தமிழக அரசுப் பணியாளா்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பணிக்கு ஏற்றவாறு மாதந்தோறும் போக்குவரத்துப்படி என தனியாக ஒரு தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளி ஊழியர்களின் தனிப்பட்ட விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை பொறுத்து அதில் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், பள்ளிகளில் காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு, முழு ஆண்டு தேர்வு மற்றும் ஏனைய அரசு விடுமுறை நாட்களுக்கு போக்குவரத்து படியில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படாத நிலையில் […]
Tag: புதிய சலுகை
உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் உங்கள் PF கணக்கிலிருந்து ஒரு மணி நேரத்தில் பணம் பெற்று விடலாம். இப்போது நீங்கள் உங்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து, உங்களது பிஎஃப் பேலன்ஸிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை முன்பணம் பெறலாம். அவசரகாலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். EPF உறுப்பினர்கள், திடீர் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக பிஎஃப் இருப்புத்தொகையில் இருந்து ரூ .1 லட்சம் முன்பணத்தை பெற முடியும். இதற்காக அவர்கள் எந்த […]
தனியார் விமான நிறுவனமான விஸ்டாரா ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பெயர் ஃபிரீடம் ஃபேர்ஸ். இந்த திட்டத்தின் மூலம் விமான டிக்கெட் கட்டணத்துடன் 499 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தினால், நீங்கள் நிறைய மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த கூடுதல் கட்டணம் எகானமி, பிரீமியம் எகானமி கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிசினஸ் பயணிகளுக்கு இது இலவசம், இந்த திட்டத்தை பயன்படுத்தும் பயணிகள் கூடுதலாக 5 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லலாம். விமானம் புறப்படுவதற்கு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பாஸ் இருந்தும் பயணிக்காத நாட்களுக்கான […]
தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறிய அனைவருக்கும் சில நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் […]
ஈரானிலிருந்து கனடா சென்ற ஒரு விமானம், கடந்த 2020 ஆம் வருடம் சுடப்பட்ட நிலையில் அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனடா புதிய சலுகையை அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில், ஈரானிலிருந்து கனடா சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் கனடா அரசு, அந்த விமானத்தில் பயணம் மேற்கொண்டு உயிரிழந்த கனடா மக்களின் குடும்பத்தினருக்கு நிரந்தர வாழிட உரிமம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. ஆனால் இதே விமான விபத்தில் பலியான Mansour Esnaashary Esfahani […]
பிஎஸ்என்எல் நிறுவனம் சில புதிய ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. என்ன ஆஃபர் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ரூபாய் 249 மற்றும் ரூபாய் 298 விலையில் ப்ரீபெய்ட் சலுகைகளை அறிவித்துள்ளது. இரு சலுகைகளையும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. ரூ.249 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் 298 சலுகையில் தினமும் ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை […]
பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களுக்கு புதிய சலுகை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் சென்னை மற்றும் தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.399 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த 80 நாட்கள் கொண்ட வேலிடிடி பார்க்கிங் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் தினமும் 250 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை முதற்கட்டமாக சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டாரங்களில் வழங்கப்படுகிறது. மற்ற வட்டாரங்களுக்கு வழங்குவது பற்றி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ரூ.399 […]