Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பிரபல இயக்குனருடன் இணையும் தனுஷ்….? அசத்தலான அப்டேட் ரிலீஸ்….!!!

தனுஷ் பிரபல இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ”நானே வருவேன்” படத்தில் நடித்துள்ளார். மேலும், வாத்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. இதனையடுத்து, தனுஷ் பிரபல இயக்குனர் இயக்கும் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவின் – அபர்ணா தாஸ் நடிக்கும் புதிய படம்…. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு….!!!

கவின் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரிலீசாக உள்ளது. விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகராகவும், தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ் சீசன் 3” இல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் நடிப்பில் ”லிப்ட்” திரைப்படம் OTT யில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

70கள் சென்னை ‘செட்’….. 70களுக்கு செல்லும் நடிகர் விஷால்…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

மார்க் ஆண்டனி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு 70கள் சென்னை ‘ செட்’ அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பெரிய பொருட்செலவில் ஒரு “பான்-இந்தியா”திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த மாதம் இறுதிக்குள் படத்தை பற்றிய புதிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய படம்”… வெளியான அறிவிப்பு…!!!!

நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இளம் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி பாண்டியன். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் . அண்மையில் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் இந்த பிரம்மாண்ட படமும் OTT யில் ரிலீசா…..? எந்த படம்னு நீங்களே பாருங்க…..!!!

சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படமும் OTT யில் ரிலீசாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடிப்பில் நேரடியாக OTT யில் வெளியான திரைப்படம் ”சூரரை போற்று”. இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் ”ஜெய்பீம்” திரைப்படமும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மீண்டும் உண்மை கதையில் சூர்யா படம்”… படத்தின் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்…!!!

சூரரை போற்று படத்தை தொடர்ந்து அடுத்து சூர்யா நடிக்கும் படம் குறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றி படங்களாக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படமும் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் அதுவும் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றது. இந்நிலையில் பாலாவின் திரைப்படத்தைத் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெங்கட் பிரபுவின் புதிய படம்…. ஹீரோ இவர்தான்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

வெங்கட் பிரபு இயக்கும் 11வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து இவர் கோவா, சரோஜா மற்றும் பல படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இந்நிலையில், தற்போது வெங்கட் பிரபு […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிரிந்த சமந்தா-நாகசைதன்யா… “வேறொன்று மூலம் மீண்டும் இணைய இருக்கிறார்களாம்”…!!!

சமந்தாவும் நாக சைதன்யாவும் கூடிய விரைவில் புதிய படமொன்றில் இணைய இருக்கின்றார்களாம். தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெளியீட்டிற்காக காத்துள்ளது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் சமந்தா ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Thanush:”அதற்கும் செக் வைத்த லதா ரஜினிகாந்த்”…. பயங்கர கடுப்பில் தனுஷ்… வெளியான தகவல்…!!!!!

தனுஷ் புதிதாக இயக்கியிருக்கும் படத்திற்கு லதா ரஜினிகாந்த் குடைச்சல் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிந்து வாழப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை  வெளியிட்டிருந்தனர். ஆனால் இவர்கள் இருவரின் முடிவிலும் இரு குடும்பத்தினருக்கும் சம்மதம் இல்லை என தெரிகிறது. இது பற்றி இருவரிடமும் குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குடும்பத்தினரின் பேச்சு மற்றும் அப்பாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஐஸ்வர்யா தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கு இயக்குனருடன் இணையும் தனுஷ்….? அப்போ படம் ஹிட் தான்….. யாருன்னு பாருங்க….!!!

தனுஷ் தெலுங்கு இயக்குனர் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் கைவசம் நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் மற்றும் பல படங்களை வைத்திருக்கிறார். இதனையடுத்து, தற்போது இவர் புதிதாக பிரபல தெலுங்கு இயக்குனர் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா

விக்ரம் பிரபுவின் “டாணாக்காரன்”…. வைரலாகும் ட்ரைலர்….!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விக்ரம் பிரபு. இவர் புதிய வேடத்தில்  “டாணாக்காரன்” என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தமிழ் என்பவர் இயக்கியிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாக போலீசாரை டாணாக்காரன் என்று அழைத்துள்ளார்கள். அதன் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில்  போஸ்டர்களில் அதே கெட்டப்பில் விக்ரம் பிரபு காட்சி அளித்துள்ளார். எனவே தமிழ் திரையுலகில் இதுவரை வெளிவராத கதையாக இது இருக்கும் என […]

Categories
சினிமா

படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்டம்…. நயன்தாரா கொடுத்த அட்டகாசமான பரிசு…. மகிழ்ச்சியுடன் பகிர்ந்த சமந்தா….!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்” விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இம்மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது சமந்தாவிற்கு நயன்தாரா […]

Categories
சினிமா

நானே வருவேன்….! “தனுஷ்க்கு ஹீரோயினாக நடிக்கும் எல்லி அவ்ரம்”…. அவங்க யாருனு தெரியுமா?….!!!!

தமிழ் திரையுலகில் தனுஷின் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து “நானே வருவேன்” என்ற படத்தை செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் படத்தின் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் இவருக்கு ஜோடியாக நடிகை எல்லி அவ்ரம் நடிக்கவிருப்பதும் உறுதிப்படுத்தப்படுகிறது. இவர் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் ரிலீஸ் ஆகாத நிலையில் தனுசுக்கு […]

Categories
சினிமா

விஜய் மேல உங்களுக்கு அவ்ளோ வன்மமா…..? பீஸ்ட் இயக்குநரை கிழித்து எடுக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் யாஷ் நடிப்பில் பிரசாந்த் இயக்கத்தில் கே ஜி எஃப் சப்டர் 1 திரைப்படமானது பெரும் வெற்றியையும் விருதுகளையும் மற்றும் வசூலிலும் வேட்டையாடி பெருமைகளை குவித்து கொடுத்தது. மேலும் இந்த படத்திற்கு சரிசமமாக கே ஜி எஃப் சப்டர் 2 திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி  வெளியிட இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் தற்போது இணையத்தளத்தில் ஒளிபரப்பாகி மக்கள் அனைவரையும் வியக்கவைத்து ஆர்வத்தோடு ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி […]

Categories
சினிமா

பாலாவுடன் புதிய படத்தில் இணையும் சூர்யா…. இந்த படத்துல யாரு ஹீரோயின் தெரியுமா…? எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்….!!!!

தமிழ் திரையுலகில் சூர்யாவின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது வெளியான “எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இதையடுத்து பாலாவின் இயக்கத்தில் சூர்யா41 என்ற படம் சூர்யாவின் நடிப்பில் நேற்று தொடங்கப்பட்டது.  இதற்கு முன் இவர்கள் இணைந்து  நந்தா, பிதாமகன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை அடைந்ததுடன் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இவர்கள் மீண்டும் இணைவதால் பெரும் மகிழ்ச்சியுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து  கொண்டிருக்கின்றனர். சூரியா41 படத்தின் கதாநாயகியாக தெலுங்கு திரையுலகில் […]

Categories
சினிமா

“சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட பிரச்சனை”… என்னப்பா சொல்றீங்க….? வெளியான அதிர்ச்சி செய்தி…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் அனுதீப் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் தற்போது டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்கஉள்ளார். இவர் இந்தப் படத்தில் கடன் பிரச்சனை காரணமாக நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா – சூர்யா கூட்டணியின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்….. வெளியான அறிவிப்பு….!!!

பாலா – சூர்யா கூட்டணியின் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் தொடங்கியுள்ளது. விரைவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் ஹீரோ இவர்தான்….. யாருன்னு பாருங்க….!!!

வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் எஸ். ஜே. சூர்யா மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் அசத்தி இருந்தனர். மேலும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனைய,டுத்து இவர் புதிதாக தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா…..? வெளியான சூப்பர் அப்டேட்…..!!!

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ”வாடிவாசல்” படத்திலும் நடிக்க இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்துடன் புதிய படத்தில் இந்த பிரபல நடிகர் நடிக்கிறாரா…..? வெளியான அசத்தல் தகவல்….!!!

அஜித் நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவரின் 61வது படத்தை இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார். மேலும், இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இளம் நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா….. அட இவரா….. நீங்களே பாருங்க….!!!

சமந்தா விஜய் தேவரகொண்டாவுக்கு கதாநாயகியாக புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.   விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதில் சமந்தா ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதையம் வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. சூப்பர் ஸ்டாருடன் இணையும் பிரியங்கா மோகன்…..? வெளியான சூப்பர் தகவல்….!!!

‘தலைவர் 169’ படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 169’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பு அசத்தலான வீடியோவுடன் வெளியானது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தில் இவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. ஹீரோயின் யாருன்னு தெரியுமா…..?

சூர்யா நடிக்கும் புதிய படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்க இருப்பதாகவும், அதற்காக மதுரையில் பிரமாண்ட செட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி பட இயக்குனருடன் இணையும் கமல்ஹாசன்…..? வெளியான சூப்பர் தகவல்….!!!

கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் தற்போது ‘விக்ரம்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதனையடுத்து, இவர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். திடீரென இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியை அவருக்கு பதிலாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….. வடிவேலு நடிக்கும் புதிய படம்….. இயக்குனர் யாருன்னு தெரியுமா….?

நடிகர் வடிவேலு மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. பல வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது இவர் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்”  திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் மீண்டும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். https://twitter.com/mari_selvaraj/status/1499717614091718658 அதன்படி, இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இவர் புதிதாக ”மாமன்னன்” என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகை ஜெனிலியா மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜெனிலியா. இவர் நடித்த கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இன்னும் இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான பாய்ஸ், சச்சின், வேலாயுதம், உத்தமபுத்திரன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பதை நிறுத்தி 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில், பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர்…. பிரபல நடிகையுடன் இணையும் ஆர்.ஜே.பாலாஜி…. யாருன்னு தெரியுமா….?

ஆர் .ஜே. பாலாஜி பிரபல நடிகையுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். ஆர். ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர். இவர் ”எல்கேஜி” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகையான நயன்தாரா உடன் இணைந்து ”மூக்குத்தி அம்மன்” என்ற பெரிய ஹிட் படத்தைக் கொடுத்தார். இந்நிலையில், இவரை தொடர்ந்து பிரபல நடிகையுடன் புதிய படத்தில் இவர் இணைந்துள்ளார். அதன்படி, பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இவர் கைகோர்த்துள்ளார். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் சூர்யா….. வெளியான மாஸ் தகவல்….!!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வரும் மார்ச் 10ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாக இருக்கிறது. ஜெய் பீம் திரைப்படம் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோடியில் செலவு செய்து உருவாகும் பிரம்மாண்ட படம்”…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

இயக்குனர் சங்கர் இயக்கும் புதிய படத்திற்கு கோடி கோடியாக செலவு செய்து வருகிறாராம். இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் சங்கர் எடுக்கும் எல்லா படங்களும் பிரம்மாண்டமாக தான் இருக்கும். அதே போல் தமிழ், தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் புதிய படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படம்….. ஹீரோ யாருன்னு தெரியுமா…..?

முருகதாஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ரஜினி என முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜயுடன் காதல் கதையில் நடிக்க விருப்பம்”…. மாளவிகா மோகனன் கருத்து….!!!!

மாளவிகா மோகனன் நடிகர் விஜயுடன் காதல் திரைப்படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். ரஜினிகாந்தின் பேட்டை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். மேலும் விஜய் ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் மாளவிகா மோகன் தனது ரசிகர்களுடன் சமூகவலைத்தளத்தில் கலந்துரையாடினார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில் ஒரு ரசிகர் விஜயுடன் மீண்டும் இணைந்து நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….. செம வைரல்….!!!

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது இவர் ”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் இவர் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் ”பூலோகம்” […]

Categories
இந்திய சினிமா

அட்லி மனைவி செஞ்ச வேலைய பாருங்க…. வைரலாகும் புகைப்படம்…. இதெல்லாம் ரொம்ப ஓவர்….!!!

ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதைத் தொடர்ந்து விஜய்யின்  சூப்பர் ஹிட் படங்களான மெர்சல், பிகில், தெறி  போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம்பிடித்தவர்.  ஷங்கரின் இயக்குனர் என்ற அடையாளத்தோடு அறிமுகமானர். ஆனால் தற்போது தனக்கென ஒரு தனி அடையாளம் இதை உருவாக்கியிருக்கிறார். டைரக்டர் என்று சொல்லப்படும் அளவுக்கு பிரபலமானவர். https://www.instagram.com/p/CZtQ2rzhLcm/?utm_source=ig_web_copy_link இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா…..? அட இவரா….. யாருன்னு பாருங்க….!!!

அஜித்தின் புதிய திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது இந்த ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, அஜித் நடிக்கும் அடுத்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த ஜெயம் ரவி…… அதுவும் எந்த படம்னு தெரியுமா…..?

ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ”ஜெயம்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ”பொன்னியின் செல்வன்” படத்தில் நடிக்கிறார். இதனை தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம்….  ரிலீஸான அசத்தல் அறிவிப்பு…. ஹீரோயின் யார் தெரியுமா….?

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் போட்டியில் வெளியான திரைப்படம்” ஓ மணப்பெண்ணே”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் ஆரின் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வெளியான புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் பிரபலம் ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் ஆரி. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அந்த வகையில் இவர் நெஞ்சுக்கு நீதி, அலேக்கா மற்றும் பகவான் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்களை தொடர்ந்து நடிகர் ஆரி அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…… வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்…… வேற லெவல் கூட்டணி…..!!!

வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. சமீபத்தில் இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி அடைந்தது. இந்நிலையில், இவர் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நான் ஈ, புலி போன்ற படங்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…… முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்…… யாருன்னு தெரியுமா…..?

கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் பிரபல நடிகரின் […]

Categories
சினிமா

25 ஆண்டுகளுக்கு பிறகு…. “கம்பேக் கொடுத்த சாக்லேட் ஹீரோ”…. என்ன படம் தெரியுமா?….!!

25 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள சினிமாவில் அரவிந்த்சாமி ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். அதன்படி அவர் ஓட்டு என்ற நடித்திருக்கிறார். மலையாளத்தில் ஓட்டு படத்தை பெல்லினி இயக்க இருக்கிறார் நடிகர் குஞ்சாக்கோ போபன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தமிழில் இந்த படம் ரெண்டகம் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழில் இந்த படத்தின் டீசரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 1996 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் போலீஸ் வேடத்தில்…. புதிய படத்தில்…. களமிறங்கும் பிரபல நடிகர்….!!!!

நடிகராக வலம் வரும் நட்ராஜ் மீண்டும் காவல்துறை அதிகாரியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நட்டி என்னும் நட்ராஜ் நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கர்ணன் திரைப்படத்தில் நட்ராஜ் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். மேலும் காவல்துறை அதிகாரியாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது அதே பாணியில் காவல்துறை அதிகாரியாக புதிய படம் […]

Categories
சினிமா

‘இனிமே தா நம்ம ஆட்டம் ஆரம்பம்’…. கார்த்தி படத்தின் படப்பிடிப்பு…. குஷியில் இயக்குனர்…!!!

கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 6ஆம் தேதி தொடங்க உள்ளது நடிகர் கார்த்தி தமிழில் இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்திரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது ஜனவரி 6ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இளம் நடிகர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வனிதா……. அவரே வெளியிட்ட அறிவிப்பு…..!!!

வனிதா தான் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இந்நிலையில், வனிதா தான் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, சின்னத்திரை பிரபலமான பிரஜின் நடிக்கும் படத்தில் தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்……. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் இத்தனை பிரபலங்களா…….?

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான ‘சைக்கோ’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து ,இவர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜோடிகளாக களமிறங்கும் ”பிக்பாஸ் 5” பிரபலங்கள்…… யாருன்னு தெரியுமா……?

வருண் மற்றும் அக்ஷரா புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய பிரபலமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் இருந்து கடைசியாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேஷன் ஆனார்கள். மேலும், எலிமினேஷன் ஆனபிறகு இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் யோகிபாபு…… அசத்தலான அறிவிப்பு வெளியீடு…..!!!!

பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் யோகிபாபு  நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வளர்ந்து வருபவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் சூப்பர் ஹிட் படமான ”கோமாளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடித்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…… மீண்டும் வில்லனாக மிரட்ட வரும் எஸ்.ஜே.சூர்யா…… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

விஷால் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கியவர் எஸ். ஜே. சூர்யா. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். இந்நிலையில், மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் மீண்டும் வில்லனாக களமிறங்குகிறார். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…… அசத்தலாக வெளியான சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு….. இயக்குனர் இவர்தான்…..!!!

சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் டான், அயலான் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இந்நிலையில், புத்தாண்டில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா…… அட இவரா……? யாருன்னு பாருங்க…..!!!

எஸ். ஜே. சூர்யா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படத்தில் இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், இவருக்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாறுவேடத்தில் ரசிகர்களுடன் என்ஜாய் பண்ணிய சாய் பல்லவி…. வைரலாகும் வீடியோ….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகியாகவும், முக்கிய பிரபலமாகவும் வலம் வருபவர் நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் பிரேமம், களி தெலுங்கில் பீடா, தமிழில் மாரி 2 என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அண்மையில் சாய் பல்லவி நடித்து வெளிவந்த படம் ஷியாம் சிங்கா ராய். இந்த படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படம் தெலுங்கில் தயாரித்து பல மொழிகளில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி […]

Categories

Tech |