Categories
தேசிய செய்திகள்

தனி ஒருவனாக பிரதமர் மோடி (நம்பர் 1)…. புதிய சர்வே முடிவு….!!!!

உலக நாடுகளில் மக்கள் எந்த அளவுக்கு தங்கள் பிரதமர்/அதிபரை விரும்புகின்றனர் என்ற அடிப்படையில் அதிக செல்வாக்கு மிக்க நம்பர் ஒன் தலைவராக பிரதமர் மோடி உள்ளதாக மார்னிங் கன்சல்டிங் நிறுவனம் நடத்திய சர்வே தெரிவிக்கிறது. பிரதமர் மோடிக்கு 71 சதவீதம் இந்தியர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். மெக்சிகோவில் ஆண்ட்ரேஸ் மானுவேல் 66%, இத்தாலியின் மரியோ ட்ராகி 60% அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 6வது இடத்திலும் உள்ளனர்.

Categories

Tech |