நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுடைய கல்வித்தரத்தை மேம்படுத்தும் விதமாகவும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக மாணவர்கள் தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக அரசு பள்ளிகளில் புதிய திட்டம் ஒன்றை […]
Tag: புதிய திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய பொதுப்பணித்துறையான ரயில்வே போக்குவரத்து துறை மேம்படுத்துவதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரதமரின் திட்டமான பந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல முக்கிய வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பல திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெற்கு ரயில்வே நிர்வாகம் 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான திட்டத்தை தற்போது கொண்டு வந்துள்ளது. அதன்படி வந்தே பாரத் ரயில்கள் செல்லும் வழிப்பாதைகளில் மற்றும் சென்னை – கூடூர், சென்னை – ரேணிகுண்டா, […]
தேவையில்லாத தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக நடவடிக்கைகளை டிராய் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொல்லை தரும் தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்பேம் செய்திகள் மற்றும் பதிவு செய்யப்படாத டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து வரும் அழைப்புகள் பற்றிய பரவலான புகார்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது செயற்கை நுண்ணறிவு, இயற்கை கற்றல் தொழில்நுட்பம் மற்றும் ஸ்பேம் கண்டறிதல் […]
சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமானது மொபிலிட்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி பொது போக்குவரத்து திட்டத்தை மேம்படுத்த இருக்கிறது. இதற்காக லண்டன் போக்குவரத்து கழகத்துடன் (TFL) சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கைகோர்த்து இணைந்து செயல்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகிற 2041-ம் ஆண்டுக்குள் 80 சதவீத பயணிகளை நடைபயணமாக மற்றும் சைக்கிள் அல்லது பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தும் விதமாக திட்டங்களானது செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் அனைத்து விதமான போக்குவரத்து வசதிக்கும் ஒரே விதமான டிக்கெட் மட்டுமே பயன்படுத்தும் […]
அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் […]
சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக மதுரையில் மிக வேகமாக வளர்ச்சி காணும் நகரமாக திகழ்கிறது. இந்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி சிபிஎம் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதில் “மதுரையின் அடுத்த கட்ட வளர்ச்சி திட்டங்களான டைட்டில் பார்க், புதிய தொழில்நுட்ப பூங்கா, வண்டியூர் கண்மாய் பூரண அமைப்பு திட்டம், கோடாம்பட்டியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து தமிழக முதல்வர், செயலர்கள் மற்றும் […]
புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், 2 நாட்கள் நடைபெறும் ‘விவசாயிகள் சம்மேளனம் 2022’ நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். அப்போது”ஒரே நாடு ஒரே உரம்” என்ற புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், அனைத்து மானிய உரங்களையும் வழங்கும் நிறுவனங்கள் ‘பாரத்’ என்ற ஒரே பெயர் பொருந்திய பிராண்டின் கீழ் சந்தைப்படுத்துவது கட்டாயமாகும். மேலும், மானிய விலையில் வழங்கப்படும் மண் உரங்கள் – யூரியா, டி-அம்மோனியம் […]
இந்தியாவில் அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே ஆகும். இந்தியாவில் ரயில் சேவையில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு விதமான வசதிகளையும் சலுகைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வே நிர்வாகம் புதிதாக ஒரு திட்டத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. மொத்தம் 46 ஆயிரம் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்படும் […]
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் […]
டெல்லி பிரகதி மைதானத்தில் ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று பங்கேற்று உரையாற்றினார். அந்த துறையின் முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தலும் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா […]
வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு பாஜக சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குஜராத், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறுவது குறித்தும் பாஜக ஆலோசனை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தேர்தல் இருக்கும் மாநிலங்களுக்கு […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என வழங்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே 2000 ரூபாய் கிடைப்பதால் இதைவிட பெரிய தொகையை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால் […]
