Categories
Tech

இனி யாரும் ஏமாற்ற முடியாது…. True caller செயலியில் புதிய சேவை அறிமுகம்…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவ்வகையில் அரசு அதிகாரி அல்லது வங்கி அதிகாரி போல பொது மக்களிடம் தொடர்பு கொண்டு தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருகின்றனர். அதனால் வங்கி கணக்கில் இருக்கும் தொகை முழுவதும் அப்படியே திருடப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைகேடுகளை தடுக்கும் விதமாக truecaller செயலியில் புதிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி truecaller செயலியில் டிஜிட்டல் அரசாங்க டைரக்ட்ரி ஒன்றைஇணைத்துள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய செயலி…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை பார்க்க செல்பவர்கள் பதிவு செய்வதற்காக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை தலைமைச் செயலகத்தில் வைத்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த புதிய செயலியால் தவறான ஏஜென்சி மூலம் வெளிநாடு சென்று பலர் சிக்கிக் கொள்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும். இந்த செயலி வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த செயலியில் பதிவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய… புதிய செயலி அறிமுகம்…. ஆட்சியர் அறிவுறுத்தல்…!!!!

மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தொடர் மழை காலங்களில் குடிசை வீடுகள், இடியும் நிலையில் இருக்கும் வீடுகள், தாழ்வான பகுதிகளில் இருக்கும் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உள்ளிட்டவற்றை சரி செய்யும் போது வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில் டிக்கெட் பெறுவது ரொம்ப ஈஸி…. எப்படி தெரியுமா?…. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே ரயில் பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் ரயில் பயணிகள் வீட்டிலிருந்தபடியே எளிதாக டிக்கெட் புக்கிங் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக பயணிகள் எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய ரயில்வே UTS என்ற செயலி மூலமாக டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஸ்மார்ட் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த டென்ஷன் இருக்காது…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

சென்னையில் எப்போதுமே மக்கள் கூட்ட நெரிசல் அதிகமாக தான் இருக்கும்.முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் பல நேரங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்காக சென்னை போக்குவரத்து துறை அதிகாரிகள் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அதாவது சென்னையில் சாலை மூடல்கள் மற்றும் ஸ்டேட் டைவர்ஸன் போன்ற முக்கிய அறிவிப்புகளை வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள உதவியாக தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்கு roadease என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். போக்குவரத்தை மேம்படுத்த அல்லது பராமரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சி புயலாக மாறிய கிரண்… காசு பார்க்க புதிய செயலி… அதுவும் எவ்வளவு தெரியுமா…?

தற்போது வளர்ந்து வரும் நடிகைகள் மற்றும் ஆன்ட்டி நடிகைகளும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தாராளமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடுவதில் தற்போது இளம் நடிகைகளுக்கும் வயதான ஆண்ட்டிகளுக்கும் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில்  நடிகை கிரண் சோசியல் மீடியாவையே கிடுகிடுக்க வைக்கும் அளவிற்கு கவர்ச்சி சூறாவளியாக மாறி வருகின்றார்கள். 2002 வருடம் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமா திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண் அந்த படத்தை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பாய் பிரண்டு வேணுமா பாய் ஃப்ரெண்ட்?….. பெண்களுக்கு பாய் பிரண்டுகள் சப்ளை…. பரபரப்பை கிளப்பிய மொபைல் செயலி….!!!!

உலகில் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. அதன் பலனாக வீட்டில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடிக்கும் பல்வேறு வசதிகள் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. நமக்கு தேவையான உணவு முதல் அனைத்து பொருட்களும் வீட்டின் வாசலுக்கே வர வைக்க கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாம் எப்போது ஆவது தனிமையில் இருந்தால் அல்லது ஏதாவது ஒரு பிரச்சனையை எதிர்கொண்டு இருந்தால் முதலில் நாம் தேடுவது ஒரு நெருங்கிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க…. மாஸ்டர் பிளான் போட்ட காவல்துறை…..!!!!

தமிழக முழுவதும் உள்ள ரவுடிகள்,குற்றப் பின்னணி கொண்டோரை கண்காணிக்க பருந்து என்ற செயலியை தமிழக காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரவுடிகளின் தற்போதைய நிலை, இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களின் கூட்டாளிகள்,குடும்ப பின்னணி மற்றும் அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகள் உள்ளார்களா? உள்ளிட்ட விவரங்களை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்த செயலி உதவும் என தமிழக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி 16,502 ரவுடிகள் இருந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

“இனி தப்ப முடியாது” ஊழல் தொடர்பாக புகார் அளிக்க புதிய செயலி….. மாநில அரசு அதிரடி….!!!!

