Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி இனிமேல் படங்களில் நடிக்காமல் வீட்டில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இவர் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. அடுத்தடுத்த படங்களில் கமிட்டான சூப்பர் ஸ்டார்…. மகழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், நடிகர் ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தள்ளிப்போன ”வலிமை” ரிலீஸ்…… பொங்கலை டார்கெட் செய்யும் படங்கள் என்னன்னு தெரியுமா…..?

பொங்கலுக்கு ரிலீசாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்தி வைத்துள்ளனர்.   இந்நிலையில், பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த வலிமை படம் பின்வாங்கிய நிலையில், தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் படங்கள்….. பட்டியல் இதோ….!!!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நியூ, வியாபாரி, இசை போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு மெர்சல் படத்திலிலும், ஸ்பைடர் படத்திலும் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரீலீஸாக இருக்கும் ஜி.வி.பிரகாஷின் படங்கள்….. பட்டியல் இதோ…..!!!

ஜி.வி.பிரகாஷின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசை அமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘வணக்கம் டா மாப்பிள்ளை’ நேரடியாக டிவியில் வெளியானது. இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷின் ”பேச்சுலர்” திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ”ஜெயில்” திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இவர் நடிப்பில் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, இடிமுழக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரிலீசாக இருக்கும் பிரபுதேவாவின் படங்கள்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

பிரபுதேவாவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக காத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபுதேவா பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இதனையடுத்து, தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே, இவர் ‘பஹீரா’படத்திலும், சந்தோஷ் குமார் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடித்த ”பொன்மாணிக்கவேல்” திரைப்படம் நாளை மறுநாள் OTT யில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘தேள்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி புதிய படங்கள் வெளியாகாது?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் புதிய படங்களை வெளியிடுவதில்லை என நடப்பு தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திரையரங்குகள் இயங்கு வதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பெரிய படங்கள் 50 நாட்களுக்கு பிறகும், சிறிய படங்களை 30 நாட்களுக்கு பிறகும் ஓடிடிக்கு தர திரையரங்கு […]

Categories

Tech |