மலையாள திரையுலகில் பிரபல இயக்குநர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்டவர் அமல் நீரட். இவரது இயக்கத்தில் உருவான 5 சுந்தரிகள், காம்ரேட் இன் அமெரிக்கா, வரதன் உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இயக்குநர் அமல் நீரட், நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சூர்யா இணைந்து நடிக்கும் வகையில் தான் கதை ஒன்று தயார் செய்திருப்பதாகவும், இருவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததாக சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு பக்கம் இந்தத் தகவலில் துளியும் […]
Tag: புதிய படம்
வடசென்னை படத்தில் ராஜன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த முன்னணி இயக்குனரான அமீர் தற்போது நடித்து வரும் அரசியல் கதை களம் கொண்ட நாற்காலி என்னும் புதிய படம் வெளியாவது சந்தேகத்திற்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இயக்குனர் பட்டியலில் அமீரும் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் வடசென்னை படத்தில் நடித்த ராஜன் என்னும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து அமீர் கதாநாயகனாக நடித்த அரசியல் கதை களம் கொண்ட நாற்காலி படத்தை வி […]
பிரேமம் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் சாய் பல்லவி. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். மேலும் ட்ரீம் வாரியர் நிறுவன தயாரிப்பில் தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் கதை கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் படம் என கூறப்படுகின்றது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று […]
சங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளராக இணைந்திருக்கிறார் தமன். இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குனர் சங்கர் ராம்சரனின் படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இயக்குகிறார். கடந்த வாரம் சென்னை வந்திருந்த ராம்சரன் மற்றும் தில் ராஜூ சங்கரை சந்தித்து படப்பிடிப்பு குறித்து உறுதிப்படுத்திக் கொண்டனர். இந்த படத்திற்கு டான்ஸ் மாஸ்டராக ஜானி பணிபுரிகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக தமன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார் .கடந்த 2003ஆம் […]
தமிழ் திரையுலகின் இளம் நாயகனாக உள்ள நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, பானா காத்தாடி படத்தில் அறிமுகமாகி, சண்டிவீரன், பரதேசி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குடும்பங்கள் ரசிக்கக்கூடிய படமாக இருக்கும் என்று இயக்குனர் கூறியிருக்கிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவின் தாத்தாவாக நடிகர் ராஜ்கிரண் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. […]
உறியடி மற்றும் உறியடி 2 திரைப்படத்தின் இயக்குனரும் கதாநாயகனுமான விஜய்குமார், தன் உதவி இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் விஜய்குமார் உறியடி மற்றும் உறியடி-2 திரைப்படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் நடிகர் சூர்யாவின் “சூரரைப்போற்று” திரைப்படத்திற்கும் வசனம் எழுதியிருந்தார். இந்நிலையில் அவரின் உதவி இயக்குனரான அப்பாஸ் இயக்கும் முதல் படத்தில் கதாநாயனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியிருக்கிறது. இப்படத்தில் அர்ஷா என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தின் […]
நடிகர் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் 4 கதாநாயகிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் பிரபலமான நட்டி நட்ராஜ், இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். கதாநாயகிகளுக்கான தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், ப்ரீத்தி, சாஷ்வி பாலா மற்றும் பிளாக் ஷீப் நந்தினி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். சென்னையில் இன்று […]
பிரபல நடிகரின் புதியதிரைபடம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஆகையால் பல திரைப்படங்கள் பிரபல ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவாகியுள்ள “நரகாசூரன்” திரைப்படமும் பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் […]
ரஜினியின் அடுத்த படத்தை தனுஷ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இப்படத்தின் வேலைகள் அனைத்தும் முடித்தவுடன் நடிகர் ரஜினிகாந்த் […]
முன்னணி விஷாலின் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் தற்போது எனிமி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் ஆர்யா நடிக்கிறார். மிருணாளினி கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஷாலின் 31 வது திரைப்படத்தின் புதுமுக இயக்கத்துக்கு து.ப.சரவணன் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று […]
உதயநிதி ஸ்டாலின் மனைவி இயக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், திமுக கட்சியின் இளைஞரணிச் செயலாளராகவும் இருந்து வரும் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி கடந்த 2013ம் ஆண்டு வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து அவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான காளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் அவர் தற்போது இயக்கவிருக்கும் மூன்றாவது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. […]
முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதை தொடர்ந்து பல பிரபல நடிகர்களுடன் நடித்து வரும் இவர் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். பிஸியான நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது துருவநட்சத்திரம், பூமிகா, டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு, மோகன்தாஸ் உள்ளிட்ட பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். […]
பிஸியான நடிகையாக வலம்வரும் பூஜா ஹெக்டே புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தென்னிந்திய மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது ஆச்சார்யா, ராதே ஷியாம், […]
நடிகர் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக பிரபல இயக்குனருடன் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மணிகண்டன் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி […]
விஜய்யுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி65 படத்தில் நடித்து வருகிறார்.நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜயும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து புதிய […]
தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன்.இதை தொடர்ந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இப்படத்தை முடித்தவுடன் தமிழில் அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் 3வது முறையாக தனுஷ் […]
பிரபல நடிகர் அதர்வா முரளியின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில் ஸ்ருதி நல்லப்பா தயாரிப்பில் முன்னணி நடிகர் அதர்வா முரளியின் புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் சாம் ஆண்டன் கூறியதாவது, பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தபோது தயாரிப்பு நிறுவனம் பணிகளைத் தொடங்க தயங்கி நின்றது. ஆனால் குழுவாக சேர்ந்து துணிச்சலுடன் செயல்பட்டு மிகச் சிறந்த முறையில் இப்படத்தினை உருவாக்கியுள்ளார். அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஒரே கட்டமாக […]
பிரபல நடிகை ஹன்சிகா நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது தெலுங்கில் “105 நிமிடங்கள்” என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ராஜூ துஷா இயக்கும் இப்படத்தை பூமக் சிவா தயாரிக்கிறார். இப்படத்தில் ஹன்சிகா மட்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஹன்சிகா கூறியதாவது, சிங்கிள் கேரக்டர், சிங்கிள் ஷாட்டில் தயாராகும் இந்த படம் இந்திய சினிமாவில் […]
நடிகர் காளிதாஸ் நடிக்கும் புதிய படத்தில் ரஜினியின் ரசிகனாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் காளிதாஸ். இவர் பிரபல மலையாள நடிகர் ஜெயராமின் மகன் ஆவார். இவர் நடித்த புத்தம் புது காலை, பாவ கதைகள் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதை தொடர்ந்து காளிதாஸ் நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வினில் வர்கீஸ் இயக்கும் […]
விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி.இவர் நடிப்பில் வெளியான சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடம் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், தமிழரசன் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகி உள்ள புதிய […]
குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த சீசனில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுக்கும் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி அறிமுக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை டிரைடண்ட் […]
மாஸ்டர் பட தயாரிப்பாளரின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தினை சேவியர் பிரிட்டோ தனது எஸ்பி பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருந்தார். இதை தொடர்ந்து சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அஜித்தின் பில்லா, ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய விஷ்ணுவரதன் இயக்கத்தில் […]
இயக்குனர் ஷங்கரின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் கமலின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து காரணமாகவும், கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்ததன் காரணமாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் பிரபல நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. […]
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்தின் பெயர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனராக ஆனவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதைத்தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியாகி உள்ளது. அதன்படி பொன் குமரன் இயக்கும் இப்படத்திற்கு ‘1947’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முன்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.கூடிய விரைவில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர். நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப […]
நடிகர் விஜயை வைத்து இயக்க தன்னிடம் ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். அந்தப் படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் அதிக வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் அடுத்த படம் என்னவென்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் […]
தனுஷிற்காக செல்வராகவன் மற்றும் யுவன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் முதல் நெஞ்சம் மறப்பதில்லை, என்ஜிகே வரை இசையில் அசாத்தியமான மாயாஜாலங்களை நிகழ்த்திய செல்வராகவன் யுவன் சங்கர் ராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது. எட்டாவது முறையாக இணையும் இந்த கூட்டணியின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிக்க, யுவன் அதற்கு இசை அமைக்கிறார். தமிழ் சினிமாவில் தனுஷ் என்னும் அற்புதமான […]