முனைவர் பட்டம் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை ஆய்வு இதழ்களில் பிரசுரிக்க வேண்டிய அவசியம் இல்லை என புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானிய குழு கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்னதாக பல ஆண்டுகளாக முனைவர் பட்டம் பயலும் மாணவர்கள் அனைவரும் முன்னணி ஆய்வு இதழ்களில் தங்களின் ஆய்வு கட்டுரைகளை பிரசுரிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான ஆய்வு இதழ்களில் 75 சதவீதம் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பது […]
இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றன. அதனால் பெரிய ரயில் நிலையங்களில் எப்போதுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அப்போது திருட்டு, கடத்தல் மற்றும் வன்முறை குற்றங்கள் அதிகம் நடப்பது வழக்கம் தான்.இதனை தடுக்கும் நோக்கத்தில் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குற்றப் பட்டியலில் இருப்போ ரயில் நிலையங்களில் நுழையும் போதே அவர்களின் படத்தோட எச்சரிக்கை விடுக்கும் ஹைடெக் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கு ரயில்வே பாதுகாப்பு படை புதிய திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் […]
இந்தியாவில் முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் சிறைக் கைதிகளுக்காக ஒரு சிறப்பான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவ்வாறு பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்திற்கு முன்பாகவே விடுதலை செய்யப்படும் நடைமுறை உள்ளது. […]
பிரான்ஸ் நாட்டில் மிதிவண்டி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 1970 கோடி ரூபாய் செலவு செய்து சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அரசு எரிபொருள் சேமிப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு மிதிவண்டிகளின் பயன்பாட்டை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. எனவே, போக்குவரத்திற்கு மிதிவண்டியை பயன்படுத்தும் மக்களுக்காக சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, கிராமங்களில் மிதிவண்டி பயணத்தை ஊக்குவிக்க தனியாக வழித்தடம் அமைத்தல், மிதிவண்டியை வாங்குவதற்கு நிதி உதவி போன்ற திட்டங்களுக்கு அடுத்த வருடத்தில் சுமார் 1970 கோடி ரூபாய் […]
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ஷெல், தற்போது எலக்ட்ரிக் கார் சார்ஜெங்கிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பத்தாயிரம் சார்ஜிங் போர்டுகளை நிர்மாணிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் 83,888 பெட்ரோல் நிலையங்களில் 327 பெட்ரோல் நிலையங்கள் ஷெல் நிறுவனத்துக்குச் சொந்தமாகும். ஷாப்பிங் மால்கள், அலுவலக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் கார் சார்ஜர்கள் அமைக்க உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் உலகில் 5 லட்சம் […]
பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நோ பேக் டே என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக வாரத்தில் ஒரு நாள் கட்டாய விளையாட்டு தினமாக அனுசரிக்கப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துகதற்கான முயற்சியை அரசு எடுத்து வருகிறது. இது குறித்து கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பள்ளி மாணவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மதிய உணவு மட்டுமே கொண்டு வந்தால் போதும். அன்றைக்கு புத்தகங்களை […]
சென்னையில் 100 பள்ளிகளில் சிற்பி எனும் திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் பெருகிவரும் குற்ற செயல்களை தடுக்க மாநகர காவல் துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறார்கள் நல்வழிப்படுத்துவதற்கு புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறார் குற்ற செயல்களுக்கு தீர்வு காணவும், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை கண்டறிந்து வழி காட்டவும், சென்னையில் சிற்பி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் ஸ்டாலின் […]
இந்தியாவில் மத்தியில் பாஜக அரசு தொடர்ந்து 2 முறை ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த தேர்தலில் கூட பாஜக அரசு தான் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்று பரவலாக கூறப்படுகிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு பாஜகவை முறியடிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த சூழலில் தெலுங்கானா முதல்வரும் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே. சந்திரசேகர் ராவ் புதிதாக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகளை ஒன்று திரட்ட வேண்டும் […]
நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பி எம் கிசான் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் இந்த திட்டங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அவ்வகையில் சமீபத்தில் பிரதான் மந்திரி கியான்வீர் யோஜனா என்ற திட்டம் குறித்த செய்தி ஒன்று வைரலாகியது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3400 ரூபாய் நிதி […]
