இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி வருகிறார். இவர் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை, சிங்காரவேலன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் 30 வருடங்களுக்குப் பின் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலிவுட் இயக்குனர் பால்கி என்பவர் ரஜினிகாந்தை […]
Tag: புதிய படம்
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக ‘சாணிகாகிதம்’ படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தனுஷ் ஏற்கனவே […]
ரஜினி நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் அவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் அடுத்த […]
தமிழ் சினிமா உலகில் இளம் நடிகராக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அறிமுக இயக்குனரான ஹரி ஹரிஷ் இயக்கத்தில் ‘யசோதா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படக்குழு கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் டைட்டில் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கியது. இந்த திரைப்படத்தில் சமந்தா எழுத்தாளராக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் […]
தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகைளில் ஒருவர் அனுஷ்கா செட்டி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய சினிமா உலகில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் திரைப்படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இவர் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று படத்தில் நடிக்காமல் இருந்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை அனுஷ்கா செட்டி ஹீரோயினியாக புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு கடந்த நவம்பர் […]
விஷால் நடிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் சமீபத்தில் இறைவி, மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களிடையே நல்ல பாராட்டைப் பெற்றார். மேலும், சமீபத்தில் வெளியான ”மாநாடு” திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இதனையடுத்து, இவர் அடுத்தடுத்த படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் விஷால் நடிக்கும் புதிய […]
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும், இவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ”வாத்தி” என பெயரிடப்பட்ட படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதனையடுத்து, இவர் அடுத்ததாக இயக்குனர் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டது. இந்த தகவலிற்கு ‘ஆம். உங்கள் யூகங்கள் உண்மைதான்’ […]
தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அசத்தலான தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் மாறன், அத்ராங்கி ரே, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அசத்தலான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், […]
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெங்கட்பிரபு. சமீபத்தில், இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 55 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அடுத்த […]
சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”உடன் பிறப்பே” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் ‘நா நா’ போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனையடுத்து, தற்போது சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் […]
அஜீத் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்த திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், அஜீத் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, […]
தமிழ் திரையுலகில் பாடகராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் வளர்ந்து வருபவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கிய முதல் படம் கனா. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இணைந்து நடித்து வெளிவந்த கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கியுள்ளார் அருண்ராஜா காமராஜ். மேலும் தமிழ் சினிமாவின் […]
யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்த வருடம் பீஸ்ட், வலிமை போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக பிரபல நடிகை […]
மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் நடிப்பில் தற்போது சைலன்ஸ், மாறா, ராக்கெட்ரி போன்ற படங்கள் உருவாகியுள்ளன. இதனையடுத்து, இவர் இரண்டு ஹிந்திப் படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் இணையத்தில் […]
தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் திருச்சிற்றம்பலம், மாறன், நானே வருவேன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் பாலிவுட் படமான ”அட்ராங்கி ரே” திரைப்படம் வரும் 24ஆம் தேதி OTTயில் வெளியாக உள்ளது. இதனையடுத்து, இவர் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சாணி காகிதம் படத்தின் இயக்குனர் […]
விஷால் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் வீரமே வாகை சூடும் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இதனையடுத்து இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘லத்திசார்ஜ்’. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் […]
ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் ஆரி பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நெடுஞ்சாலை, மாலைப்பொழுதின் மயக்கத்திலே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இவர் நடிப்பில் தற்போது பகவான், அலேக்கா போன்ற திரைப்படங்கள் உருவாகி உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய […]
பாலா – சூர்யா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் பாலா இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு […]
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும். அந்த வகையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது இவர் ”பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவரின் அடுத்த படத்தை ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் ”டான்” படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தை முடித்த பிறகு […]
ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான திரைப்படம் ”ஓ மணப்பெண்ணே”. இதனையடுத்து இவர் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் இவர் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அதுல்யா ரவி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் […]
அதுல்யா பிரபல நடிகரின் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகை அதுல்யா ரவி ”காதல் கண் கட்டுதே” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் நடிப்பில் சமீபத்தில் ”முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாணுடன் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெயரிடப்படாத […]
சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனையடுத்து, வாடிவாசல் படத்தில் நடிப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். அடுத்ததாக, பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு ‘அடங்கமறு’ படத்தின் இயக்குனர் கார்த்திக் […]
இயக்குனர் பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சரத்குமார். இயக்குனர் பாலுச்சாமி இயக்கத்தில் இவர் புதிதாக பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறும்போது,” இந்த காலத்திற்கு தேவையான கதையம்சம் கொண்ட படமாக இது இருக்கும் எனவும், சரத்குமார் இந்த கதையை கேட்டதும் உடனே நடிக்க சம்மதித்தார்” எனவும் கூறினார். மேலும், இந்த படத்தில் சுஹாசினி மணிரத்னமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, நந்தா, […]
ராமயா பாண்டியன் முக்கிய நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் தற்போது முக்கிய நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதன்படி, இவர் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கும் படத்தில் அவருடன் நடிக்க இருக்கிறார். இதனை அவர் […]
இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, சிம்பு ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இயக்குனர் ராம் இயக்கத்தில் புதிய படத்தில் சிம்பு நடிக்க […]
செல்வராகவன் அடுத்ததாக இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, காதல் கொண்டேன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார். அந்த வகையில், ”சாணிகாயிதம்” திரைப்படத்தில் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அடுத்ததாக ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களின் இயக்குனர் […]
விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இயக்குனர் அஜய் இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ”மகான்” திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை […]
ரிது வர்மா சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிது வர்மா ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபல கதாநாயகி ஆனார். இந்த படத்திற்கு முன்பாக இவர் சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தில் மூலம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வந்தது. இந்நிலையில், இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு […]
அனுஷ்கா தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் விஜய், அஜித், சூர்யா, ரஜினி என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘பாகுபலி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அனுஷ்கா, தளபதி விஜய்யுடன் இணைந்து கமர்ஷியல் கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகுல் மூன்று வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தமிழ் சினிமாவில் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நகுல். இதனைத் தொடர்ந்து காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் நடந்து முடிந்த பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலும் இவர் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மூன்று வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஆர்.ஜி. கிருஷ்ணன் இயக்கத்தில் ”வாஸ்கோடகாமா” என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்யும் […]
ரஜினி அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, சூப்பர்ஸ்டார் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கிறார் என பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இவர் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ”பேட்ட” […]
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ மற்றும் பலர் நடித்திருந்தனர். இதனையடுத்து, இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என தகவல் வெளியானது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சன் […]
குடும்ப உறவை மையமாகக் கொண்டு உருவாகும் படத்தில் விமல் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் விமல் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். விமல் நடிக்கும் இந்த படம் குடும்ப உறவை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தில் ஆடுகளம் நரேன், பாலசரவணன், அனிதா சம்பத் மற்றும் பலர் நடிக்கின்றனர், மேலும், தங்கைக்கு திருமணம் செய்து வைக்க போராடும் அண்ணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகிறது […]
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”டாக்டர்”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இவர் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் […]
ராஷி கண்ணா புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷி கண்ணா தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர். இவர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. இந்த படம் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து, இவர் ‘சைத்தான் கா பச்சா’ ‘சர்தார்’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ராஷி கண்ணா மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
இயக்குனர் சிவா மீண்டும் அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்குவதாக வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சிவா. இவர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த” இந்த படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதனையடுத்து, இவர் மீண்டும் தல அஜித்தை வைத்து இன்னொரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வீரம், விவேகம், விசுவாசம், வேதாளம் என தொடர்ந்து 4 படங்கள் வெளியானது […]
நடிகர் சூர்யா மீண்டும் பாலா கூட்டணியில் நடிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, இவர் இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா, பிதாமகன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், மீண்டும் பாலா – சூர்யா கூட்டணி இணைய உள்ளனர். இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ”அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் […]
அனிதா சம்பத் சோனியா அகர்வாலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் வாசிக்கும் செய்திகளுக்காகவே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனையடுத்து, இவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மேலும், சமூகவலைதளத்தில் ஆக்டிவாக […]
அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்வுபூர்வமாக தெரிவித்திருந்தார்கள். மேலும், இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கும் […]
சிம்புவின் ‘பத்துதல’ படத்தில் நடிகர் ரெடிங் கிங்ஸ்லி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரெடிங் கிங்ஸ்லி கோலமாவு கோகிலா படத்தில் டோனி என்ற கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர், இவர் ஏ1 படத்திலும் நடித்திருந்தார். இதனையடுத்து, சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் ரெடிங் கிங்ஸ்லி நடித்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் டாக்டர் படத்தில் சிறந்த நகைச்சுவையை செய்துள்ளார் ரெடிங் கிங்ஸ்லி. […]
நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள ஏஜிபி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில் வெளியான கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான புலி குத்தி பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது ”ஏஜிபி” என்னும் படத்தில் நடித்துள்ளார் நடிகை லட்சுமிமேனன். அந்த […]
சின்னத்தம்பி சீரியல் நடிகர் பிரஜனின் புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்னும் சீரியல் மூலம் அறிமுகமானார் ப்ரஜின். இதனையடுத்து, சின்னதம்பி என்ற சீரியலிலும் இவர் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தமிழில் பழைய வண்ணாரப்பேட்டை, ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் அன்புடன் குஷி எனும் சீரியலில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் இவர் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை காண்பதற்கு ரசிகர்கள் திரையரங்குகளில் நிறைந்து காணப்பட்டனர். மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, […]
செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரின் கூட்டணியில் “நானே வருவேன்” படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் […]
வடிவேலு நடிக்க இருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரின் நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் வடிவேலு நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தது. இதனால், கடந்த சில வருடங்களாக அவர் திரைப்படத்தில் நடிக்கவில்லை. தற்போது, அந்த தடை […]
நடிகர் சூர்யா புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சூர்யா.. இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படம் மாபெரும் வெற்றி பெற்றது.. தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ […]
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் பெயர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இளம் இயக்குனர் அட்லீ. இவர் தளபதி விஜயை வைத்து இயக்கிய மூன்று படங்களும் தொடர்ந்து ஹிட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் புனேவில் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் இன்னும் 10 நாட்களுக்குள் வெளிநாடு செல்ல தயாராகி […]
வெற்றிமாறன் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கும் படங்களுக்கென்று மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. அந்த வகையில் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. ஆனால் தற்போது வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் […]
சின்ன கலைவாணர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் ஏப்ரல் மாதம் 17 ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது இந்த திடீர் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தது. விவேக் உயிரிழந்த சமயத்தில் அவர் பல படங்களில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அதன்படி லெஜெண்ட் சரவணா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் மரணம் அடைந்தார். […]