தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கையில் அரசு கலை கல்லூரிகளில் 10 பாடப்பிரிவின் கீழ் ஆராய்ச்சிப் படிப்புகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி செங்கல்பட்டு, சேலம், கோவை,நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், கும்பகோணம், கோவில்பட்டி, சென்னை நந்தனம் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் […]
Tag: புதிய திட்டம்
தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்குகாக பேருந்து நிலையம் கூட்டங்கள் அதிககமகா கூடும் என்பதால் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் கூறும் போது, வருகின்ற 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் மக்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் […]
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 34,773 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு கோரி விண்ணப்பங்கள் அதிகரித்து உள்ளதால் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நியாய விலை கடையில் நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாத நபர்கள் இருக்கின்றனர். அதில் வயதானவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாய விலை கடைக்கு நேரில் செல்லாமலே பொருட்களை வாங்க முடியும். இதற்கான விண்ணப்பத்தை ரேஷன் கடைகள் அல்லது ஆன்லைன் மூலம் பெற […]
தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கட்டண ரயில்கள் நாகர்கோவில்- தாம்பரம் ரயில் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான பயணிகள் ரயில்களில் பயணம் செய்வார்கள். இதனால் பயனாளர்கள் வசதிக்காக சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் தாம்பரம்- நாகர்கோயில் ரயில் வழித்தடத்தில் அக்டோபர் 14 மற்றும் நவம்பர் 3ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு ரயில் […]
தமிழகத்தில் இந்திய ரயில்வே துறையில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்குவதில் பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகின்றன. அதன்படி விரைவு ரயிலில் பயணிகள் பயணிக்க இருக்கை வசதி ,படுக்கை வசதி மற்றும் ஏசி பெட்டிகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஏசி பெட்டிகளில் கட்டணத் தொகை அதிகம் இருப்பதால் நடுத்தர மக்கள் பயணிக்க முடிவதில்லை. இதனால் இந்திய ரயில்வே 02403 என்ற பெட்டி புதிதாக தொடங்கப்பட்டு பிரயாக்ராஜ்- ஜெய்ப்பூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு செய்வதற்காக […]
தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் 34,773 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை கடைகளில் 6.95 கோடி குடும்பங்கள் மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் புது கார்டுகள் விண்ணப்பிக்க tnpds.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்தில் ரேஷன் கார்டில் உறுப்பினர்களை பெயரை சேர்க்க மற்றும் நீக்க , முகவரி மாற்றம் செய்ய மற்றும் குடும்பத்தலைவரை மாற்றம் செய்வது போன்ற பல்வேறு வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் […]
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரும் நகைகளை உருக்க உள்ளோம் என்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள கோயில்களில் காணிக்கையாக வந்த தங்க நகைகளை இறைவனுக்கே பயன்படுத்த திட்டம் தொடங்கப்படும் என்று இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களில் கடந்த 10 ஆண்டு காலத்தில் காணிக்கையாக வந்த நகைகளில் எந்தவித பயன்பாடும் இல்லாமல் உள்ள நகைகளை கணக்கிட உள்ளது. அதில் கோயில்களுக்கு […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பி.கே சேகர்பாபு உள்ளார். இவர் அறிமுகம் செய்த திட்டம்தான் பயன்படுத்தாத கோவில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றும் திட்டம். இந்த திட்டத்தில் தங்க பிஸ்கட்டுகளை வங்கிகளில் சேமிப்பு திட்டத்தின் கீழ் வைப்பதன் மூலம் நிலையான வருவாய் கிடைக்கும். அந்த வருவாயை வைத்து கோவில் நலத்திட்டங்களை செய்து கொள்ளலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்க நகைகளை உருக்குவது என்பது […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனைத் தொடர்ந்து நவம்பர் 1-ஆம் தேதி முதல் 1 முதல் 8 ஆம் வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் கொரன் ஆச்சு வைத்தால் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் முதற்கட்டமாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான […]
