தருமபுரி, கன்னியாகுமரி, ஈரோடு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக பொறுப்பு வகித்த பாலச்சந்திரன் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 9-ம் தேதி TNPSC தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். TNPSC தலைவர் பாலச்சந்திரன் பதவி ஓய்வு பெற்றதையடுத்து, தற்போது தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்து வரும் முனியநாதன் ஐ.ஏ.எஸ் பொறுப்பு தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை, முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்படுவார் என மனிதவளத்துறை தெரிவித்துள்ளது.
Tag: புதிய தலைவர்
டிஎன்பிஎஸ்சி தலைவராக சி.முனியநாதன் (பொ) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகியின் பதவிக்காலம் இன்றோடு(28.2.2022) முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவர் குறித்த விபரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மாதவி புரி புச் செபியின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஐசிஐசிஐயின் செக்யூரிட்டி தலைவராக பணியாற்றியுள்ளார். அதோடு கடந்த 2017 முதல் 2025 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செபியின் முழு நேர உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார் என்பது […]
உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவர், பிரிட்டன் உடனடியாக உபரி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் உபரி தடுப்பூசிகளில் பெரும்பாலானவற்றை ஏழை நாடுகளுக்கு அளிப்பதாக வெள்ளிக்கிழமை அன்று ஜி-7 கூட்டத்தில் அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் புதிய தலைவரான Ngozi Okonjo-Iwelea என்பவர் பிரிட்டன் பிரதமரின் முடிவை வரவேற்றிருக்கிறார். ஆனால் உபரி உள்ள வரை காத்திருக்காமல் அளிக்கவேண்டிய தடுப்பூசிகளை விரைவாக ஏழை நாடுகளுக்கு பிரிட்டன் வழங்க வேண்டும் […]
புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்த ஆலோசனையை இன்று ஐ.சி.சி மேற்கொண்டது. இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பணியாற்றிய பதவிக்காலம் கடந்த மாதம் முடிவடைந்ததை தொடர்ந்து பொறுப்பில் இருந்து விலகினார். இம்ரான் கவாஜா இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐ.சி.சி யின் கோல்டு நிர்வாகிகள் வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஐ.சி.சி யின் புது தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைமுறைகளை தொடங்குவது குறித்து முடிவு செய்யதுள்ளனர். நான்கு வாரத்திற்குள் […]
டிஎன்பிஎஸ்சி தலைவராக பாலச்சந்திரன் ஐஏஎஸ் தற்போது நியமிக்கப்பட்டு இருக்கிறார். டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி காலம் என்பது தலைவராக இருப்பவர் 62 வயது நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கலாம். அதன் அடிப்படையில் கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அருள்மொழி ஐஏஎஸ் டிஎன்பிஎஸ்சி தலைவராக பதவியேற்றார். அவரின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது பாலச்சந்திரன் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். பாலச்சந்திரன் வணிகவரி, பதிவுத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். டிஎன்பிஎஸ்சி […]