தமிழ் நடிகர் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நடராஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா விஜயதசமி நன்னாளில் தொடங்கப்பட்டது. தமிழ் நடிகர்கள் நகுல், ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் துவக்க விழா நேற்று விஜயதசமி நன்னாளில் தொடங்கியுள்ளது. இயக்குனர் எம்.திருமலை இப்படத்தை இயக்குகின்றார். ஒளிப்பதிவு வேலைகளை ஓய்.என்.முரளி கவனிக்கின்றார். சுந்தர். சி. பாபு இப்படத்திற்கு இசையமைக்கின்றார். ஜான் மேகஸ் இப்படத்தை தயாரிக்கின்றார். இதனைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு துவங்க […]
Tag: புதிய திரைப்படம்
20 வருடங்களுக்கு மேலாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டிருக்கின்ற தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடித்தளமான ஆஹா தமிழ் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்க இருக்கின்றார்கள். இந்த திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்கடல் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றுள்ள கைதிகள் சிறுத்தையை தழுவி உருவாக்கப்படுகிறது. இயக்குனர் ரபிக் இஸ்மாயில் இந்த படத்தை இயக்குகின்றார். சிறந்த இலக்கிய படைப்புகளை வெற்றிகரமாக திரைப்படங்களாகவும் ரசனைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக […]
நடிகர் சிம்பு தெலுங்கில் ரொமான்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் ராம் பொத்தினேன் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். மேலும் நடிகை நதியா ராமின் அம்மாவாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். […]
நடிகை ஜோதிகா நடிக்கப்போகும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, தியா மற்றும் தேவ் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகளை வளர்ப்பதில் பிஸியான அவர் சில வருடங்கள் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதன் பின்னர் குழந்தைகள் வளர்ந்த பிறகு, 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்தார். மேலும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், […]
இயக்குனர்கள் வெற்றிமாறனும் அமீரும் வடசென்னை திரைப்படத்திற்கு பின் மீண்டும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் தரமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். பொல்லாதவன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஆடுகளம் திரைப்படத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைத்தார். இத்திரைப்படம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து, வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய இரண்டு […]
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினி தற்போது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரிடம் ரஜினி கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம். மேலும் அவரின் அடுத்த திரைப்படத்திற்கான வேலை விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல வருடங்களுக்குப்பின் ரஜினிகாந்த திரைப்படத்தில் வடிவேலு இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. ரஜினி, அடுத்த திரைப்படத்தின் இயக்குனரை தேர்வு […]
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டிரைவிங் லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி நடிகர் சிம்பு மற்றும் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதையுடன் வெளியான இத்திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது. எனவே, ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் இணைந்து […]
நடிகை நயன்தாரா, வாணிபோஜனுடன் நடிக்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா, கடந்த 2005 ஆம் வருடத்தில் வெளியான, ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, வல்லவன், வில்லு, ஏகன், கஜினி, பில்லா உட்பட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நயன்தாரா நடித்து விட்டார். தற்போது, கதாநாயகிக்கு […]
அமீர் இயக்கத்தில் உருவான பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கினார் நடிகர் கார்த்தி. இந்த படம் 100 நாட்களைத் தாண்டி ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ் போன்ற அடுத்தடுத்த வெற்றி படங்கள் கார்த்தியை சினிமாவின் அடுத்த லெவலுக்கு அழைத்துச் சென்றது. இதன் பின்பு அவர் தன் படங்கள் அனைத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்து, தோழா ,தீரன் ,கடைக்குட்டி சிங்கம் என […]
பள்ளிக்கூட சீருடையில் முத்தக் காட்சி இருக்கும் போஸ்டர் தொடர்பில் ட்விட்டரில் தயாரிப்பாளர்கள் இருவர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் தர்புகா சிவா இயக்கியிருக்கும், “முதல் நீ முடிவும் நீ” என்னும் திரைப்படத்தை சமீர் பாரத் ராம் தயாரித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிக்கும் இத்திரைப்படம் இன்று OTT தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் பள்ளிச்சீருடையில் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. இதற்கு, இந்த மத […]
நடிகர் சந்தானம் நடித்து வரும் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் சந்தானம் நடிகர் சிம்புவின், “மன்மதன்” திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிம்பு தான் அவரை அறிமுகப்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனுக்கு நண்பனாக நடித்து தன் நகைச்சுவை திறனால் ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றார். அதன்பின்பு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பிறகு, கதாநாயகனாகவே நடிப்பது என்று […]
ஓ மை கடவுளே திரைப்படத்தின் இயக்குனர் அஸ்வந்த் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்புவிற்கு தற்போது 38 வயது ஆகிறது. அவரின் திரையுலக அனுபவம் 37 வருடங்கள். அதாவது, சிம்பு தன் ஒரு வயது முதல் திரையுலகில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனினும், “காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தில் தான் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மாஸாக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து, மன்மதன் திரைப்படம் மீண்டும் அவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. […]
நீண்ட கால பகையை மறந்து நடிகர் சிங்கமுத்து, மீண்டும் வடிவேலுவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்த நடிகர் வடிவேலு, ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் சேர்ந்து நடிகர் சிங்கமுத்துவும் பல படங்களில் ஒன்றாக நடித்திருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காமெடி, ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பைப் பெறும். ஆனால் கடந்த 2007 ஆம் வருடத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்துவிற்கு இடையில் […]
கடந்த 2019-ஆம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற கோமாளி திரைப்பட இயக்குனரின் புதிய திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம்ரவி, யோகிபாபு மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடித்து கடந்த 2019 ஆம் வருடத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தற்போது ஒரு புதிய படத்தை தொடங்கியிருக்கிறார். இத்திரைப்படத்தை, ஏஜிஎஸ் கவர்மெண்ட் என்ற முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் இயக்குனரான […]
மலையாள திரை உலகில் சூப்பர் ஸ்டாராக மோகன்லால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹேம் திரைப்படம் இந்தியாவில் பல மொழிகளில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்த திரைப் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து மோகன்லால் நடிப்பில் வெளிவரவுள்ள மான்ஸ்டர், அலோன் மற்று.12th மன் உள்ளிட்ட திரைப்படங்களில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் […]
இதயம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கதிர் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1991 ஆம் வருடத்தில், நடிகர் முரளி நடித்து வெளியான இதயம் திரைப்படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் கதிருக்கு இது தான் முதல் திரைப்படம். அதன்பின்பு, காதலர் தினம் மற்றும் காதல் தேசம் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இத்திரைப்படங்களும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. தற்போது வரை மறக்க இயலாத காதல் […]
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான லிங்குசாமி தன்னுடைய திறமையை கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “ஆனந்தம்” படத்தின் மூலம் வெளிப்படுத்தி சினிமா உலகிற்கு அறிமுகமாகியதை தொடர்ந்து மிகவும் அதிரடியான ஹிட் படத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ராம் பொத்தினேனி […]
வெயில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான பிரியங்கா தற்போது ஒற்றை கதாபாத்திர திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவராக பிரியங்கா திகழ்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இவர் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார். அதன் பின் தமிழ் சினிமாவில் தற்போது பிரியங்கா அபிலாஷ் புருஷோத்தமன் தயாரித்து இயக்கும் ஒற்றை கதாபாத்திர திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தீபன் குரன் இசையமைக்கிறார். […]