தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க […]
Tag: புதிய தகவல்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படங்கள் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகிறது. இதில் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன் பிறகு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களில் எந்த படத்திற்கு அதிக தியேட்டர் ஒதுக்கப்படும் என்று […]
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்ற ISIS ஆதரவாளர் உயிரிழந்தார். இதனையடுத்து நவம்பர் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முகமது ஷாரித் ISIS ஆதரவாளர் ஆவார். இதனால் ஜமீஷா மூபினுக்கும் முகமது ஷாத்ரிக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இருவரும் கோவையில் சந்தித்துள்ளார்களா? தொலைபேசி மூலமாக பேசி […]
பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த போட்டியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற ஜி.பி முத்து தானாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதன் பிறகு சாந்தி, அசல், ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பார்வையாளர்களிடம் அதிக வெறுப்பை பெற்றவர் என்றால் அது அசல் தான். ஏனெனில் அசல் கோலார் பெண்களிடம் முகம் சுளிக்கும் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்குகிறார். அதன்பிறகு படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் கேஜிஎப் இயக்குனரின் இயக்கத்தில் சலார் மற்றும் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதி புருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் ஆதி புருஷ் திரைப்படம் ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் சைஃப் அலி கான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் […]
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் சத்யராஜ் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரிலீசான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதோடு பிரதீப் ரங்கநாதன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களும் குவிந்து வருகிறது. இதனால் லவ் டுடே திரைப்படம் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி […]
தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது இயக்குனர் சங்கர் தான். ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சங்கர் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பிரம்மாண்டத்தை வைப்பதற்கு தவறவே மாட்டார். அதன் பிறகு இயக்குனர் சங்கரின் படம் என்றாலே, கண்டிப்பாக சூப்பர் ஹிட் தான். அந்த வகையில் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்த சங்கர் இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 மற்றும் […]
தமிழ் மொழியில் ரிலீசான என் ராஜாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் வைகைப்புயல் வடிவேலு. கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கொடிகட்டி பறக்கிறார். நடிகர் வடிவேலுவின் காமெடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும். அதன் பிறகு இணையதளத்திலும் நடிகர் வடிவேலுவின் டயலாக்கை தான் மீம்ஸ்களாக போட்டு தெறிக்க விடுவார்கள். நடிகர் வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் மாமன்னன் போன்ற திரைப்படங்களில் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகரானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். சிம்பு ஒரு நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர். சிம்பு இயக்கத்தில் மன்மதன் மற்றும் வல்லவன் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் சிம்பு […]
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் சங்கர். இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு இந்தியன், எந்திரன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது உலகநாயகனுடன் இணைந்து இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் ராம்சரணுடன் இணைந்து rc15 போன்ற திரைப்படங்களை இயக்கி வருகிறார். இந்த 2 படங்களின் வேலையும் முடிந்த பிறகு சங்கர் வேள்பாரி நாவலை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை எடுக்க இருப்பதாக தகவல் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசான நிலையில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் உலக அளவில் 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பிரகாஷ் ராஜ், […]
பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகர் கார்த்திக் ராஜ் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலிலும் கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியை ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியல் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விக்னேஷ் சிவன் அறிவித்த நிலையில், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை பிறக்கும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், […]
இந்தியாவில் தற்போது 5ஜி சேவை கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு சில குறிப்பிட்ட மாடல் ஃபோன்களுக்கு மட்டுமே 5ஜி குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், ஐபோன்களில் 5ஜி சேவை குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ஐபோன் நிறுவனமானது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்குவது குறித்து ஏற்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை முடிவடைந்து விட்டால், நடப்பாண்டின் டிசம்பர் மாதத்திற்குள் 5ஜி சேவை அமலுக்கு வந்துவிடும் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பிறகு கீர்த்தி சுரேஷ் மற்றும் திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. […]
