Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

போலீசாரின் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக…. புதிய செல்போன் செயலி அறிமுகம்…!!!!!

குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து செல்லும் போலீசார் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழக காவல்துறையில் புதியதாக இ-பீட் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இந்த புதிய முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் 7 போலீஸ் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த செயலியை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் வருகைப்பதிவு செய்ய புதிய செயலி…. இன்று முதல் இந்த மாவட்டத்தில்….. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகைப்பதிவு செய்ய TNSED Attendance என்ற புதிய செல்போன் செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி முதலில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சோதனை அடிப்படையில் இன்று முதல் பயன்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த செயலியை […]

Categories

Tech |