அரசியலில் இருப்பவர்களில் ஒரு சிலர் மக்களுக்காக சென்றடையும் திட்டங்களில் ஊழல் செய்கின்றனர். இதனால் மக்களுக்கான நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதில்லை. இந்த ஊழல்களை தடுப்பதற்கு பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் பல்வேறு இடங்களிலும் இன்னும் ஊழல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் ஆந்திராவில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் மீதான ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க ACB 14400 செல்போன் செயலியை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார். ஆந்திர மாநில ஊழல் தடுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. PHH, NPHH உள்ளிட்ட பலதரப்பட்ட ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கின்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் எந்த ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் இனி எளிதாக ஆங்கிலம் பேசலாம்…. முதல்வர் மு.க ஸ்டாலினின் சூப்பர் அறிவிப்பு….!!

அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம்  படிப்பதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச எழுதுவதற்காக புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக Google Read Along என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வர் முன்னிலையில் Google India & school education புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேச, எழுத […]

Categories
கல்வி பல்சுவை

“MATHS” என்றால் பயமா….? இனி 1 Second-இல் Home Work FINISH…. மாணவர்களுக்கான அற்புத APP….!!

பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் என்பது அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் ஆசிரியர்கள் கற்று தரும் பாடங்களை எளிதில் புரிந்துகொண்டு கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுக்கும் போதோ அல்லது வீட்டிற்கு வந்த பிறகு கடினமான பாடங்களில் உள்ளவற்றை தானாகப் படிக்கும் முயற்சிக்கும்போது சிரமப்படுகிறார்கள். வீட்டிற்கு சென்ற பிறகு கணிதம், இயற்பியல், வேதியல் போன்றவற்றில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் சற்று நேரத்தில் காகிதமில்லா பட்ஜெட்…. புதிய செயலி….!!!!

இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட் முற்றிலும் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வசதியாக “Union Budget” மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பட்ஜெட் உரை, நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 வித ஆவணங்களை பார்வையிடலாம். இந்த செயலி ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கிறது. www.indiabudget.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்…. இன்று முதல் மின் கட்டணம் செலுத்த…. மின்வாரியம் புதிய அதிரடி….!!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 1 (இன்று ) முதல் கைபேசி செயலி மூலமாக மின்கட்டணம் கணக்கீட்டை சோதனை முறையில் தொடங்க மின் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சேவையை டிஜிட்டலில் வழங்கும் முயற்சியை மின்வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒருசில நிமிடங்களில் மின்கட்டண ரசீது குறுஞ்செய்தியாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மின் கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இனி உங்க மின் கட்டணத்தை நீங்களே கணக்கிடலாம்…. அறிமுகமாகும் புதிய செயலி…. தமிழகத்தில் அதிரடி….!!!!

தமிழகத்தில் மின் கட்டணத்தை கணக்கிட விரைவில் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், சேவைகளை டிஜிட்டல் முறையில் வழங்கும் முயற்சியை மின் வாரியம் மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைபேசி செயலி ஒன்று வடிவமைக்கப்பட உள்ளது. இதனை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கட்டணத்தை கணக்கீடு செய்து கொள்ளலாம். மேலும் அந்த செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த, ஒரு சில […]

Categories
தேசிய செய்திகள்

மேரா ரேஷன் செயலி…. முக்கிய அம்சங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்….!!!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ கார்டு என்ற திட்டத்தின் மூலம் குடும்ப அட்டைதாரர்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றன. தற்போது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் ரேஷன் கடை சேவைகளை முழுமையாக பெற வேண்டும் என்பதற்காக மேரா ரேஷன் என்ற செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில் புலம்பெயர்ந்து பயனாளிகள் தங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாய விலை கடை அடையாளம் காணவும் மற்றும் அவர்களின் உரிமை, சமீபத்திய […]

