தமிழகத்தில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது. தற்போது தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியானது. ஆனால் அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி நகைக்கடன் பெற தகுதியான மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியல் வெளியானது. இதில் மொத்தமுள்ள 48,84,726 பேரில் 35,38,693 வேர் தகுதியற்றவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் […]
Tag: புதிய நிபந்தனை
விரைவு பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் போது சாலையோரம் இருக்கும் உணவகங்களில் நிறுத்தப்படுவது வழக்கம். அரசு பேருந்துகளை உணவகங்களில் நிறுத்தம் செய்யும் ஒரு வருடத்திற்கு ஒருமுறை அதற்கான நிபந்தனைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை போக்குவரத்து […]
பென்ஷன் பணத்தை எடுப்பவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் என்பது அனைவருக்கும் மிக பயன் உள்ள ஒன்றாகும். இது 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். மேலும் 2009ஆம் ஆண்டில் இத்திட்டம் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது. முன்பு ஓய்வு பெறும்போது, முதலீட்டாளர்கள் இறந்துவிட்டால், மற்றும் வயது முதிர்ச்சியின் பின், பணம் தேவைப்பட்டால் ஆகிய மூன்று முக்கிய […]
இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பத்தாவது தவணையாக 2000 ரூபாய் நிதி உதவி வங்கி கணக்கில் வர உள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களுக்காக பணம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறும் விவசாயிகளுக்கு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி pm-kisan வெப்சைட்டில் விவசாயிகளுக்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் […]
இந்தியாவின் வாட்ஸ்-அப் ப்ரைவஸி பாலிசி மே 25 முதல் அமலுக்கு வருவதாக இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் புதிய கொள்கைகளை அறிமுகம் செய்ததிலிருந்தே அதைச் சுற்றி சர்ச்சைகள் ஆரம்பித்தன. இதையடுத்து இந்த விதிகள் அமல் ஆகும் தேதி மே 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த பிரைவசி பாலிஸி மற்றும் விதிமுறைகள் மே 15-ல் இருந்து அமலுக்கு வரும் எனவும், இந்தப் புதிய பிரைவசி பாலிஸியை […]
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய நிபந்தனையை விதித்துள்ளதால் வேறு செயலிகளுக்கு பயனாளர்கள் மாறி வருகின்றனர். வாட்ஸ் அப் புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் நிபந்தனைகள் அமைந்திருப்பதாக கூறப்படுவது […]