Categories
தேசிய செய்திகள்

இனி 24 மணி நேரமும்…” மின் வினியோகம்”… 7 நாட்களில் மின் இணைப்பு… புதிய வசதிகள் இதோ..!!

மத்திய எரிசக்தி அமைச்சகம் மின்சார விதிகள் 2020 வெளியிட்டுள்ளது. இது மின் நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளது. மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து இணை அமைச்சர் ஆர் கே சிங் கூறும்போது: “இந்த விதிமுறைகளின்படி நுகர்வோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே நுகர்வோருக்கு பணி செய்வது. மின்சாரத்தில் நம்பகத்தன்மையான சேவையையும் நுகர்வோர் பெறுவதற்கு இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. அத்துடன் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும். புதிய மின் இணைப்பு, பணம் திருப்பி செலுத்துதல் […]

Categories

Tech |