இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் வீராட் கோலி உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களில் 61வது இடத்தில் உள்ளார். அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து சம்பாதிக்கிறார். அவரது ஆண்டு வருமான ரூ.200 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விராட் கோலி ஓட்டல் தொழில்களில் குதித்துள்ளார். அவர் மும்பையில் ரெஸ்டாரண்டை தொடங்குகிறார். மறைந்த பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவில் ரெஸ்டாரண்டை விராட் கோலி நடத்த உள்ளார். இந்த பங்களா மும்பை புறநகர் பகுதி என […]
Tag: புதிய தொழில்
பிக்பாஸ் பிரபலம் ஜனனியின் புதிய தொழிலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். சமீபத்தில் இவர் தனது பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நடிகை ஜனனி தனது தங்கையுடன் […]
மிகப் பிரபல பிரிட்டன் நிறுவனம் பாட்டிலின் காற்றை அடைத்து வைத்து பல ப்ளேவர்களின் 2500 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றது. உலகில் பொருட்களை விற்பனை செய்யும் காலம் ஓடிப் போய் தற்போது நாம் சுவாசிக்கும் காற்றையும் கூட பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் காலம் வந்துவிட்டது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனமொன்று புதிய தொழிலை தொடங்கியுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபல நிறுவனமான my Babbage காற்றை பல்வேறு கலர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. பல்வேறு […]