Categories
தேசிய செய்திகள்

புதிய தொழிலாளர் நல சட்டங்கள்: என்னென்ன மாற்றங்கள் வரப்போகுது?…. இதோ முழு விபரம்…..!!!!!

பல்வேறு மாதங்கள் பரிசீலனை செய்த பின் தொழிலாளர் நலன் குறித்த 4 கொள்கைகளை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது. நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு இடையில் பன்னெடுங்காலமாகவுள்ள விதிமுறைகளில் சீர்திருத்தம் செய்யும் விதமாக இந்த முயற்சியை அரசு மேற்கொண்டு உள்ளது. புது தொழிலாளர் நலகொள்கைகளில் எண்ணற்ற மாற்றங்கள் இடம்பெறவுள்ளது. அதாவது ஊழியர்களின் சம்பளம் , பிஎப் திட்டத்திற்கு வழங்கக்கூடிய பங்களிப்பு மற்றும் பணிநேரம் ஆகியவற்றில் மாற்றம் வரவுள்ளது. ஊழியர்களின் பணிச்சூழல், தொழிலாளர் நலன், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்த […]

Categories

Tech |