தடுப்பூசிகள், மக்களை காக்கும் கருவியாக செயல்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் Hans Kluge, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசியதாவது, தற்போதுள்ள சூழலில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக நாடுகள் சர்வதேச பயணத்தை மீண்டும் மேற்கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் தவிர்த்து விடலாம். மிக தீவிரமாக பரவும் அபாயம் உள்ள இந்த கொரோனா வைரஸ், ஐரோப்பிய பிராந்தியத்தில் சுமார் 26 நாடுகளில் […]
Tag: புதிய தொற்று
கொரோனா வைரஸை அடுத்து புதுவித அபூர்வ பூஞ்சை தொற்று தாக்குவதாக அகமதாபாத் மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிக் கட்ட […]
2021 ஆம் ஆண்டில் மேலும் ஒரு புதிய வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதாக பஞ்சாங்க கணிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படும் கூடிய பஞ்சாங்கம் கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணிக்கப்பட்டு வருகிறது. சார்வரி எனும் தமிழ் வருடம் வரும் பங்குனி மாதத்தோடு நிறைவு பெறுவதால் 2021 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் 2022ஆம் ஆண்டு பங்குனி மாதம் வரையிலான டிலவ என அழைக்கப்படும் […]
சீன மருத்துமனை ஒன்றிலிருந்து புபோனிக் பிளேக் நோய் பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனுள் மருத்துவமனையில் 3ஆம் நிலை தொற்று பரவல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அரசு நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை இந்த எச்சரிக்கை தொடரும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மனிதர்களிடம் வேகமாக பரவக்கூடிய பிளேக் பெருந்தொற்று காரணமாக இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பொதுமக்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் […]