Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.கவில் புதிய நிர்வாகிகள் நியமனம்…. ஓ.பி.எஸ் கடும் எதிர்ப்பு…. தேர்தல் ஆணையத்தில் புகார் மனு…!!!

ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க கட்சியில் எடப்பாடி பழனிச்சாமி புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். இதனால் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து பொன்னையன், எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதில் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நத்தம் விஸ்வநாதன் மற்றும் கே.பி முனுசாமியும், கழக நிலைய செயலாளராக எஸ்.பி வேலுமணியும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஆக பொன்னையனும், சி.வி சண்முகம், செல்லூர் ராஜு உட்பட 11 பேர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. அதன் சார்பு அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்… முதலமைச்சர் துணை முதலமைச்சர் அறிவிப்பு..!!

சிவகங்கையில் புதிய நிர்வாகிகள் அ.தி.மு.க மற்றும் அதன் சார்பு அணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் அதிமுக மற்றும் அதன் சார்பு அனைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் சிவகங்கை நகர் கழக செயலாளராக என்.எம்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்களாக அர்ஜுனன் மற்றும் ஓய்வுபெற்ற சார்பதிவாளர் ஆர்.எம்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக வி.ஜி.பி. கருணாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளராக மஞ்சுளா […]

Categories

Tech |