பாகிஸ்தான் நாட்டில் ஜாய்லேண்ட் என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது. இந்த படத்திற்கு அந்நாட்டு அரசால் கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் ஜாய்லேண்ட் திரைப்படம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் கிளம்பியுள்ளது. இந்த படம் சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீகங்களுடன் ஒத்துப் போகவில்லை என கடந்த 11-ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கண்ணியம் மற்றும் ஒழுக்க கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் விதமான பல்வேறு கருத்துகள் […]
Tag: புதிய சர்ச்சை
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. இவருடைய கணவர் மாதவன். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆன நிலையில், குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தீபா மற்றும் மாதவன் தம்பதிக்கு தற்போது சென்னையில் உள்ள வேளச்சேரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு வாடகை தாய் முறையில் குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செய்தியாளர்கள் தீபாவை தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தீபா கூறியதாவது, […]
நடிகர் அஜித் தற்போது லடாக் பயணம் மேற்கொண்ட நிலையில் அவரது பைக் தொடர்பான சர்ச்சை புதிதாக கிளம்பியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ஏகே 61 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த கூட்டணியில் மேற்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகிய நிலையில் மூன்றாவது திரைப்படமும் ஹெச் வினோத் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது. நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், […]
தமிழகத்தில் காலியாக உள்ள 501 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக பிரிந்து மோதி வருகின்றனர். இந்நிலையில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட […]
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றன.ர் இந்நிலையில் நயன்தாரா திருமணம் நடந்தபோது பொது இடமான மாமல்லபுரம் கடற்கரையில் பொதுமக்களை ஏன் அனுமதிக்கவில்லை என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் . இதையடுத்து, புகாரை பெற்ற மனித உரிமை ஆணையம் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். […]
பெண் எம்பியுடன் சசி தரூர் அரட்டை அடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சசிதரூர் திருவனந்தபுரம் தொகுதி எம்பியாக உள்ளார். அவர் அடியில் சர்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். இப்போது அவரை புதிய சர்ச்சை சுற்றி வருகிறது. அது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராமதி தொகுதி எம்.பியான சுப்ரியா சுலேவுடன், டாக்டர் சசி தரூர் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இதுதொடர்பான புகைப்படமும் […]
கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாகி இருந்த நிலையில் அதில் ஒருவருடைய பெயர் இந்தியில் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த 9ஆம் தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கோவை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டார். இந்நிலையில் கோவை மாநகராட்சி 69-வார்டுக்கு உட்பட்ட பூத் எண் 842, வரிசை எண் 633-ல் சாய்பாபா காலனி, பாரதி பார்க் 8-வது கிராஸ் பகுதியில் வசிக்கும் வட […]
அயோத்தியில் கட்டப்படுகின்ற ராமர் கோயிலில் ராமருக்கு மீசையுடனான சிலையை கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிரா இந்து அமைப்பின் தலைவர் வலியுறுத்தி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பாஜி பிண்டே என்பவர் இந்து மதத்தின் தலைவராக இருந்து வருகிறார். அவர் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பில் இருந்து அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்த அமைப்பிலிருந்து விலகி வந்துள்ளார். அதன் பிறகு ‘ஸ்ரீசிவ பிரதிஷ்தான் இந்துஸ்தான்’ என்ற புதிய இந்துத்துவா அமைப்பினை உருவாக்கி நடத்தி வருகின்றார். […]