Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்து…. புதியதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு…. அறிவித்து அறிவிப்பு…!!!

 மதுவிலக்கு பிரிவில் பணிபுரிந்த உதயசூரியன் என்பவர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய கலைக்கதிரவன் என்பவரை ஜெயம்கொண்டான் பகுதிக்கு பணியிட மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் அங்கு தற்போது நெல்லை மதுவிலக்கு பிரிவில் பணி புரிந்த  உதயசூரியன் என்பவரை அப்பகுதிக்கு புதிய துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கூறும்போது கோவில்பட்டி நகரில் சட்ட ஒழுங்கு சீர் குலையாத படிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர […]

Categories

Tech |