Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் புதிதாக யூடியூப் சேனல் துவக்கம்…. எதற்காக தெரியுமா?….!!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி முதல் முறையாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. ஐஎன்சி டிவி (INC TV) என்று பெயரிடப்பட்ட அந்த சேனலை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே நேற்று தொடங்கி வைத்தார். பெரும்பாலான ஊடகங்கள் எதிர்க் கட்சிகளின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இல்லை. எனவே அனைத்துவிதமான தகவல்களையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற 24ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார். இது […]

Categories

Tech |