தமிழகத்தில் நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. இதனையடுத்து சட்டப்பேரவையில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தஞ்சை மாவட்டத்தில் திருவோணம் தாலுகா (வருவாய் வட்டம்) புதிதாக உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்றும், கடலூர் விஜயமாநகரம், புதுக்கூரைப்பேட்டை கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
Tag: புதிய தாலுகா
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக செயல்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் முத்துப்பேட்டை தனி தாலுகாவாக மாற்றப்படும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் அது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |