Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு: மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி வேலை சுலபம்….!!!!

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு இனிய செய்தி. என்னவென்றால், இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் யுஐடிஏஐ நாடுமுழுவதும் 166 ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு மையங்களை திறக்க தயாராகியுள்ளது. இதுபற்றி யுஐடிஏஐ அறிக்கையை வெளியிட்டு தகவல் அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது 166 ஆதார் சேவை மையங்களில் (ASKs) 55 மையங்கள் வருகின்றன. இது தவிர 52,000 ஆதார் பதிவு மையங்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் ஆகியவை மாநில அரசுகளால் இயக்கப்படுகின்றன. யுஐடிஏஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், 122 […]

Categories

Tech |