சீரியல் நடிகை ஆலியா மானசா மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதன் பிறகு இவர் விஜய் டிவி பக்கம் வந்தார். பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவான ‘ராஜா ராணி’ சீரியலில் இவர் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து ராஜா ராணி 2 சீரியலில் கமிட்டான […]
Tag: புதிய சீரியல்
நடிகை ஆல்யா மானசா புதிய தொடரில் பிரபல தொலைக்காட்சியில் நடிக்க இருக்கின்றாராம். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது முறையாக கர்ப்பமாகஇருந்ததால் அண்மையில் சீரியலிருந்து வெளியேறினார். சென்ற சில மாதங்களுக்கு […]
செம்பருத்தி தொடர் புகழ் ஷபானா தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளாராம். தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஷபானா. அந்த நேரத்தில் டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதன் பின்னர் ஷபானா பாக்கியலட்சுமி தொடர் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் யாரும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் ஷபானாவின் […]
விஜய் தொலைக்காட்சியில் புதியதாக ”செல்லம்மா” என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செந்தூரப்பூவே’ சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த தொலைக்காட்சியில் புதியதாக ”செல்லம்மா” என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த […]
விஜய் தொலைக்காட்சியில் புதியதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் வித்தியாசமான சில தொடர்கள் மற்றும் விருவிருப்பான தொடர்கள் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தொலைக்காட்சியில் புதியதாக ஒரு சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி ”சிப்பிக்குள் முத்து” என பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது. […]
பாண்டியன் ஸ்டோர் ஷீலா மீண்டும் புதிய சீரியலில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஷீலா ஹிட் சீரியலில் இருந்து வெளியேறியது மிகவும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து அவர் தற்போது விஜய் டிவியின் மற்றொரு புதிய சீரியலில் இணைய இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி நெஞ்சம் மறப்பதில்லை, […]
சன் டிவியின் புதிய சீரியல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ரோஜா, வானத்தைப் போல, பூவே உனக்காக, கண்ணான கண்ணே சீரியல்கள் டி.ஆர்.பியிலும் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியல்களை தொடர்ந்து அடுத்தடுத்து புதிய சீரியல்களையும் சன் தொலைக்காட்சி வெளியிட இருக்கிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் கயல், சிங்கப்பெண்ணே போன்ற சீரியல்கள் கூடிய விரைவில் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலின் பிரமோ வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்துக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அதன்படி ரசிகர்களின் வரவேற்ப்பை பெற்றுள்ள விஜய் டிவி சீரியல்கள் மற்ற முன்னணி தொடர்களுக்கு TRP-ல் டப் கொடுத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் “தென்றல் வந்து என்னை தொடும்” என்ற புது சீரியல் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. அதில் முக்கிய கதாபாத்திரமாக ஈரமான ரோஜாவே […]