Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

தமிழகத்தில் புதிய நியாயவிலை கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 5,000 நியாயவிலை கடைகள் அமைந்துள்ளது. இந்த நியாயவிலை கடைகளின் மூலமாக பல்வேறு ஏழை, எளிய மக்கள் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பெற்று பயன் அடைகின்றனர். இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி 11 லட்சம் பேருக்கு தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குடும்ப […]

Categories

Tech |