Categories
டெக்னாலஜி பல்சுவை

வாட்ஸ்-அப் செயலியில் அசத்தலான புதிய அப்டேட்… என்ன தெரியுமா…? நீங்களே பாருங்க….!!!

உலகம் முழுவதும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப். உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் வரை அனைவருமே புகைப்படம் வீடியோ மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை வாட்ஸ்அப் மூலமாக பகிர்ந்து கொள்கின்றனர். சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். சாட்டிங், வீடியோ கால், தரவுகள் பகிர்வுகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டு இருந்தாலும், அவற்றில் முதன்மையானது வாட்ஸ்அப். வாட்ஸ்அப் முதன்மையாக இருப்பதற்கு காரணம் அடிக்கடி புதுப்புது அப்டேட்களை வெளியிடுவதுதான். […]

Categories

Tech |