தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் சிம்பு குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். நடிகர் சிம்பு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஏனெனில் தன் மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவதால் சிம்பு மீது பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்தது. அதோடு சில காலங்களாக சிம்பு நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க […]
Tag: புதிய பட அப்டேட்
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பகத் பாஸில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல். […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் வாடகைத்தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்த நிலையில் பல்வேறு சர்ச்சைகளும், பிரச்சனைகளும் கிளம்பியது. அதன்பின் தமிழக அரசு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்ட பிறகு நயன்தாராவின் வாடகை தாய் பிரச்சனையும் ஓரளவு அடங்கியது. அதன் பிறகு நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் […]
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் என்சி 22 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு தற்போது நாக தன்யாவை வைத்து புதிய திரைப்படத்தை எடுக்கின்றார். இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக என்சி 22 என பெயரிப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரிக்கின்றார். இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை கீர்த்தி செட்டி நடிக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் சரத்குமார், அரவிந்த்சாமி, பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி, பிரேமி விஸ்வநாத் […]
சூரி-நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராம் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்கின்றார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடெக்ஷன் தயாரிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் […]