப்புகளில் சேர உழவுத் தேர்வு கட்டாயமாக பட்டு உள்ளது. அதனால் இந்த நுழைவு தேர்வுக்காக மாணவர்கள் தனியாக பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகிறார்கள். இந்த பயிற்சி மையங்களில் நடக்கும் விஷயங்கள் பல மாணவர்களை பாதிக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. அதனால் ராஜஸ்தான் அரசு இனி பயிற்சி மையங்களில் சேர்வதற்கு மாணவர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பயிற்சி மையங்களில் கண்காணிக்க சட்டம் […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பதியில் வழக்கமாக இரவு 12 மணிக்கு நடை சாத்தப்படும். அப்போது வரிசையில் நிற்பவர்கள் அடுத்த நாள் காலை 10 மணி வரை நிற்க வேண்டும். இதற்கு தீர்வு காண காலை 6 மணிக்கு இருக்கும் விஐபி தரிசன நேரத்தை மாற்றிவிட்டு பக்தர்களை […]
ஜார்ஜியா நாட்டில் கருவில் இதயத்துடிப்புடன் உள்ள குழந்தையையும் குடும்பத்தினரோடு சேர்த்து வருமான வரி விலக்கை பெற முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஜார்ஜியா நாட்டில் கருவில் இதயத்துடிப்புடன் இருக்கும் குழந்தையையும் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள முடியும். கடந்த மாதத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்படி இந்த வருடத்திற்கான $3,000 என்ற மாநில வருமான வரியில் விலக்கு பெற முடியும். எனினும், வரி செலுத்துபவர்கள் அதற்கு தகுந்த மருத்துவ ஆவணங்கள் சமர்ப்பிக்குமாறு நாட்டின் வருவாய் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அரிசோனா […]
அரசு ஊழியர்களின் சம்பள விடுப்பு 300 நாட்களாக உயர்த்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வுகாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு இன்னொரு பெரிய பரிசை வழங்க இருக்கிறது. இந்த ஆண்டு முதல் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நடந்தால் அரசு […]
இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் நான்கு சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிமுறை ஒன்று கடந்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த புதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. […]
பணி நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் அரசு ஊழியர்களை அழைக்கக் கூடாது என்ற புதிய திட்டத்தை அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கமே இல்லை என்பதை எவராலும் மறுக்க முடியாது என்பது உண்மையாகும். இந்நிலையில் ஒவ்வொரு நாட்டு அரசும் தனது ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏனென்றால் அரசின் நலத் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைவதில் அரசு ஊழியர்கள் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடான பெல்ஜியம் புதிய […]
இங்கிலாந்து அரசு வெளிப்புறங்களில் தாய்மார்கள் பாலூட்டும் போது புகைப்படம் எடுத்தால் சட்டபடி குற்றம் என்று தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்தில் நிதித்துறை செயலாளராக உள்ள டோமினிக் ராப், இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, வெளிப்புறங்களில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் போது அவர்கள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த புகைப்படத்தின் மூலமாக அவர்களை அங்கீகரிப்பது ஒரு புறம் இருக்கிறது. எனினும், இதனால் அவர்கள், வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தவிர்ப்பதற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, அந்நாட்டில் உள்ள மான்செஸ்டர் […]
அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையில் ஹிம்ந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக ஆட்சி செய்து வருகிறார். அந்த மாநிலத்தில் பசு வதையை தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி என்று பசு பாதுகாப்பு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதில், கோயிலை சுற்றி 5 கி.மீ க்கு மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பசு பாதுகாப்பு சட்டம் தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி பசுவை கடத்தினால் சொத்துகளை பறிமுதல் […]
தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் ரேஷன் கடையில் வாயிலாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஒரு துணிப்பையில் வழங்குவது வழக்கம். அந்த துணிப்பையில் தலைவர்களின் பெயர் மற்றும் கட்சிகளின் சின்னம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு முத்திரை மட்டுமே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அவரது பெயர் மட்டும் இருந்தது. ஆனால் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றன. இதனைப் […]
பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவதற்கான புதிய சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரிவுபடுத்துவதற்கு கடுமையான […]
ஸ்விட்சர்லாந்தில் அடுத்த வருடம் ஜூலை மாதத்திலிருந்து ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாக அரசு தெரிவித்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் Marriage for All என்ற அமைப்பு நடத்திய பிரச்சாரத்தின் முயற்சிக்கு வாக்காளர்கள் அனுமதி வழங்கியுள்ளனர். இந்நிலையில் மேற்கு ஐரோப்பாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கடைசியாக ஸ்விட்சர்லாந்தும் இணைந்திருக்கிறது. திருமணம் செய்த ஓரினச்சேர்க்கையாளர்கள், ஜனவரி மாதத்திலிருந்து அங்கீகரிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இச்சட்டத்தை ஆறு மாதங்கள் கழித்து நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, அடுத்த வருடம் […]
ஆஸ்திரிய அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை வீட்டிலேயே லாக்டவுனில் வைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. ஆஸ்திரியாவின் மக்கள்தொகை சுமார் ஒரு கோடி. இதில் 65% சதவீத மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். எனவே, தடுப்பூசி செலுத்தாத நபர்களிடமிருந்து கொரோனா தொற்று பரவ விடாமல் தடுக்க அவர்களை வீட்டில் லாக் டவுனில் வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தடுப்பூசி செலுத்தாத 12 வயதுக்கு அதிகமான நபர்கள் அல்லது சமீபத்தில் கொரோனா ஏற்பட்டு அதிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரங்களை நிரூபிக்க முடியாதவர்கள், இனிமேல் […]
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இரவு சமயங்களில் இனிமேல் மின் விளக்குகள் எரியக் கூடாது என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஜெனிவாவின் கன்டோனல் பாராளுமன்றமானது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமானது, வீடுகள் இல்லாத கட்டிடங்களுக்கு வெளியில் தெரியக்கூடிய ஒளிரும் வெளிப்புற அடையாளங்களையும், இரவில் விளக்குகளின் பயன்பாட்டையும் குறைக்கிறது. இச்சட்டம், ஜெனிவா நகரில் நள்ளிரவு 1 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரைக்கும் வெளிச்சத்தை […]
வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு என புதிய சட்டங்களை போர்ச்சுகல் அரசு கொண்டு வரவுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என அலுவலகங்கள் தெரிவித்தன. இதனால் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணிபுரிந்தனர். இருப்பினும் அவர்கள் வேலை நேரத்தைத் தாண்டியும் பணிபுரிவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்கு மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டன. அதிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டத்திற்கு புறம்பாக பல மணி நேரம் ஊழியர்கள் வேலை […]
சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நாடாளுமன்றம் பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றோர்களுக்கே தண்டனை என்ற புதிய சட்டத்தினை நடைமுறைக்குக் கொண்டுவர பரிசீலித்து வருகிறது. அதாவது குடும்ப கல்வி ஊக்குவிப்பு சட்டம் என்ற வரைவு சீனாவில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் குழந்தைகள் வளர்ப்பு பற்றிய வகுப்புகளும், குழந்தைகளுடைய தவறான செயல்களுக்கு பெற்றோரை பொறுப்பாக்குதல் முதலிய வகுப்புகளும் நடைபெறும். மேலும் இந்த […]
சென்னை அயனாவரத்தில் நடைபெற்ற ரவுடி கும்பல் மோதலில் ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வேலு என்பவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இந்த விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதிகள் கூறியது, ரவுடி மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரிடம் சட்டவிரோதமான ஆயுதங்கள் இருப்பதால் தான் ரவுடிகளால் போலீசார் தாக்கப்படுகிறார்கள் என்று கவலை தெரிவித்தனர். இதனைத் […]
சுவிட்சர்லாந்தில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில், புகலிட கோரிக்கையாளர்களுடைய தகவல்களை அறிய, அவர்களின் செல்போன்கள், கணினி, மடிக்கணினி மற்றும் யூஎஸ்பி ஸ்டிக்குகள் போன்றவற்றை ஆராய்வதற்கு அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும் சட்டமானது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள், “இது மனித உரிமை மீறல்” என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எனினும், இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ஒரு புகலிடக் கோரிக்கையாளரின் தகவல்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படும் போது தான், இந்த சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்துவார்கள் என்று நீதித்துறை அமைச்சரான […]
சட்டப்பேரவையில் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே மணி கேள்வி எழுப்பினார். போது கேள்வி நேரத்தில் குறுக்கிட்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருளை விற்பனை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதல்வர் பதிலளித்துள்ளார். கடந்த […]
பிரிட்டனில் செல்லப்பிராணிகளை திருடுபவர்களுக்கு புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இருந்து மக்கள் பொழுது போக்கிற்காகவும் மன அமைதிக்காகவும் செல்லப்பிராணிகளை அதிக அளவு வாங்க தொடங்கியதால் விற்பனை அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து செல்லப்பிராணிகளின் தேவை அதிகரித்ததால் அதன் விலையும் இரு மடங்கானது. இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்லப்பிராணிகளின் திருட்டும் அதிகரித்தது.மேலும் விலை உயர்ந்த நாய்கள் அதிக அளவில் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் […]