இந்தியாவில் எல்ஐசி நிறுவனம் புதிய பென்சன் பிளஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் பங்குச்சந்தையுடன் தொடர்பில்லாத திட்டம் என்பதால் பங்குச்சந்தையின் ஏற்றம், இறக்கம் திட்டத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. அதன்பின் புதிய பென்ஷன் பிளஸ் திட்டத்தின் மூலம் பென்ஷன் பணத்தை சேமிப்பு ஓய்வு கால நிதியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் காலம் முடிவடைந்த பிறகு ஆண்டு தொகை வாங்கி மாதந்தோறும் நிலையான வருமானம் வரும் வகையில் திட்டத்தை மாற்றிக் […]
தமிழகத்தில் கற்றல் குறைபாடுடைய தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிப்பதற்கான புதிய பயிற்சி திட்டம் அனைத்து பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளில் 10 முதல் 15 சதவீதம் குழந்தைகள் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்டவை மிகவும் அவசியம். இந்த திட்டம் தமிழக முழுவதும் பள்ளிகளில் கற்றல் குறைபாடு உடைய மாணவர்களை கண்டறிய உதவும்.தொடக்கப் பள்ளியில் தமிழ்வையில் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட […]
சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் வாகனமில்லா போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.அதன்படி ஒரு நாள் முழுக்க எவ்வித போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் மொத்த குடும்பமும் தெருக்களில் ஓடியாடி விளையாட வேண்டும் என்பதற்காக சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இன்று முதல் வாகனம் இல்லா ஞாயிற்றுக்கிழமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல்இரவு 9 மணி வரை […]
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் போல அதிவிரைவு பார்சல் ரயில் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.சென்னையில் உள்ள ஐ சி எப் தொழிற்சாலையில் முதன் முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரயில் பதினெட்டு என்ற அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. இது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். இதற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்று பெயரிடப்பட்டு புதுடெல்லி, வாரணாசி மற்றும் வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே ஆன்லைன் ஆகிவிட்டது. அதன்படி உணவு டெலிவரி நிறுவனமான zomataவில் இதுவரை நாம் விரும்பும் உணவை விரும்பிய நேரத்தில் உட்கார்ந்த இடத்தில் கொண்டே ஆர்டர் செய்து சாப்பிட்டு வந்தோம். அதனால் நம் பெற்றோர் செலவு மிச்சமானது. இதனிடையே கடந்த சனிக்கிழமை zomato டெல்லி என்சிஆரிலுள்ள அதன் பிரதான தலமான பிலிங் கிட் ஆப் வழியாக மளிகை பொருட்களை விநியோகிக்கும் சோதனையை தொடங்கியுள்ளது. ஏனென்றால் ஆன்லைன் உணவு டெலிவரி தளமான லாபத்திற்கான பயணத்தை அடுத்து அதை […]
தமிழகத்தில் 35 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான ரேஷன் கடைகள் பாலடைந்து காட்சியளிக்கின்றன. அது மட்டுமல்லாமல் சரி வர தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.அதனால் மக்கள் ஒருங்கிணைப்புடன் ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக நம்ம பகுதி நம்ம ரேஷன் கடை என்ற புதிய முயற்சியை கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தற்போது தொடங்கியுள்ளார். அதன் மூலமாக தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள […]
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லா பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில்மாட்டு சாணத்தில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்க எச்பி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100டன் சாணத்தை பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. கழிவிலிருந்து மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல்-ன் முதல் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததுயடுத்து தேர்தல் வாக்குறுதி ஆக பலவற்றை கூறியது. அதேபோல ஆட்சிக்கு வந்த உடனே தேர்தல் வாக்குறுதியி அறிவித்த முக்கிய திட்டங்களை ஒவ்வொன்றாக அரசு செயல்படுத்தி வருகிறது. முக்கியமான பள்ளிக்கல்வித்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் குறித்து பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது. மாணவர்களுடைய கற்றல் இடைவெளியை பூர்த்தி செய்யும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் போன்ற பல திட்டங்கள் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து தேர்தல் வாக்குறுதில் அறிவித்த முக்கிய திட்டங்களை அரசு அதிரடியாக நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. அதில் முக்கியமாக பள்ளிக்கல்வித்துறை ஒன்று ஆகும். பள்ளி கல்வித்துறை அமைச்சராக அன்பின் பொய்யா மொழி பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வி மாணவர்களில் மற்றும் ஆசிரியர்களின் நலன் குறித்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் இடைவெளி பூர்த்தி செய்யும் வகையில் எண்ணும் எழுத்து திட்டம், இல்லம் தேடி கல்வி போன்ற பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த […]