Categories
பல்சுவை

சிலிண்டர் புக் செய்வது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

சமையல் சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளது. போன் கால், எஸ்எம்எஸ், ஆன்லைன், வாட்ஸ்அப், மொபைல் ஆப் போன்ற பல வசதிகள் உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து ஆன்லைன் மூலமாக சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்து வாங்குவது எப்படி என்ற இந்த பதிவில் பார்க்கலாம். இந்திய தபால் துறை சார்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தி…. அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி கல்வித்துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் அதிரடி மாற்றங்களை அரசு நிகழ்த்தி கொண்டிருக்கிறது. அதன்படி இல்லம் தேடி கல்வி, பாலியல் புகார்கள் தெரிவிக்க இலவச எண்கள், போக்சோ சட்டம் விழிப்புணர்வு என்று பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் “உங்கள் நூலகம் உள்ளங்கையில்” எனும் செல்போன் செயலியை […]

Categories
மாநில செய்திகள்

ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட…. குழந்தைகளுக்கு உதவ புதிய செயலி அறிமுகம்….!!!

தமிழ்நாட்டை பொறுத்தவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகளால் தங்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்டவற்றை வாயால் பேசி கேட்டு பெற முடியாது. இந்நிலையில் ஆட்டிசம் குழந்தைகளுக்கு உதவும் விதமாக அரும்புமொழி என்ற புதிய செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்வதுடன், குழந்தைகளின் பெற்றோர் மற்றும் நெருக்கமானவர்களின் குரலை தேவையான புகைப்படத்துடன் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, உணவு தேவையெனில், அரும்புமொழி செயலியில் உள்ள உணவு படத்தை […]

Categories
உலக செய்திகள்

3 வெறும் நிமிசத்துல… கொரோனாவை ஈஸியா கண்டுபிடிச்சிரலாம்… வித்யாசமான செயலியை கண்டுபிடித்த நிறுவனம்…!!!

கொரோனா தொற்றை கண்டறிவதற்கு ஜெர்மனியில் செயல்பட்டு வரும் நிறுவனம் புதிய செயலி ஓன்றை உருவாகியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெரும் தொற்றாக மாறி வருகிறது. இத்தகைய கொடிய நோயை கண்டறிய பல வித சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியில் செயல்பட்டு வரும் ஆப் டெவலப்மென்ட் நிறுவனம் கொரோனாவை கண்டறிவதற்கு ஒரு புதிய செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலிக்கு Semic EyeScan என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி கண்களை ஸ்கேன் செய்வதன் […]

Categories
தேசிய செய்திகள்

டிக்டாக்குக்கு பதில் “தீக் தக்”… இந்திய சிறுமி அசத்தல்…!!!

இந்தியாவை சேர்ந்த 17 வயது சிறுமி டிக் டாக் பதிலாக புதிய செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர். அதில் மிகவும் பிரபலமான ஒன்று டிக் டாக். அதனை பெரும்பாலான பயனாளர்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்கு மத்தியில் கொரோனா பாதிப்பு சீனாவிலிருந்து பரவத் தொடங்கியது. அது மட்டுமன்றி இந்தியா மற்றும் சீனா இடையே கடும் மோதல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அரட்டை அடிக்க ரெடியா?… வாட்ஸ்அப்புக்கு போட்டியாக வருகிறது புதிய செயலி… !!!

இந்தியாவில் ஜோஹோ நிறுவனம் வாட்ஸ் அப்புக்கு போட்டியாக அரட்டை என்னும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் […]

Categories
தேசிய செய்திகள்

DakPay… இனி பணம் அனுப்புவது ரொம்ப ஈசி…!!!

இந்திய தபால் துறை மற்றும் இந்திய போஸ்ட் பேமென்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு சில புதிய செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய தபால் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் இணைந்து டிஜிட்டல் பண […]

Categories
தேசிய செய்திகள்

“என்சிசி” மாணவர்களின் பயிற்சிக்கு… புதிய செயலி அறிமுகம்…!!

என்சிசி மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள், கல்வி நிலையங்கள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வரும் நிலையில், என்சிசி மாணவர்களுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ள நாடு முழுதும் உள்ள என்சிசி மாணவர்களுக்கு டிஜிட்டல் வடிவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங், என்சிசி மாணவர்களுடன் காணோலியில் உரையாடி, அப்பொழுது கேட்கப்பட்ட மாணவர்களின் கேள்விகளுக்கு […]

Categories

Tech |