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் 2019 இல் அந்நாட்டில் வந்த சட்டத்தை தொடர்ந்து அரசு வழங்கும் நலத்திட்டங்களை தவிர்த்து வருகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. அதாவது ஸ்விட்சர்லாந்திலுள்ள பெடரல் சட்டத்தின் 63வது பிரிவின்படி வெளிநாட்டவர்கள் அந்நாட்டில் வாழ்வதற்கான உரிமைகளைப் பறிப்பது தொடர்பான சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதனால் சுமார் 4000 பேர் சுவிட்சர்லாந்தில் வாழும் உரிமையை இழந்துள்ளார்கள். இவர்கள் சுவிட்சர்லாந்து அரசின் நலத்திட்டங்களை பெறுவதினால் வாழிட உரிமையை இழந்தவர்கள் அல்ல என்றாலும் […]
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பிரான்சில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு செல்வோர் தடுப்பூசி பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவக உரிமையாளர்களும், பெற்றோர்களும், மருத்துவமனை ஊழியர்களும், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இந்த புதிய விதிகளை […]
பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்களின் அனைத்து ஆவணங்களிலும் ஆபத்து என்று பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் பாலியல் குற்றங்கள் செய்து தண்டனை பெற்றவர்கள் எளிதில் தங்களின் பெயரை மாற்றிவிடுகிறார்கள். அதாவது சுமார் 42.44 பவுண்டுகள் கொடுத்தால், ஆவணங்கள் அனைத்திலும் பெயரை மாற்றிவிடலாம். எனவே இவ்வாறு ஆபத்து என்று பதிவு செய்திருந்தால் பெயர் மாற்றும் போது அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தொழிலாளர் கட்சியில் உள்ள Sarah Champion என்பவர் இந்த கோரிக்கையை வைத்திருக்கிறார். இது […]
ஜெர்மன் நாட்டில் ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதற்கு எதிராக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெர்மன் அரசு ஆண் கோழிக்குஞ்சுகள் கொல்லப்படுவதற்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியிருக்கிறது. இதனை வரும் 2022 ஆம் வருடம் ஜனவரி 1ம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஜெர்மன் நாடாளுமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் கோழி குஞ்சு வளர்ப்பு முறை சரியல்ல என்று விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் ஜெர்மன் மத்திய அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது உலக நாடுகளில் இருக்கும் கோழிப்பண்ணைகளில் பாரம்பரியமாகவே, […]
ஜெர்மனில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாடாளுமன்றம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் விதமாக புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்கள் இனிமேல் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தேவையில்லை. இதுமட்டுமல்லாமல் வெளியில், பொது இடங்களுக்கு செல்லும் போதும் தங்களுக்கு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் தேவையில்லை. இந்த புதிய சட்டத்திற்கு ஜெர்மனி மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் நாட்டில் […]
சவுதிஅரேபியாவில் திருமணம் தொடர்பாக ஒரு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. சவுதி அரேபியாவில் திடீரென்று திருமணம் தொடர்பாக ஒரு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் கீழ்க்கண்ட நாடுகளை சேர்ந்த பெண்களை சவுதி நாட்டு ஆண்கள் திருமணம் செய்யவே கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வங்கதேசம் மியான்மர் சாட் ஒருவேளை கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்து கொள்ளும் நிலை வந்தால் அரசுக்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு அரசு அனுமதி அளித்தால் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுடன் தான் திருமணம் […]
பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்க மசோதாவில் திருத்தம் செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்று வரும் பொழுது பிரச்சனைக்கு காரணமானவரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் அவரது கழுத்தை பிடித்து நெரிப்பதையும் பெரும்பாலானவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதனால் பிரிட்டனில் கழுத்தை பிடித்து நெரிப்பவர்கள் மீது “தாக்குதல்” என்ற பிரிவில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படும். பின்னர் அவருக்கு ஆறு மாதங்கள் வரை மட்டுமே சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த குற்றத்தை செய்யும் […]
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக புதிய சட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது இந்த சட்டத்தின்படி இஸ்லாமிய பள்ளிகளை மூடுவதற்கு அந்நாட்டு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களின் கருத்துக்களை வெறுப்பூட்டும் விதமாக இருந்தால் அதனை தடுக்க போலீசாருக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டம் இஸ்லாமியர்களை அவமதிப்பதாகும், அவர்களின் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இந்த சட்டம் மசோதா நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்டு, ஏற்றுகொள்ளப்பட்டது. மேலும் இந்த […]