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சிவா மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. இவர் தற்போது பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதோட டோனி என்டர்டைன்மெண்ட் என்றால் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தோனி தற்போது படங்கள் தயாரிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட போவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ரோர் ஆஃப் தி லயன், இந்திய கிரிக்கெட் அணி வென்றதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படம், புராணத்தை அடிப்படையாகக் […]
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் வரை நடைபெறும் நிலையில், பிக்பாஸ் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு மிகப் பிரமாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து கடந்த 3 மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, ஷாம் மற்றும் யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரபு, சாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன்பின் சூரரை போற்று என்ற திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வருகிறார். அதோடு சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கும் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் இசை வெளியீட்டு விழாவில் வேள்பாரி […]
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கி புகழ் பெற்றவர் சுசீந்திரன். இவர் தற்போது வள்ளிமயில் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க, பிரியா அப்துல்லா, தம்பி ராமையா, பாரதிராஜா, சத்யராஜ் மற்றும் ஜிபி முத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் வள்ளி திருமணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. 1980-ம் காலகட்டத்தில் நடக்கும் கதையாக வள்ளிமயில் […]
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நாடகத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த டைலாமோ, ஆத்திச்சூடி மற்றும் நாக்கு முக்க போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2012-ஆம் ஆண்டு நான் […]
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்திகாவும், 3-வது சீசனில் முகினும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்க, ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். அதன் பிறகு நடிகர் சிம்பு தற்போது பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிம்புவின் […]
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய தங்கர் பச்சான், சொல்ல மறந்த கதை மற்றும் அழகி போன்ற திரைப்படங்களில் மூலம் இயக்குனராகவும் வெற்றிக் கண்டுள்ளார். இவர் தற்போது தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மனிதர்களின் பல்வேறு விதமான உணர்வுகள், உணர்ச்சி ததும்பல்கள், உறவுகளின் சிக்கல் போன்றவற்றை மையப்படுத்தி படம் இருக்கும். ஒவ்வொருவரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து நாம் சரியாகத்தான் இருந்திருக்கிறோமா என்பதை நமக்கு நாமே […]
நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதாவது ஆகஸ்ட் முதல் […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ரஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, குஷ்பூ, யோகி பாபு, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு […]
ரஜினியின் 170-வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பிறகு ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த […]
விஜய் டிவி பிரபலம் புகழுக்கு தற்பொழுது நடைபெற்ற திருமணம் இரண்டாவது திருமணமாம். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, குக்கு வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகர் புகழ், இவர் தற்பொழுது படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழ் சினிமா உலகில் சிக்ஸர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதை அடுத்து என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்பொழுது பல […]
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக உலக நாயகன் கமல்ஹாசன் வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூலில் புதிய சாதனை படைத்தது. இந்த படத்தை நடிகர் விக்ரம் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் தான் தயாரித்தார். இவர் தற்போது இளம் நடிகர்களின் படங்களை தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன் கன்னட சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, மலையாள சினிமாவின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழில் சித்தார்த் நடித்த 180 என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், மாலினி 22, பாளையங்கோட்டை, ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, 24, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் […]
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒரு ஹீரோவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இதில் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன், பிரபு, நிழல்கள் ரவி, […]
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விபத்து, கொரோனா மற்றும் சில பிரச்சனைகளின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில், விவேக் கதாபாத்திரத்தில் தற்போது யார் நடிப்பார் என்ற […]
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அதன் பிறகு தமிழகம் திரும்பிய உடனே அவர் ஆளுநர் ரவியை சந்தித்து பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது. ஆளுநருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி கூறியதும் விவாதமானது. 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாஜகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பாஜக மேலிட தலைவர் மிக மிக தீவிரமாக இருந்தார். அந்த இலக்கின் ஒரு பகுதி ஆளுநர் ரவி […]
வாரிசு படம் குறித்த லேட்டஸ்ட் தகவலை பிரபல நடிகர் கூறியுள்ளார். தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக சரத்குமார் நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படம் […]
