Categories
மாநில செய்திகள்

மாணவர்களே அலர்ட்…. சான்றிதழ் தொலைந்தால் 10,000 ரூபாய்…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி முடிவு….!!!

அண்ணா பல்கலைக்கழகம் புதிய சான்றிதழ் பெறுவதற்கான  கட்டணத்தை பத்து மடங்கு உயர்த்தியுள்ளது.   சான்றிதழ்கள் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவைப்படும் முக்கிய ஆவணமாகும். மேற்படிப்பு பயில, வேலைகளில் சேர, அரசு உதவி பெற என பல்வேறு  காரணங்களுக்கு பயன்படுகிறது. அவ்வாறு பயனுள்ள இந்த சான்றிதழ்கள் ஏதேனும் காரணத்தினால் தொலைந்து போனால் அதற்கான நகலை பெற முடியும். மேலும் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்படும். இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம்  புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “அதில் 23 வகையான […]

Categories

Tech |