Categories
மாநில செய்திகள்

“சொத்து பாதுகாப்பு குழு செயலாளர்”…. திமுகவில் நிதி அமைச்சர் பிடிஆருக்கு புதிய பதவி வழங்கிய முதல்வர் ஸ்டாலின்….!!!!!!

திமுக கட்சியில் அண்மையில் பொதுக்குழு கூட்டமும், 15-வது உட்கட்சி தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட  நகரம், பேரூர், ஒன்றிய மாநகர், கிளைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நிர்வாகிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. இதேபோன்று திமுக கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களில் மாவட்ட செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் அவை தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் போன்றவர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. தற்போது திமுக கட்சியில் தேர்வு செய்யப்பட்ட ‌பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. கனிமொழிக்கு திமுகவில்‌ பெரிய பதவியா?…. இன்னும் 4 நாட்களில்….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் மொத்தம் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருந்தனர். அவர்கள் இ.பெரியசாமி பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர், செல்வராஜ் ஆகியோர் ஆவர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். திமுகவில் இருந்து அவர் விலகியதன் பின்னணியில் பல்வேறு அரசியல் சச்சரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க மறுபுறம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories

Tech |