Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் முதல்வரின் குறைதீர்ப்பு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என்ற புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்ட அதற்கான அரசு அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் துறை, முதலமைச்சரின் உதவி மையம் முதலமைச்சரின் தனிப்பிரிவு,குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற புதிய துறை… மு.க.ஸ்டாலின் அதிரடி…!!

மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக புதிய துறை ஒன்றை உருவாக்கி மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு முகஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார் அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் விருது வழங்கப்பட்டது இதை […]

Categories

Tech |