Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் புதிய நிர்வாகிகள்….. பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி….. யார் யாருக்கு பதவி?….!!!

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

மநீம- வில் புதிய நிர்வாகிகள் நியமனம்… வெளியான அறிவிப்பு…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில்… போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட… புதிய நிர்வாகிகள்..!!

சிவகங்கை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தேர்தல் நடைபெற்றது. மாவட்ட தேர்தலை மதுரை மாவட்ட செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான ஒச்சுக்காளை, மாநில செயற்குழு உறுப்பினரும், துணை ஆணையாளருமான பேச்சியம்மாள் நடத்தி வைத்தனர். இதில் மாவட்ட பொருளாளராக கலைச்செல்வி, மாவட்டத் தலைவராக தாமஸ் அமலநாதன், மாநில செயற்குழு உறுப்பினராக புரட்சித்தம்பி, மாவட்ட செயலாளராக முத்துப்பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர்களாக ரவி, மாலா, ஸ்டீபன் ஆகியோர் போட்டியின்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேமுதிகவுக்கு புதிய நிர்வாகிகள்…. குமரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள்… பணி நியமித்த கேப்டன்…!!

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தேமுதிகவுக்கு புதிய நிர்வாகிகளை கேப்டன் விஜயகாந்த் நியமித்தார். கன்னியாகுமரியில் கிழக்கு மாவட்ட தேமுதிக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட அவைத்தலைவராக வைகுண்டமணி, மாவட்ட துணை செயலாளராக வைகுண்ட கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளராக பாலகிருஷ்ணன், ராஜமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளராக ஆதிநாராயணன், தலைமை செயற்குழு உறுப்பினராக செல்வகுமார், துணைச் செயலாளராக ஆன்றடி பாஸ்கர் ஸ்டீபன், விவசாய அணி துணை செயலாளராக ஜெயகுமார் ஆகியோரை நியமித்துள்ளார். மேலும் வர்த்தக அணி துணைச் செயலாளராக மணிகண்டன், […]

Categories

Tech |