Categories
சினிமா தமிழ் சினிமா

தடயத்தை அழித்து விட்டார்களா…? நடிகை ஜெசிகா தற்கொலையில் புதிய திருப்பம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…..!!!!

தமிழ் சினிமாவில் துப்பறிவாளன் மற்றும் வாய்தா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஜெசிகா. இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஜெசிகா சினிமாவில் நடித்து வந்ததால் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை ஜெசிகா அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஜெசிகாவின் காதலன் தயாரிப்பாளர் சிராஜுதனாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர் 4 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா மீதான மோசடி வழக்கில் புதிய திருப்பம்…. சங்கர் ஜிவால் அறிக்கை…!!!

ஜெர்மனி பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவத்திற்கும், ஆர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண்ணை நடிகர் ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவர் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ஆர்யாவை நேரில் […]

Categories
உலக செய்திகள்

கியூபாவை தொடர்ந்து ஆண்ட சகோதரர்கள்…. புதிய தலைவர் தேர்வு…. கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய திருப்பம்….!!!

கியூபா நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே இருந்து வந்தனர். கியூபா நாட்டில் அதிபராக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பதவி வகித்து வந்தனர். இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர் பிடல் காஸ்டிரோ . இவர் 1959 ஆம் ஆண்டு நடந்த புரட்சிக்குப் பின்னரே பதவி வகித்து வந்தார். மேலும் பிடல் காஸ்டிரோ  பதவியிலிருந்து விலகியபோது தனது சகோதரரான ராவுல் காஸ்டிரோ  பதவிக்கு வந்தார். தற்போது கியூபாவில் கம்யூனிஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

காவலர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த விவகாரம்… “பின்னால் அமர்ந்தவரின் வாக்குமூலத்தால்”… புதிய திருப்பம்..!!

மைசூருவில் போக்குவரத்து காவலர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அவரின் நண்பர் கூறிய வாக்கு மூலம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் மைசூர் வெளிவட்ட சாலை சந்திப்பு அருகே கடந்த திங்கட்கிழமை அன்று வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர். காவல்துறையினர் தடுத்த முற்பட்டபோது காவலரின் லத்தி பைக்கின் ஹேண்டில் சிக்கியதில் அந்த இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே […]

Categories
உலக செய்திகள்

பிள்ளைகளை நரபலி செய்த சம்பவம்… திடீர் திருப்பம்.. மூத்த மகளின் காதலருக்கு தொடர்பா…?

சித்தூரை சேர்ந்த தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளை கொடூரமாக கொன்று நரபலி கொடுத்த சம்பவத்தில் மேலும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.  சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் மதனப்பள்ளி சிவநகர் பகுதியைச் சேர்ந்த தம்பதி புருஷோத்தம நாயுடு மற்றும் பத்மஜா. இத்தம்பதியினர் தாங்கள் பெற்ற பிள்ளைகளான அலேக்கியா மற்றும் சாயி திவ்யா ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன்பு கொடூரமாக நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த கொடூர சம்பவத்தில் இத்தம்பதியினரின் மூத்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு ஆள்மாறாட்டம்” விசாரணையில் கிடைத்த பகிர் தகவல்…. சிக்கிய இரு மாநிலங்கள்…!!

நீட் பொதுத்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தமிழகத்தைப் போலவே பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களிலும் ஆள்மாறாட்டம் நடைபெற்றது தெரியவந்துள்ளது. நீட் பொதுத் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்பவர் சேர்ந்தார். இதனால் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். இதனை தொடர்ந்து ஆள்மாறாட்ட வழக்கில் 4 மாணவர்கள் 2 மாணவிகள் பெற்றோர்கள் 6 பேர் புரோக்கர்கள் 3 […]

Categories

Tech |