நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் பயன்பெற முடியும். தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் […]
Tag: புதிய நடவடிக்கை
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது வெளி நாடுகளில் பலவற்றில் ‘மங்கி பாக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காச்சல் கடந்த 21ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை குரங்கு காய்ச்சலால் பாதிப்படைந்தவர்கள் […]
பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்கள், தொடர்ந்து பணிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்கள், ஊழியர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தன. எனவே மருத்துவ மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இவ்வாறு சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருக்கிறது. கொரோன விதிமுறைகளை தளர்த்துவதாக அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சுகாதார ஊழியர்கள் சிறிய அறிகுறிகள் ஏற்பட்டால் அவர்கள் வேலைக்கு செல்லலாம். அவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க தேவையில்லை. மருத்துவமனையில் ஊழியர்கள் தட்டுப்பாட்டை […]
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் தீவிரம் அடையாமல் இருப்பதற்காக ஜனாதிபதி டிரம்ப் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 மில்லியனை எட்டியுள்ளது. பிரேசில் மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளில் ஒரே நாளில் 27 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12.2 மில்லியனுக்கும் மேலானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 7,34,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்த […]