இந்தியாவில் அனல் மின் நிலையம் உற்பத்தி திறனை 64 ஜிகா வாட்டாக அதிகரிப்பதற்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சி40 நகரங்கள் அமைப்பு என்பது ‘காற்று மாசில் இருந்து மக்களின் உயிரை காப்பதற்கான வழி ‘என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் அனல் மின்நிலையத்தின் ஏற்படும் காற்று மாசின் விளைவாக ஒரு வருடத்தில் உயிரிழப்புகள் தற்போதைய நிலையில் இருமடங்காக அதிகரிக்கும். அதனைப்போல அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போதைய நிலையை விட 60% […]
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்ற மாவட்டங்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் மட்டும் சுமார் 1600 க்கும் மேற்பட்ட நபர்கள் பல்வேறு குற்றங்களில் செய்து வருகின்றனர்.இநிலையில் மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்தா சின்ஹா என்பவர் காவல் உயரதிகாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு மொபைல் செயலி ஒன்றை வடிவமைக்க உத்தரவிட்டார். அந்த செயலில் ரவுடிகள் பற்றி பல்வேறு தகவல்கள் குறித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரவுடிகளின் பெயர் வாரியாக, காவல் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் முதற்கட்ட பணியாக கடந்த 25ஆம் தேதி தென் சென்னை பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். இதை தொடர்ந்து இரண்டாவது கட்ட பணியாக இன்று வடசென்னை பகுதியில் கால்வாய் மற்றும் வடிகால் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். அதுமட்டுமில்லாமல் முதல்வர் ஸ்டாலின் நாளை சேலம் மாவட்டம் சென்று வருமுன் […]
நாடு முழுவதும் மின்னணு மருத்துவத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தினம் அன்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது சோதனை முயற்சியாக 6 யுனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். நவீன மின்னணு தொழில் நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழி வகுப்பதே மின்னணு மருத்துவத் திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த ஆண்டுக்கு ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது . அதன் பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன . அதில் முதல் கட்டமாக 9 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 50% மாணவர்கள் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது . இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட அச்சத்தை சரி […]
தமிழகத்தில் திருத்தணி, திருச்செந்தூர், சமயபுரம் ஆகிய கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம் தரும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து சமயபுரம் கோவிலில் தலை வாழையிலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், மோர், ரசம், கூட்டு, பொறியல், வடை மற்றும் பாயாசத்துடன் பக்தர்களுக்கு விருந்து படைக்கப்பட்டது. மேலும் கோவிலில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படும். தினசரி 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் […]
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் வேளாண் துறை சார்பாக பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு எம்எல்ஏவின் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்திற்குச் சென்று விவசாயிகளின் குறைகளைக் கேட்டு தீர்வு காண வேண்டும். மாதம் ஒருநாள் விவசாயிகளை சந்திப்பது உடன் அவர்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும். ஓராண்டில் 2500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவியில் ஹிண்டல்கா என்ற சிறை உள்ளது. அந்த சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் என 500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சிறையில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்தி உள்ளன. கைதியின் வாழ்வில் ஒரு நாள்,என்ற கருத்தினை முன்வைத்து சாமானியர்கள் ஒரு கைதியின் வாழ்க்கையை 24மணி நேரத்திற்கு வாழ அனுமதிக்கும் விதமாக இந்த புதிய முயற்சியை […]
உங்களிடமிருக்கும் தங்கத்தில் முதலீடு செய்யவும், பணம் ஈட்டவும் பல வழிகள் உள்ளன. ஆன்லைன் மூலமாகவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் அல்லது நேரடியாக தங்க நகை அல்லது நாணயம் போன்ற வடிவில் நிஜ தங்கமாக வாங்கி முதலீடு செய்யலாம். இருந்தாலும் நகை போன்ற நிஜ தங்கத்தை சேமித்து வைப்பதில் பல சிக்கல் உள்ளது. வங்கி லாக்கர்களில் நகையை சேமிக்க தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதனால் உங்களிடம் சும்மா இருக்கும் தங்கத்தை வைத்து எப்படி வருமானம் ஈட்டுவது […]
வோடாபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்கு இந்தியாவில் ரெட் எக்ஸ் ஃபேமிலி என்ற புதிய போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 3 மற்றும் 5 உறுப்பினர்களுக்கான ரூ.1,699 மற்றும் ரூ.2,299 ஆகிய இரண்டு போஸ்ட்பெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் இரண்டு அல்லது நான்கு உறுப்பினர்களை சேர்க்க முடியும். இதில் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி மற்றும் தேசிய […]
எல்ஐசி சரல் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒரு முறை பிரிமியம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். இந்தத் திட்டம் தற்போது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியில் புதிதாக ஒரு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சரல் பென்ஷன் (Saral Pension) திட்டம் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 40 முதல் 80 வயது வரையிலானவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். […]
யூடியூப் ஒரு சமூக வலைத்தளமாக மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு தளமாகவும் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் படைப்பாளிகள் பணம் சம்பாதிப்பதற்கு பெரிதும் உதவுகின்றது. வீடியோக்களை பதிவிடும் பிரியர்களுக்கு விளம்பர வருவாயில் கமிஷன் கொடுக்கிறது. அதன் மூலம் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் தியேட்டர்கள் பணம் சம்பாதிப்பதற்கு புதிய திட்டம் ஒன்றினை யூட்யூப் அறிமுகம் செய்துள்ளது. அதற்காக ” super thanks” என்ற புதிய திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. இதையடுத்து டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற போட்டி நிறுவனங்கள் கிரியைகளை […]
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இதில் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்கின்றனர். எல்ஐசி என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனம் என்பதால் இங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று மக்கள் கருதுகின்றனர். இந்த நிறுவனம் பல திட்டங்களை கொண்டுள்ளது. தற்போது ஜீவன் சாந்தி எனும் புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது இந்த மாதம் 21ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் வாயிலாகவும், எல்ஐசி அலுவலகத்திற்கு […]
பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் கொரோனா வைரஸின் நான்காவது அலையை முன்னெச்சரிக்கையுடன் கையாள்வதற்காக ஹெல்த் பாஸ்போர்ட் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் பல்வேறு விதமாக கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸில் பரவி வரும் டெல்டா வைரஸ் பரவலின் காரணமாக அந்நாட்டு அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதனை அடுத்து நான்காவது அலையை முன்னெச்சரிக்கையுடன் காத்துக் கொள்வதற்காக பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு இன்று முதல் ஹெல்த் பாஸ்போர்ட் அவசியம் என்று […]
கேரளாவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்களை நீக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். பாலின சமத்துவத்தை பாதுகாக்கும் வகையில் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை நீக்கவும், பெண்கள் குறித்த விபரீத எண்ணங்களை அடிப்படை கல்வியில் இருந்தே மாற்றும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு எதிரான வரதட்சனை கொடுமை மற்றும் பொது இடங்களில் நடக்கும் வன்முறை ஆகியவற்றை தடுக்க பிங் பாதுகாப்பு திட்டம் இன்றுமுதல் கேரளாவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் […]
நாட்டில் வறுமையில் வாடும் மக்கள் தினமும் 64 ரூபாய் சேமித்தால் இந்தத் திட்டத்தின் மூலம் மூன்று லட்சம் வரை லாபம் பெறலாம். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி.) குடும்பத்திற்கு நல்ல வருமானத்தையும் நிதி பாதுகாப்பையும் வழங்குகிறது. எல்.ஐ.சியின் காப்பிட்டுத் திட்டமான ஜீவன் ஆனந்த் திட்டம் தற்போது நல்ல லாபம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலிசியை எடுக்க விரும்புவோருக்கு குறைந்தது […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டம் […]
ராணுவ போரின் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் கூறியதாக கே.சி.என் ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகொரிய தொழிலாளர் கட்சியின் சார்பாக மத்திய ராணுவ ஆணையத்தின் 2 ஆவது கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங்-உன் தலைமை தாங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் கிங் ஜாங்-உன் பேசியதாவது, வடகொரிய நாட்டு ராணுவப் படையினர்கள் போர் புரியும் செயல்திறனை சற்று அதிகமாக மேம்படுத்த வேண்டும் என்றுள்ளார். மேலும் வடகொரியாவின் பாதுகாப்பையும் […]
