இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக இந்திய அணி ‘டார்க் ப்ளூ’ நிற ஜெர்சியை அணிந்து வந்த நிலையில், தற்போது புதிதாக வெளியாகியுள்ள ஜெர்சியில் பெரும்பாலும் ‘லைட் ப்ளூ’ நிறமே இடம்பெற்றுள்ளது. வரவிருக்கும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து இந்தியா இந்த ஜெர்சியை அணிந்து விளையாடும் என்று கூறப்படுகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tag: புதிய ஜெர்சி
இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ள ,இந்திய அணியின் புதிய ஜெர்சியை ஆல்ரவுண்டரான ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வருகின்ற ஜூன் மாதம் 18 ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்த தொடரில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும், தற்போது மும்பையில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் […]
இந்த வருட ஐபிஎல் தொடர் போட்டியில் , சிஎஸ்கே அணி மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது . இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரரான மொயீன் அலியை, இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 7 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இதனால் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் மொயீன் அலி இடம்பெற்றுள்ளார். தற்போது சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்சியின் வடிவமைப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர். அதில் SNJ 10000 […]
மும்பை அணியின் புதிய ஜெர்சி புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் இந்த தொடருக்கான வீரர்களின் புதிய ஜெர்சியை “one team one family one jersey” என்ற பெயரில் மும்பை அணி வெளியிட்டுள்ளது. மேலும் மும்பை நகரத்துடன் அணியை இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சென்னை அணியின் […]