Categories
உலக செய்திகள்

மருத்துவர்களை கவுரவிக்க…. எகிப்தில் புதிய நாணயங்கள் வெளியீடு…!!

எகிப்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த போராடி வரும் மருத்துவ குழுவினர் கௌரவிக்கும் வகையில் ஒன்றரை கோடி புது நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் தியாகத்தை பாராட்டும் வகையிலும், மரியாதை செலுத்தும் விதமாக புதிய அச்சிடப்பட்டுள்ள நாணயங்களில் எகிப்தின் மருத்துவ குழுக்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.  மேலும் அங்கு பணியாற்றும் 6 லட்சம் மருத்துவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |