இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எட்டு மணி நேர வேலை என்பது ஒரு நாளில் 12 மணி நேரம் வரை என்றும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மாற்றம் பெறுகிறது. ஆனால் மொத்த வேலை நேரம் வாரத்தில் 48 மணி நேரத்தில் மீறக் கூடாது என்பதில் மாற்றம் இல்லை. இதன்படி ஒரு ஊழியர் பணியில் இருந்து […]
Tag: புதிய திருத்தம்
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது. அதில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை மூடுவதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதாவது தனியாக ரூ 150 மற்றும் ஜி.எஸ்.டி கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும். மேலும் இந்த புதிய விதிமுறை மார்ச் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பன்னாட்டு அழைப்புகள், சேட்டிலைட் தொலைபேசி உரையாடல்கள், கான்பரன்ஸ் அழைப்புகள், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட விவரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு சேமித்து வைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏற்கனவே ஓராண்டு வரை கான்ஃபரன்ஸ் அழைப்புகள், தொலைபேசி உரையாடல்கள், குறுஞ்செய்திகள் உள்ளிட்டவை சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தொலைத்தொடர்பு விதிகளில் 2 ஆண்டாக உயர்த்தி புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஹாங்காங் சட்டமன்றத் தேர்தலில் சீனா அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.இதற்கு ஐ.நா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . சீனா ஹாங்காங்கின் மீதான தனது பிடியை கடுமைபடுத்துவதற்காக கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் ஹாங்காங் மக்கள் சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது ஹாங்காங்கின் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக சீனா கூறியுள்ளது. ஹாங்காங் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அதில் […]
போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்க இதுவே சரியான தருணம் என்று பாலியல் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காமக் கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் […]