Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் – ஓபிஎஸ்க்கு புதிய அதிர்ச்சி… அமமுக அதிரடி தீர்மானம்…!!!

தமிழகத்தில் அதிமுகவை மீட்டு டிடிவி தினகரனை முதல்வர் இருக்கையில் அமர வைக்க அமமுக தீர்மானம் செய்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
உலக செய்திகள்

 ஐ.நா சபை புதிய தீர்மானம்… வாக்களித்த இந்தியா… நிராகரித்த இரண்டு நாடுகள்…!!!

கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கோரும் ஐநா பொதுச் சபை புதிய தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ்க்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐநா பொதுச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் 193 உறுப்பினர்களை கொண்ட ஐநா […]

Categories

Tech |