இந்தோனேஷியா 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் புதிய தலைநகரை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்தா முழுவதும் வருகின்ற 2050 ஆம் ஆண்டிற்குள் கடலில் மூழ்கி விடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தோனேஷிய அரசாங்கம் 466 டிரில்லியன் ரூபாய் நிதி பட்ஜெட்டில் நுசாந்த்ரா என்னும் புதிய தலைநகரை வருகின்ற 2024 ஆம் ஆண்டுக்குள் உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பட்ஜெட்டிற்காக இரண்டரை லட்சம் ஹெக்டர் நிலங்களை அரசு வாங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. […]
Tag: புதிய பட்ஜெட்
ஆப்கான் நிதியமைச்சகம் வெளிநாடுகளின் நிதி உதவியின்றி முதன் முறையாக புதிய பட்ஜெட்டை தயார் செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பஞ்சம், பசி தலைவிரித்தாடி கொண்டிருக்கும் நிலையில் அந்நாட்டு நிதி அமைச்சகம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத விதமாக முதன் முறையாக வெளிநாடுகளின் நிதி உதவியின்றி புதிய பட்ஜெட்டை தயார் செய்துள்ளது. அந்த பட்ஜெட் வருகின்ற 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிதி அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அகமது வாலி ஹக்மல் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |