Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா?…. அப்போ பிரதீப் ரங்கநாதன் இல்லையா….!!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லைகா தயாரிப்பில் இவர் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியானது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதனையடுத்து ரஜினியின் 171 வது படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. விஜய் – அட்லீ இணையும் புதிய படம்…. இத்தனை கோடி பட்ஜெட்டில் உருவாகிறதா….?

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, நடிகர் விஜய் நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல முன்னணி நடிகரின் படத்தில் இணையும் சஞ்சய் தத் தத் …. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தென்னிந்திய சினிமாவில் ”கேஜிஎஃப் 2” படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத். இந்த படம் இவருக்கு மெகா ஹிட் படமாக அமைந்தது. இதனையடுத்து தளபதி விஜய் நடிக்கும் 67வது படத்தில் இவர் தமிழில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் இவர் கமிட்டாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து மாருதி இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திலும் இவர் கமிட்டாகியுள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாளவிகா மோகனின் புதிய படம்.. 20 வயது இளம் நடிகருக்கு ஜோடியாக… வெளியான பட தகவல்..!!!

மாளவிகா மோகனின் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்று வருகின்றது. நடிகை மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். இந்த திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமாகவில்லை. இதன் பிறகு தமிழில் நடித்த பேட்ட திரைப்படம் அவரை பிரபலமடையை செய்தது. இதன் பின்னர் விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்காத இவர் தற்போது கிறிஸ்டி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

13 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் அந்த கூட்டணி… ஆதியின் புதிய திரைப்படம்.. படத்தின் பூஜை ஆரம்பம்..!!!

13 வருடங்களுக்கு பிறகு ஆதி-அறிவழகன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகின்றது. பிரபல நடிகராக வலம் வருகின்றார் ஆதி. இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்குகின்றார். இவர்கள் கூட்டணியில் சென்ற 2009 ஆம் வருடம் ஈரம் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதன்பின் இந்த கூட்டணி இணையாமல் இருந்த நிலையில் தற்போது 13 வருடங்களுக்குப் பின் மீண்டும் இணைகின்றது. இந்த திரைப்படத்திற்கு சப்தம் என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா நடிக்கும் ”காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”…. அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விருமன் படத்தின் வெற்றியைடுத்து இயக்குனர் முத்தையா தற்போது ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. “துணிவு” பட இயக்குனரின் அடுத்த பட ஹீரோ இந்த காமெடி நடிகரா….? அவரே சொன்ன சூப்பர் தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத். இவர் அஜித்தை வைத்து 3 படங்கள் இயக்கியுள்ள நிலையில், தற்போது இவர் இயக்கிய துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் பண்ணுகிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் எச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் யோகி பாபுவை வைத்து படம் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அவரிடம் கதையும் கூறிவிட்டேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகத்பாசிலை இயக்கும் பிரபல இயக்குனர்… யார் அவர் தெரியுமா..?

பகத்பாசிலை பிரபல இயக்குனர் இயக்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சத்தை கொண்டு சென்ற வருடம் வெளியான திரைப்படம் மின்னல் முரளி. இத்திரைப்படத்தை பசில் ஜோசப் என்பவர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கிராமத்தில் இருக்கும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே நேரத்தில் சூப்பர் மேன் பவர் கிடைக்கின்றது. அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை கொடுத்திருக்கின்றார். இத்திரைப்படம் பாலிவுட்டில் இருக்கும் இயக்குனர்கள் வரை பாராட்டை பெற்றது. இவர் ஒரு நடிகர் என்பதால் அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. விஜய் பட தயாரிப்பாளருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்…. வேற லெவல் அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனயடுத்து இவர் இயக்கி  நடித்து இரண்டாவது திரைப்படமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ”லவ் டுடே”. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ்…. ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்ற பட பூஜை….. வைரல் போட்டோ…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் சினிமாக்களிலும் கலக்கி வருகிறார். இவர் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி‌ அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி 7-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. பிரபல இயக்குனர் படத்தில் நடிக்கும் சிம்பு…. வேற லெவல் கூட்டணி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் ஹிட் அடித்தது. இதனையடுத்து, தற்போது இவர் பத்து தல, கொரோனா குமார் போன்ற திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் பிரபல இயக்குனர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு…. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமனன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது 4 வது படைப்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ராட்சசன் கூட்டணியில் நடிக்கும் விஷ்ணு விஷால்… பட அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்…!!!

விஷ்ணு விஷாலின் புதிய திரைப்படம் குறித்த தகவலை தயாரிப்பாளர் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படமாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தில் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் இரண்டாம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் சத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடுத்த படத்திற்கு ரெடியான அண்ணாச்சி”….. அதுவும் சுந்தர் சி இயக்கத்தில்?….. வெளியான வேற லெவல் அப்டேட்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான காபி வித் காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் சுந்தர் சி தன்னுடைய கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுத்தார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்தார். ஆனால் சில காரணங்களால் சங்கமித்ரா படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில் கூடிய விரைவில் சங்கமித்ரா மீண்டும் திரைக்கு வரும் என்று தகவல்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரக்ஷன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்…. சூப்பர் அப்டேட் வெளியிட்ட படக்குழு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில்  ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தற்போது இயக்குனர் யோகேந்திரன் இயக்கத்தில் ரக்ஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கலக்கப்போவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் புதிய படம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள,அரண்மனை2, கத்திச்சண்டை இமைக்கா நொடிகள் கோமாளி மற்றும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது இவர் இயக்குனர் கார்த்திக் ரேணுகாபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வேல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பிரசன்னா படத்தொகுப்பு மேற்கொள்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தயாரிப்பு, நடிப்பு”….. கமல் சொன்ன திடீர் டுவிஸ்ட்….. ஷாக்கில் உதயநிதி…. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி அதன் பின் மனிதன், நிமிர், சைக்கோ போன்ற பல தரமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். உதயநிதி படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பது மற்றும் படங்களை விநியோகம் செய்வது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் தடம் பதிக்கும் வெளிநாட்டு நடிகைகள்….. எமி, மரியாவை தொடர்ந்து மீண்டும் ஒரு புதுவரவு…..!!!!!

இயக்குனர் வெங்கடேஷ் குமார் “ஏ ஹோம் அவே பிரம் ஹோம்” என்ற படத்தை இயக்குகின்றார். இயக்குனர் வெங்கடேஷ் குமார் “லைட் மேன் மற்றும் உனக்குள் நான்” என்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது “ஏ ஹோம் அவே பிரம் ஹோம்” என்ற புதிய படத்தை  பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மனிஸா தைத் என்ற நடிகையை வைத்து இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நிழல்கள் ரவி ஸ்ரீ ரஞ்சனி உள்பட கலர் நடிக்கின்றார்கள். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இந்தத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இயக்குனராக தனுஷ்…. படத்தின் ஹீரோ யார்….? வெளியான தகவல்…!!!!

தனுஷ் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ யார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் நானே வருவேன். இத்திரைப்படத்தில் இரு வேடத்தில் தனது அசுத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தனுஷ் தற்போது மீண்டும் இயக்குனராக களம் இறங்க இருப்பதாக சொல்லப்படுகின்றது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்ட தனுஷ் பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்.ஜே பாலாஜியின் புதிய படம்…. டைட்டில் வெளியீடு..!!!!

ஆர் ஜே பாலாஜி நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. முதலில் ஆர்ஜேவாக தனது கெரியரை தொடங்கி காமெடி வேடத்தில் நடித்து தற்போது ஹீரோ, இயக்குனர் என தனக்குள் இருக்கும் பல திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவரே திரைப்படத்தை இயக்கி இருந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வீட்ல விசேஷம் என்ற திரைப் படம் வெளியானது. ஹீரோவாக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது கோகுல் இயக்கத்தில் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹீரோவாக களமிறங்கும் யூடியூப் பிரபலம்”…. ஆரம்பமான புதிய படத்தின் பூஜை…!!!!!!

மைக் செட் ஸ்ரீராம் அறிமுகமாகும் புதிய திரைப்படத்தின் பூஜை ஆரம்பமாகியுள்ளது. மைக் செட் ஸ்ரீராம் யூடியூப் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தற்போது சினிமாவில் புதிய திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தை என்என் பிக்சர் சார்பாக வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் உள்ளிட்டோர் முதல் முதலாக தயாரிக்க இயக்குனர் விவேக் படத்தை இயக்குகின்றார். இந்தப் படம் ரொமான்ஸ் காமெடிபாணியில் உருவாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படம்…. மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ”பானா காத்தாடி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பரதேசி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ட்ரிக,ர் குருதி ஆட்டம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குநர்  சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்பன்”…. 25ஆம் தேதி ரிலீஸ்….!!!!!!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஐயப்பன் திரைப்படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் தற்போது பல வருடங்களுக்கு பிறகு ஸ்ரீ சபரி அய்யப்பன் என்கின்ற சாமி திரைப்படம் உருவாகி வருகின்றது. இதைப்போல ஸ்ரீ ராஜ மணிகண்டன் என்ற பெயரில் மற்றொரு திரைப்படமும் தயாராகி வருகின்றது. இந்த படத்தை ஸ்ரீ சாய் ஹரிஷ் புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்தில் மனோகர், தர்மராஜ், எஸ்.கே.ரித்திகா செல்வராஜ், கொக்கி குமார், சாவித்திரி, முரளி சங்கர், மீனா உள்ளிட்ட பல நடிக்கின்றார்கள். […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட! இது என்னப்பா புது டுவிஸ்டா‌ இருக்கு…. “வேள்பாரி” நாவலில் பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா….? பிளானை மாற்றிய‌ சங்கர்….!!!!!!

சங்கர் இயக்கத்தில் பிரபல ஹிந்தி நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது இவர் இயக்கத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்கும் நடைமுறை இருந்து வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!

ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் இவர் இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் முதல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இதனயடுத்து, இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்குனர் உதய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு! செம…. அஜித் பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து கமலஹாசன் யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சில இயக்குனரின் பெயர்கள் கூறப்பட்டது. ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் கமல் ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் ஸ்பெஷல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் களம் இறங்கும் தினந்தோறும் நாகராஜ்”…. புதிய பட அப்டேட்…!!!!!

தினந்தோறும் நாகராஜ் மீண்டும் திரைப்படத்தை இயக்குகின்றார். தமிழ் சினிமா உலகில் 1998 இல் முரளி-சுவலட்சுமி நடிப்பில் வெளியான தினந்தோறும் திரைப்படத்தை நாகராஜ் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இத்திரைப்படத்திற்கு பின்னர் “தினந்தோறும் நாகராஜ்” என அவர் அழைக்கப்பட்டார். ஆனால் கால சூழ்நிலையால் அவரால் தொடர்ந்து படம் இயக்க முடியாமல் போனது. இதன்பின் கௌதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். சென்ற 2013 ஆம் வருடம் மத்தாப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அர்ஜுன் தாஸ். இவர் விக்ரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது இவர் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது இவர் மகாமுனி, மௌனகுரு படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. சூப்பர் ஸ்டாருடன் இணையும் விஜய் சேதுபதி… அதுவும் யார் இயக்கத்தில் தெரியுமா?… வெளியான மாஸ் தகவல்…!!!

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர், காந்தி டாக்கீஸ் படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கம் விடுதலை படத்திலும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“இந்தியில் கால் பதிக்கும் பிக்பாக்ஸ் பிரபலம்”…. நவம்பரில் வெளியாகும் “டபுள் எக்ஸ்எல்”…!!!!!

நடிகர் மகத் இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். மங்காத்தா, ஜில்லா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகத்ராகவேந்திரா. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமும் பிரபலமானார். இந்த நிலையில் இவர் தற்போது சத்ரம் மணி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகின்றார். இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா ஹீமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படம் குறித்து மகத் ராகவேந்திரா கூறியுள்ளதாவது, சினிமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரலட்சுமி நடிக்கும் “கொன்றால் பாவம்”…. தொடங்கிய படப்பிடிப்பு பூஜை….!!!!!

வரலட்சுமி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை தொடங்கப்பட்டது. பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது கன்னடத்தில் இருமுறை மாநில விருதுகளை பெற்ற இயக்குனர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். கொன்றால் பாவம் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் 1981-களில் நடக்கும் கிரைம் திரில்லர் கதையை கொண்டு எடுக்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்பிரமணியம் சிவா, இம்ரான், சென்ராயன் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்….‌ 4 வருஷத்துக்கு பிறகு ரீ என்ட்ரி….. பிரபல நடிகருடன் கைகோர்த்த எமி ஜாக்சன்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாடல் அழகியான எமி ஜாக்சன். இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த இவர் லண்டனில் செட்டிலாகிவிட்டார். இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகிவிட்டார். இதனயடுத்து தற்போது எமி இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். அதன்படி, அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நிவிஷா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபல இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் காயத்ரி”… வெளியான பட அப்டேட்…!!!!

காயத்ரி நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சினிமா உலகில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருகின்றார் காயத்ரி. இவர் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பல சர்வதேச விருதுகளையும் வென்றது. கமல், பகத் பாஸில், விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு காயத்ரிக்கு கிடைத்தது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் மலையாளத்தில் காயத்ரி நடிப்பில் வெளியான “என்னா தான் கேஸ் கொடு” என்ற […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“திலீப்-தமன்னா நடிப்பில் உருவாகும் புதிய படம்”…. வெளியான டைட்டில் லுக் போஸ்டர்….!!!!

திலீப்-தமன்னா நடிக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தமன்னா. இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்து நடித்துள்ளார். தற்பொழுது இவருக்கு தெலுங்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் அதில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் தமன்னா மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். மேலும் அத்திரைப்படத்தில் அருண்கோபி இயக்க திலீப் ஹீரோவாக நடிக்க இருக்கின்றாராம். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“17 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் மம்முட்டி”…. காத்திருக்கும் தரமான சம்பவம்….!!!!

17 வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குனருடன் மம்மூட்டி கைகோர்த்துள்ளார். மலையாளத்தில் உச்ச நடிகராக வலம் வரும் மம்மூட்டி நடிப்பில் சென்ற 2005 ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான ராஜமாணிக்கம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இத்திரைப்படத்தை அன்வர் ரஷீத் இயக்கி இயக்குனராக அறிமுகமானார். இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மீண்டும் அன்வர் ரஷீத் மம்மூட்டியை வைத்து இயக்க உள்ளார். ராஜமாணிக்கம் திரைப்படம் 17 வருடங்களுக்கு முன்பே 23 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் மம்மூட்டிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிளாக் ஷீப் இளைஞர்கள்”…. youtubers கூட்டணியில் புதிய படம்….. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!

சமூக வலைதளமான யூடியூபில் ஒரு சேனலை தொடங்கி இன்று சேட்டிலைட் ஓடிடி என பிளாக் ஷீப் இளைஞர்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். இந்த இளைஞர்களின் பள்ளிக்கூட பருவத்தை மையமாக வைத்து ஒரு புதிய படம் தயா“ராகிறது. இப்படத்தை தமிழ் பேச்சு ராஜ்மோகன் இயக்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் பிளாக் ஷீப் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படம் கோடை காலத்தில் 90’ஸ் கிட்ஸ் மற்றும் 2K கிட்ஸ்கள் விரும்பும் வகையில் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”அஜித் 63” படத்தின் இயக்குநர் இவரா….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!

அஜித் 63 படத்தின் இயக்குனர் குறித்து தகவல் இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்திற்கு பிறகு இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் வரும் பொங்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அன்ன பூரணி” படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்…. நீங்களே பாருங்க….!!!

”அன்ன பூரணி” படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா மற்றும் லிஜோமால் ஜோஸ். அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும் திரைப்படம் ”அன்னபூரணி”. குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ மற்றும் குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ இவர்களின் பயணமே இந்த திரைப்படம் ஆகும். குடும்ப அமைப்பிற்குள் பெண்கள் அனுபவிக்கும் சிரமங்களை ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட படமாக கூறியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அடி தூள்” மீண்டும் தேசிய விருது இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா….. வெளியான மரண மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரை போற்றும்’ திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படம் தேசிய விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் வென்றது. அதுமட்டுமில்லாமல் ஓடிடி தளத்தில் அதிகமானோர் பார்த்த பிராந்திய மொழி படம் என்ற சாதனையும் நிகழ்த்தியுள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் வெளிவந்தது. தற்போது சூரரைப் போற்றும் திரைப்படம் இந்தியில் ரீமேக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜமவுலி-மகேஷ்பாபு கூட்டணி”…. படம் இப்படித்தான் இருக்குமாம்….!!!!!

ராஜமவுலி-மகேஷ் பாபு இணையும் திரைப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ள திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க இருப்பதாக செய்தி வெளியாக இருக்கின்றது. ராஜமவுலி இயக்கிய முதல் திரைப்படமான ஸ்டூடண்ட் திரைப்படம் ஆரம்பித்து பெரும்பான்மையான திரைப்படங்கள் இந்தி மொழியில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டு பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது மகேஷ் பாபுவுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் இவரா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

சிம்பு நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு போன்ற திரைப்படங்கள் நல்ல வசூலை குவித்தது. இதனையடுத்து, இவர் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஷ்மிகாவின் இடத்தை பிடித்த மாஸ்டர் நடிகை” மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் படு பிஸியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போதைய ரசிகர்களின் லேட்டஸ்ட் க்ரஷ் ராஷ்மிகா சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் நிலையில், நடிகர் கார்த்திவுடன் இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிகை ராஷ்மிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்களே…..லோகேஷ் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி மற்றும் தளபதி விஜயை மாஸ்டர் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் உலக அளவில் 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிப்போடு செம! மாஸ்… “பாகுபலி” இயக்குனருடன் இணையும் நடிகர் கார்த்தி…. எந்தப் படத்தில் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். நடிகர் கார்த்தி தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கான முத்திரையை பதித்தார். அதன்பின் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் நடிகர் கார்த்தி தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நட்சத்திர விடுதியில் சீக்ரெட் மீட்” நடிகர் தனுஷ் யாரை ரகசியமாக சந்திக்கிறார் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் தனுஷ். இவர் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். அதன் பிறகு வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கிலும் நடிகர் தனுஷ் அறிமுகமாக இருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கேப்டன் மில்லர் என்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் பிரிந்தது அனைவருக்குமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா சொல்றீங்க…. பிரபல கிரிக்கெட் வீரருடன் ஜி.பி முத்து இணைகிறாரா….? வெளியான புதிய தகவல்….!!!!

டிக்டாக் செயலியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி முத்து. அதன் பிறகு youtube இல் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு ஜிபி முத்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் ஜி.பி முத்து சன்னி லியோன் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி முத்து போட்டியாளராக களம் இறங்கியுள்ள நிலையில், அவருடைய நடவடிக்கைகளினால் முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! நடிகர் விக்ரம்- பா. ரஞ்சித் கூட்டணியில் புதிய படம்…. வெளியான‌ வேற‌ லெவல் அப்டேட்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித்துடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் பா. ரஞ்சித் மற்றும் விக்ரம் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் முதல் கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் எஸ்.டி.ஆர்”…..‌ புதிய படம் குறித்த தகவல்….!!!!!

சுதா கோங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படம் குறித்து செய்தி வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக பலம் வரும் சிம்பு நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் நல்ல வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக உள்ளது. சிம்பு நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிய விருது பெற்ற சுதா கொங்காரா இயக்க உள்ளதாக சொல்லப்படுகின்றது. சூரரை போற்றி திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த சுதா கொங்கரா அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மெஹந்தி சர்க்கஸ் ஹீரோவின் புதிய படம்”…. வெளியான அறிவிப்பு….!!!!!!

மெஹந்தி சர்க்கஸ் ரங்கராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரங்கராஜ் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. சென்ற 2019 ஆம் வருடம் வெளியான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானார் மாதம்பட்டி ரங்கராஜ். இத்திரைப்படத்தை சரவணன் ராஜேந்திரன் இயக்க இளைஞர்களுடைய நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த ரங்கராஜ் தற்போது சீனு ராமசாமி உடன் இணைய இருப்பதாக செய்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராம் – நிவின் பாலி படத்தின் டைட்டில் அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ராம் – நிவின் பாலி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தங்க மீன்கள், கற்றது தமிழ் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். தற்போது இவர் மலையாள நடிகர் நிவின்பாலியை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

Categories

Tech |