Categories
தேசிய செய்திகள்

மீண்டும் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…. இந்தியாவில் விரைவில் தடுப்பூசி…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் ஏடிஎஸ் என்ற கொசு வகையினால் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்ற பல அறிகுறிகள் தென்படும். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா எண்ணிக்கை குறைவது மற்றும் உடல் உறுப்புகள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் ரத்த அணுக்களின் அளவு குறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவி வந்த நிலையில் சுகாதாரத்துறை […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரானை தடுக்கும் தடுப்பூசி…. எப்போது தயாராகும்…? வெளியான முக்கிய தகவல்….!!!

ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கக்கூடிய புதிய தடுப்பூசியை பரிசோதிக்க 1240 நபர்களை பைசர்  நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது. ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனம் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறது. இந்நிலையில், இத்தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை பரிசோதிப்பதற்காக, 18 லிருந்து 55 வயது வரை உள்ள 1240 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும், பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் பவுர்லா, ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான இத்தடுப்பூசி வரும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

புதிய தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது இந்தியா….!!!! அமெரிக்காவுடனான நல்லுறவின் வெளிப்பாடு…!!

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தருண் ஜீத் சிங் சாந்து தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான சுகாதாரத்துறை ஒத்துழைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தருண் ஜித் சிங் சாந்து கூறியிருப்பதாவது, இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே சுகாதாரத்துறையில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளதால் கோா்பிவேக்ஸ், கோவோவேக்ஸுக்கும், மால்னுபிராவிா் மாத்திரைக்கும் அவசர கால மருந்துகளுக்கும் இந்தியா அனுமதி அளித்துள்ளது என கூறியுள்ளார். டெக்ஸாஸில் உள்ள மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

covid-19 குடும்பத்தையே ஒழிக்கும்….. புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

90.4 சதவீத செயல்திறன் கொண்டது..! புதிதாக களமிறங்கியுள்ள தடுப்பூசி… பிரபல நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்காவில் உள்ள நோவாவேக்ஸ் நிறுவனம் புதிதாக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் புதிதாக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் சுமார் 29 ஆயிரத்து 960 பேர்களிடம் இந்த தடுப்பூசியானது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த தடுப்பூசியானது 90.4 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்….3 வது கட்ட கொரோனா தடுப்பூசி தயாரிப்பு….!!!

கொரோனா பரவல் அதிகமாக காணபடுவதால் அமெரிக்கா ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் புதிய வகை தடுப்பூசியை தயாரித்து வருகிறது. சீனாவிலிருந்து  கடந்த வருடம் டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் படிப்படியாக உருவெடுத்து உலக நாடு முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தியது. தற்போது சிறு  இடைவேளைக்குப் பிறகு மீண்டும் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் 2 வது அலை மிக வேகமெடுத்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தீவிரமாக பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது […]

Categories

Tech |