பயணிகளின் விவரங்களை ஆய்வு செய்வதற்கு சிறப்பு குழு அமைப்பதற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இரட்டை கோபுரத்தின் மீது கடந்த 2001-ம் பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பயணிகளின் பாஸ்போர்ட், பிறந்த தேதி மற்றும் பணம் செலுத்தும் விதம் உள்ளிட்ட விவரங்கள் சோதனை செய்யப்படும். இந்த சோதனைகள் மூலம் பயணிகளின் மீதான சந்தேகத்தை நீக்கிக் கொள்ள முடியும். இந்த திட்டத்தை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலும் வரவேற்றுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பின்பற்றப்படும் நடைமுறையை […]
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலருக்கும் ரேஷன் கார்டில் சில பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக அடையாள அட்டையில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் போது மக்கள் திணறுகிறார்கள். அதாவது ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது யாரை கேட்பது என்று […]
சென்னையில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து தமிழ்நாடு போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது திருவிழாக்கள், பண்டிகை காலங்கள் போன்ற நேரங்களில் போக்குவரத்தை சீர்படுத்துவதற்காக 250 பள்ளிகளை சேர்ந்த 7 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறது என்பதை 1 முதல் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகள் மூலம் கண்காணிக்கும் […]
ஈரோடு மாநகராட்சியில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது குப்பை பிரச்சனையாகும். 60 வார்டுகளில் இந்த பிரச்சனை இருக்கிறது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும், மழைக்காலத்தில் கழிவுகள் சாக்கடையை அடைத்து பிரச்சினை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. அதனை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி நிர்வாக சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக […]
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 26 மெட்ரோ ரயில்களை டிரைவர் இல்லாமல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில்மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழித்தடங்களில் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே அந்த வழித்தடங்களில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்காக […]
பள்ளி மாணவ-மாணவர்களிடையே மனநல மற்றும் உடல்நல சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதனை தொடர்ந்து இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு மருத்துவ குழுவினர் அடங்கிய விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அசோக் நகர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 800 வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட உள்ளது. தேர்வு அச்சம், மனரீதியிலான அழுத்தங்களை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும். பள்ளிகளில் […]
டி என் பி எஸ் சி தேர்வுகள் இணையத்தில் விண்ணப்பிக்கும் போது ஏதாவது தவறான விவரங்களை பதிவு செய்தால் அவரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை இணைய வழியே பெற்று வருகிறது. விண்ணப்பதாரர்கள் தங்களின் விவரங்களை இணையத்தில் சமர்ப்பிக்கும் போது அறியாமல் சில தகவல்களை தவறாக பதிவு செய்து விடுவதால் சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் விண்ணப்பதாரர்கள் தங்கள் […]
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் பொது மக்களுக்கு நிறைய காப்பீட்டு திட்டங்களையும், அதிக வருமானம் தரும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்களின் வயது தேவை போன்ற பிரிவுகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் எல்ஐசியில் உள்ளது. குறுகிய காலத்தில் பணக்காரர் ஆக நினைப்பவர்களுக்கும் எல்ஐசி பாலிசி உதவும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தின் எல்ஐசி ஜீவன் ஷிரோமினி பாலிசி திட்டம் ஆகும். இது ஒரு ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உத்திரவாத தொகையாக ரூ.1 கோடி […]
தமிழகத்தில் அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகள் பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார். இந்த நிலையில் திட்டத்திற்கான கட்டணம் மற்றும் வழிமுறைகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி குடும்ப அட்டை நகலை தபாலில் பெற விரும்புவோருக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் போதே இணையவழி அட்டை கட்டணம் 20 ரூபாய் மற்றும் தபால் கட்டணம் 25 ரூபாய் என மொத்தம் 45 […]
