Categories
மாநில செய்திகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ. 279.21 கோடி திட்ட மதிப்பில் புதிய திட்டங்கள்…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். இங்கு முதல்வர் பெரம்பலூர் மாவட்டத்திற்கான 23 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதற்கான திட்ட மதிப்பீடு 221.80 கோடி ரூபாயாகும். இதனையடுத்து முதல்வர் 54 புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதற்காக 31.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 9621 பயனாளிகளுக்கு 26.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் முடிற்ற 23 திட்ட […]

Categories

Tech |