பிரபல தெலுங்கு நடிகர் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நாக சைதன்யா பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த வருடம் நாக சைதன்யாவும், சமந்தாவும் திடீரென பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர். அதன் பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா உடன் டேட்டிங்கில் இருப்பதாக […]
பிரபல நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு கடந்த சில ஆண்டுகளாக பிரச்சனை களில் இருந்தார். இதன் காரணமாக சிம்புவின் படங்கள் இனி வெளியாகாது என சிலர் கூற ஆரம்பித்தனர். ஆனால் சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து புதிய உத்வேகத்துடன் நடிப்பில் களம் இறங்கினார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான மாநகரம் படம் 100 கோடி வரை வசூல் சாதனை செய்து […]
கடந்த சில நாட்களாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சிலிண்டர் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டு 1018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சிலிண்டர் மானியம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு முன்பு சிலிண்டருக்கான மானியத்தை பொறுத்தவரையில் மானியத்தொகை கழிந்த பிறகு மீதமுள்ள தொகையை மட்டும் வாடிக்கையாளர்கள் செலுத்தி கேஸ் சிலிண்டரை வாங்கிக்கொள்ளும் நடைமுறை நாடு முழுவதும் அமலில் […]
புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனே வழங்குமாறு சில மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். ஆனால் பலர் ஒரே நேரத்தில் விண்ணப்பித்ததால் அட்டைகளை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்தோரில் தகுதியான 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி அட்டைகள் உடனே வழங்க அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து […]
நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவின் வேகம் குறைந்தது. அப்போதும் எதிர்பாராத விதமாக கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது . கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 2-வது அலையாக தாக்க தொடங்கிய தொற்று அடுத்தடுத்த மாதங்களில் கோரத்தாண்டவமே ஆடிவிட்டது.இந்த முறை டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் உருமாறி தாக்கியது. இதனால் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்பில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கை உள்ள பாடப்பிரிவில் சிலவற்றை மூடிவிட்டு புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்க உள்ளதாகவும், பொறியியல் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வு நடத்தப்படும் என்றும், துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக கிண்டி வளாகத்தில் மாணவர்களை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைவேந்தர் வேல்ராஜ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் ஒருங்கிணைப்பு மையம் அகமதாபாத்தில் உள்ள தொழில்முனைவோர் மையத்துக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் துணைவேந்தர் வேல்ராஜ் […]
12-ம் வகுப்பு மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்களுக்காக எழுதும் தேர்வின் அடிப்படையில் தான் அவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்ற விதிமுறையை நீக்கும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கான்வில்கர், சி. டி. ரவிக்குமார் ஆகியோர், இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்றுள்ளார்களோ அதை தேர்வு செய்யும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்று […]
தொற்று பரவல் காரணமாக கடந்த 1 வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் டேட்டா பயன்பாடு மற்றும் டெலிகாம் சேவைகளின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெலிகாம் நிறுவனங்கள் வழக்கத்தை விடவும், அதிகமான வருமானத்தையும் வர்த்தகத்தையும் பெற்று வரும் நிலையில், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தனது டெலிகாம் தேவை கட்டணத்தை கட்டாயம் உயர்த்தி ஆகவேண்டும் என்று கூறிய நிலையில், சமீபத்தில் ஏர்டெல் ஜியோ நிறுவனங்கள் […]
நாடு முழுவதும் உள்ள அஞ்சல் துறையில் தொடர்ந்து பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதில் ஒன்று தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். அந்தத் திட்டம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் சேமிக்கலாம் என்பதால், இந்தத் திட்டம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு கொடுக்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தில் கூடுதலான […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றதால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் போல காட்சியளிக்கிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் சில இடங்களில் இன்னும் வெள்ள நீர் வற்றாமல் இருக்கிறது. இதற்கிடையே நாளை பள்ளிகளை திறக்க […]
கோவையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பிளஸ் டூ மாணவிக்கும் ஆசிரியருக்கும் இடையே ஆன வாட்ஸ்அப் குறுஞ்செய்தி உரையாடல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட மாணவி மன அழுத்தத்தில் இருந்ததும் ஆசிரியரால் நெருக்கடிக்கு ஆளானதும் தெரியவந்துள்ளது.மாணவியை பள்ளியில் இருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்கு முன்பாகவே இந்த உரையாடல் நடந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த குறுஞ்செய்தி உரையாடல் மற்றும் ஆசிரியருக்கும் மாணவிக்குமான அழைப்பேசி உரையாடல் வழக்கிற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து கோவையில் […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 9தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 10 வது தவணை வழங்கப்பட உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் […]