Categories
மாநில செய்திகள்

2ஜி வழக்கு – புதிய நீதிபதி விசாரணை

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் நாளை முதல் நீதிபதி யோகேஷ் கண்ணா விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் போது 2ஜி அலைக்கற்றை ஒதிக்கீடு செய்ததிதில் 1,76,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆர். ராசா திமுக எம்பி கனிமொழி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடந்த 2007ஆம் ஆண்டு இந்த வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதை […]

Categories

Tech |