நாட்டில் தவறான இடங்களில் வாகனத்தை பார்க்கிங் செய்தால் அதனை புகைப்படம் எடுத்து தகவல் அளிப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கும் அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பார்க்கிங் தொடர்பாக புதிய சட்டம் வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,தவறான இடத்தில் பார்க்கிங் செய்தவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டால் அதில் 500 ரூபாய் தகவல் அளிப்போருக்கு தரப்படும் என்று நகைப்புடன் தெரிவித்தார். இந்தத் திட்டம் […]
இனி வெறும் 30 நொடிகளில் கடன் வாங்குவதற்கான புதிய திட்டத்தை வாட்ஸ் அப் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் வணிக பயனாளிகள் மட்டுமே இந்த கடனை பெற முடியும். இந்த புதிய கடன் திட்டத்தை CASHe என்ற முன்னணி கடன் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதன் மூலமாக வெறும் 30 நொடிகளில் கடனுக்கு ஒப்புதல் வழங்கப்படும்.இதில் கடன் பெறுவதற்கு எந்த ஒரு ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் போனில் வாட்ஸ் அப் இருந்தால் மட்டுமே போதும். எப்படி […]
கோடக் மஹிந்திரா வங்கி அரசு ஊழியர்களுக்கான பிரத்தியேகமான சம்பள கணக்கு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன் பெயர் கோட்டக் நேஷன் பில்டர்ஸ் சேலரி அக்கவுண்ட் . இதில் மத்திய அரசு ஊழியர்கள்,மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைவரும் சம்பள கணக்கை தொடங்க முடியும். இதில் பல்வேறு அம்சங்கள் மற்றும் சலுகைகள் உங்களுக்கு கிடைக்கும். இது வாழ்நாள் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அதாவது இதில் கணக்கு வைத்திருப்போர் வாழ்நாள் முழுவதும் மினிமம் பேலன்ஸ் […]
பெண் குழந்தைகளை காப்போம்: பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பாலின பாகுபாடு அடிப்படையில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுப்பது,அவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவுபடுத்த மத்திய அரசு 30 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறது. இந்த திட்டம் முதலில் அரியலூர், தர்மபுரி, நாமக்கல், சேலம்,பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 10 […]
மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் புதிய முயற்சிகளை ஊக்குவிக்க கூடிய வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். ‘ப்ரவர்தாக்’ என்ற சென்னை ஐஐடியின் அமைப்பு மூலமாக ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினர் அனைவருக்கும் கற்றுத் தரும் நோக்கத்தில் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 6வகுப்பில் இருந்து வயது வரம்பின்றி அனைவரும் […]
Pm-kisan திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த மே 30ஆம் தேதி இந்த திட்டத்தின் 11 ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக விவசாயிகளின் […]
சமையல் சிலிண்டர் மானியம் பெறக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு கிடைக்கும் மானியத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிய இணைப்புக்கான மானியத்தில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெட்ரோலிய அமைச்சகம் இரண்டு புதிய கட்டமைப்புகளுக்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. அது விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய இணைப்புகளை வழங்குவதாக நிதி அமைச்சர் […]
நாட்டில் கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கொரோனாவால் இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் பராமரிப்பும் பாதுகாப்பும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. சிறுவர்கள் இருபத்தி மூன்று வயதை எட்டும்போது 10 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் கல்வி உதவித்தொகை,மருத்துவ காப்பீடு உள்ளிட்ட அனைத்து […]
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்தில் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பிளாஸ்டிக்கை தவிர்த்து துணை பைகளின் உபயோகத்தைக் பொதுமக்களிடம் மீண்டும் கொண்டுவரும் நோக்கத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகள் மூலமாகவும் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுடன் சேர்த்து மஞ்சப்பை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. […]
நாடு முழுவதும் மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் வயதைப் பொறுத்தது. இதில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ஆயிரம், 2000, 3000, 4000 மற்றும் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும். இது ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் கீழ் குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுப்பதற்காக பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது என்று அறிவித்தார். இதனை செயல்படுத்தும் விதமாக, […]