சீனாவில் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க தம்பதிகள் வரிசைகட்டி நின்று கொண்டிருக்கின்றன. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக விவாகரத்துச் செய்யும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் 4.15 மில்லியன் தம்பதிகள் விவாகரத்து செய்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக விவாகரத்து சட்டங்களில் கடுமையான மாற்றங்களை சீன அரசு கொண்டு வந்தது. அதில், விவாகரத்துக் கோரும் தம்பதியினர் 30 நாட்கள் கட்டாயம் சேர்ந்து வாழ வேண்டும். அதன்பின் 30 நாட்களுக்கு பிறகு விவாகரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. […]
பிரான்சில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பு ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். பிரான்ஸில் காவல்துறையினரின் கடமை படமாக்குவது, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையில் புதிய பாதுகாப்பு சட்டத்தை அந்நாட்டு அரசு விரைவில் அமல்படுத்தப் போவதாக திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். பாதுகாப்பாக மசோதாவை எதிர்பாராத ஏராளமான […]
பாகிஸ்தானில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் தண்டனை நடைமுறைக்கு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. உலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளன. அரசு அவ்வாறு தவறுகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. உலகின் ஏதாவது ஒரு இடத்திலாவது தினமும் ஒரு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அவ்வாறு செய்பவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு ஒரு அதிரடி சட்டத்தை இயற்றியுள்ளது. அதன்படி […]
பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி பாலியல் மற்றும் கூட்டு பாலியல் குற்றங்களில் […]
கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. அந்த வேலையில் ஈடுபட்டு சிலர் தங்கள் உயிரை பறி கொடுத்துள்ளனர். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செப்டிக் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் […]
வாடகை வீட்டில் வசிக்கும் மக்களின் சிரமத்தை போக்க வீட்டு வாடகை சட்டத்தை அரசு புதுப்பித்துள்ளது. வீட்டு உரிமையாளர்கள் சிலர் அடிக்கடி வாடகையை உயர்த்துவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்தத் தொகையை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதனால் வீட்டின் உரிமையாளர் அடிக்கடி வாடகையை உயர்த்துவது உள்ளிட்ட பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதற்கு வீட்டு வாடகை சட்டத்தை அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி இரண்டு மாதங்களுக்கு மேல் அட்வான்ஸ் வாங்க முடியாது. வாடகை ஒப்பந்த நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் […]
வட கொரியா நாட்டில் பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மிகப்பெரிய சவாலாக வழக்கத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. அங்கு பல்வேறு அதிரடி மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் நாட்டில் கொரோனா பாதிப்புகளே இல்லை என்றும் அதற்கு வட கொரிய மக்கள் அனைவரும் […]
மக்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காண புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களின் குறைகளுக்கு தீர்வு கொடுக்க முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைப்பு குறைதீர்ப்பு மேலாண்மை என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தை குறித்து, சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிக்கை தாக்கல் செய்து அவர் பேசினார். அதில் தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தனித்தனியே மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதாகவும், […]
செப்டம்பர் முதல் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் பிரான்சில் செயல்படுத்தப்பட உள்ளது. செப்டம்பர் முதல் பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கும், குறிப்பாக கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கும் நேரடி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வன்முறை பற்றிய கவலைகளுக்கு தீர்வு காண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல வாரங்களாக போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளால் அமைதியற்ற நைஸ் நகர பயணத்தில் பிரதமர் ஜின் காஸ்டெக்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். ரென்ஸ் மற்றும் மார்செல்லஸ் போன்ற நகரங்களின் […]
இஸ்ரேல் அறிவித்துள்ள சட்டத்தால் ஆத்திரம் அடைந்துள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் சர்ச்சையை ஏற்படுத்த கூடிய புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கின்றது. அது பாராளுமன்றத்தில் வரையறுக்கப்பட்ட மேற்பார்வையுடன் கொரோனா வைரஸினை கையாள்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கத்தினை அனுமதிக்கின்றது. தற்போது புதிதாக போடப்பட்டுள்ள புதிய கிராண்ட் கொரோனா சட்டமானது அமைச்சரவை மற்றும் புதிய ஊரடங்கு போன்ற அவசரமாக செயல்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு உதவி செய்கின்றது. பின்னர் 24 மணி நேரத்திற்கு பின்னர்தான் பாராளுமன்றம் முடிவுகளை […]