Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழகத்தில் 70 ஆயிரம் பேருக்கு வேலை…. முதல்வர் ஸ்டாலின் புதிய அதிரடி….!!!

சென்னையில் நாளை மறுநாள் தொழில் முதலீட்டாளர்களின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது.இந்த மாநாட்டின் மூலம் 70 ஆயிரம் கோடி முதலீட்டாளர்களுக்கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் 70 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவதுடன் 12 புதிய திட்டங்களும் தொடங்கி வைக்கப்படுகின்றன. அதேபோல், கோவை, மதுரை மாவட்டத்தில் லித்தியம் battery, பசுமை ஹைட்ரஜன் சூரிய சக்தி , உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் உடன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இளைஞர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அடுத்த அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து நேற்றுடன் ஒரு வருடம் முடிவடைந்து விட்டது. இந்த ஒரு வருட காலத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளார். அது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய தொழில் முதலீடுகளையும் ஈர்த்துள்ளார். இதனால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அவ்வப்போது வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக […]

Categories

Tech |