கொரோனா தொற்று பரவலை எதிர்த்து போராட எதிர்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை வருடாந்திர அடிப்படையில் ஒதுக்க ஜெர்மனி உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டணத்தை செலுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி கொரோனாவை எதிர்த்துப் போராட எதிர்காலத்திற்கு உதவும் வகையில் 600-700 மில்லியன் டோஸ்களை ஆண்டுக்கு இருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொற்றுநோய் ஆயத்த ஒப்பந்தங்கள் என்றழைக்கப்படும் டெண்டர் கோர எதிர்வரும் ஐந்து ஆண்டு காலத்திற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி […]
ஒவ்வொருவருக்கும் தங்கள் முதலீட்டில் சிறந்த வருவாயைப் பெற விருப்பம் உண்டு. அவ்வாறு விரும்புபவர்களுக்கு தபால் அலுவலகத்தில் பல திட்டங்கள் உள்ளன. அதில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நிலையான மாத வருமானத்தை பெற முடியும். அஞ்சல் அலுவலகத்தில் அத்தகைய ஒரு திட்டம் மாத வருமான திட்டம் ஆகும். இதில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிலையான தொகையை குறிப்பிட்ட நேரத்திற்கு டெபாசிட் செய்வதன் மூலம் வருமானத்தை பெறலாம். இந்தத் திட்டத்தில் யாராவது சேர விரும்பினால் அவர்கள் முதலில் […]
இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர […]
புதிய நாடாளுமன்றம் வளாகம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட உள்ளது. இப்போது டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் அதன் அருகிலேயே மிகவும் பிரம்மாண்டமான முறையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்ட பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன்படி டெல்லியில் ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பூமி பூஜை டிசம்பர் 10ஆம் தேதி நடந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் புதிய கட்டிடம் கட்ட தடை விதித்துள்ளது. […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]
கொரோனா பாதிப்பின் முதல் இடத்தில் உள்ள அமெரிக்கா தற்போது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த உள்ளது. கொரோனா பாதிப்பு கடந்த வருடம் நாடு முழுவதும் பரவியது. இதில் அமெரிக்கா அதிக பாதிப்பை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதிப்பை கட்டுப்படுத்துவதுடன் அதிபர் ஜோ பைடன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல புதிய திட்டங்களை அறிமுகபடுத்த உள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் உள்கட்டமைப்பு […]
ஜெர்மனிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மார்ச் 28ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜெர்மன் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் 28ம் தேதி முதல் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது மற்ற நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு வரும் பயணிகள் தனக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனை செய்த சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும், மேலும் இந்த கொரோனா பரிசோதனைகளை அவர்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும், […]
ஸ்பெயின் நாடு வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்பெயின் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொழிலாளர்களின் மன நலனை பாதுகாக்கவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் 8 மணி நேர வேலையை வாரத்தின் 4 நாட்கள் மட்டும் செய்வதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஐரோப்பிய நாடுகளில் முதலில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் 3000 முதல் 6000 […]
கொரோனா வைரஸின் மூன்றாம் அலை பரவத் தொடங்கிய நிலையில் தென் மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு நகரத்தில் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பரவும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவத் தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. குறிப்பிட்ட சில நாடுகளில் கொரானாவின் இரண்டாவது அலையால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கொரோனாவின் மூன்றாவது அலை சில நாடுகளில் பரவ தொடங்கியுள்ள நிலையில் தென் மேற்கு ஜெர்மனியில் […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் என்னும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது. குறிப்பாக இப்போது தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது. அந்தவகையில் அண்மையில், பி.எஸ்.என்.எல் சமீபத்தில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் விட மிகவும் சிக்கனமானது. அதாவது ரூ .249 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களின் நலனுக்காக மாதம் 300 ரூபாய் வழங்கும் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் ஏழை மற்றும் முதியவர்களுக்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மன்தன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 60 வயதிற்கு பிறகு மாதம் 3,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் மார்ச் 4 […]
சார்ஜாவில் அமீரக வாசிப்பு மாதத்தையொட்டி பொதுமக்கள் நூலகங்களில் கட்டணமின்றி அடிப்படை உறுப்பினராக ஆகலாம் என பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார். ஷார்ஜாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் புத்தகங்களை ஒவ்வொரு நபரும் வாசித்து அதற்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது .கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சி காணொளி மூலமாக நடத்தப்படுகின்றது. இது குறித்து ஷார்ஜா பொது நூலக இயக்குனர் இமான் புசுலைபி கூறியதாவது,இந்த மாதத்தில் கட்டணமின்றி நூலக உறுப்பினராவது மற்றும் வாசிப்பவருடன் ,வாசிப்பவர் என்று […]
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி 3 சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகம் […]
இந்தியாவில் எஸ்பிஐ வங்கி 50 லட்சம் வரை தங்க கடன் பெறும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் மிகப் பெரிய வங்கியாக திகழும் எஸ்பிஐ வங்கி மூலம் தங்க கடனை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் 7208933143 என்ற தொலைபேசி எண்ணில் ஒரு மிஸ்டுகால் மட்டும் கொடுத்தால் போதும். அல்லது கோல்ட் என்று எழுதி 7208933145 என்ற எண்ணில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு வங்கியில் இருந்து இது பற்றி முழு விவரங்களையும் வழங்குவதற்கு உங்களுக்கு […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவதற்கு நான்கு நிலைகள் கொண்ட திட்டத்தை அறிவித்துள்ளார். ஒவ்வொரு நிலைக்கும் இடையில் குறைந்தது ஐந்து வாரங்கள் உள்ளன. முதல் நான்கு வாரங்கள் தரவுகளை உன்னிப்பாக கவனித்து, ஒவ்வொரு நிலையில் தரவுகள் அறிவிக்கப்படுமென தெரிவித்துள்ளார். இதன் இறுதி வாரத்தில் வணிகங்களும் ,மக்களும் அடுத்த நிலைக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறப்படுகிறது .அதில் முதல் படிநிலை இரண்டு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது . முதல் […]
கடலூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு சிறப்பான ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெண்கள் வேலைக்கு செல்வது சகஜமான இச்சூழலில் மாதவிடாயின் போது அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களில் நாப்கின் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர்கள் நிறைய சிரமத்தை அனுபவித்து உள்ளார்கள். இந்நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் ஐந்து ரூபாய் செலுத்தினால் நாப்கின் வரும் திட்டம் பெண் காவலர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களின் சிரமங்களை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
ஜெர்மன் அரசு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா காரணமாக பல குடும்பங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட பணம் இல்லாமல் பல பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இதனை சீர் செய்வதற்காக ஜெர்மன் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு மாணவன் கொரோனா நிதியுதவி எனும் திட்டம் மூலமாக 650 யூரோக்கள் வரை வட்டியில்லாமல் […]
எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி வந்து வங்கி சேவைகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. […]
சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் புதிய திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் […]
இத்தாலியில் ஒரு அழகான நகரத்தில் 100 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை செய்யும் திட்டத்தை அந்நகரத்தின் மேயர் அறிமுகம் செய்துள்ளார். நீங்கள் இத்தாலியில் வீடு வாங்குவதற்கு இதுவே சிறந்த வாய்ப்பு.நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிக குறைந்த விலையில் வீடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அது மிகவும் பழைய வீடுகள். அதனை நீங்கள் புதுப்பிக்க வேண்டும். இந்த வீடுகள் புக்லியாவின் தென்கிழக்கு பகுதியில் பிக்காரி என்ற பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த நகரின் மேயர் இந்த […]